ஹமித் கர்சாய்

ஹமித் கர்சாய் (பாஷ்தூ மொழி: حامد کرزي) ஆப்கானிஸ்தான் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார்.

2001இல் டாலிபான் அரசு அகற்றப்பட்டதுக்கு பிறகு இவர் ஆப்கானிஸ்தான் மாற்றல் ஆட்சியின் தலைவராக இருந்தார். 2004இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்றுள்ளார்.

அமித் கர்சாய்
حامد کرزي
ஹமித் கர்சாய்
2006-இல் கர்சாய்
ஆப்கானிஸ்தான் குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
டிசம்பர் 22 2001
டிசம்பர் 7 2004 வரை நடப்பின் படி
Vice Presidentஅகமது சியா மசூத்
கரீம் கலீலி
முன்னையவர்புர்ஹானுத்தீன் ரப்பானி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 திசம்பர் 1957 (1957-12-24) (அகவை 66)
கந்தஹார், ஆப்கானிஸ்தான்
அரசியல் கட்சிசுதந்திரம்
துணைவர்சீனத் கர்சாய் கான்

கந்தஹார் நகரில் பிறந்த கர்சாய் இமாசலப் பிரதேசத்தில் அரசியல் அறிவியல் படித்தார். ஆப்கான் சோவியத் போரில் முஜாஹிதீன் வீரர்களுக்கு நிதியுதவி செய்தார். இந்த காலத்தில் அமெரிக்காவின் சிஐஏ இவருக்கு முஜாஹிதீனுக்கும் உதவி செய்துள்ளது.

டாலிபான் ஆட்சி தொடங்கப்பட்ட பொழுது கர்சாய் முதலாக அவர்கள் இடம் இருந்தார், ஆனால் டாலிபான் பக்கம் இருந்து பிரிந்து போனார்.

இன்று வரை தீவிரவாதிகளும் டாலிபான் வீரர்களும் இவரை நாலு தடவை கொலை செய்யப் பார்த்துள்ளனர்.


Tags:

20012004ஆப்கானிஸ்தான்டாலிபான்பாஷ்தூ மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)சட் யிபிடிநற்றிணைமுலாம் பழம்நிணநீர்க் குழியம்அமலாக்க இயக்குனரகம்புங்கைரத்னம் (திரைப்படம்)தெருக்கூத்துநெல்கரிகால் சோழன்தொலைபேசிமட்பாண்டம்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்சாத்துகுடிவண்ணார்பட்டினத்தார் (புலவர்)மங்காத்தா (திரைப்படம்)விஜய் (நடிகர்)தேவாரம்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)மதுரைக் காஞ்சிசமணம்நந்திக் கலம்பகம்அம்மனின் பெயர்களின் பட்டியல்மதுரை நாயக்கர்மகரம்ரெட் (2002 திரைப்படம்)இயற்கை வளம்விளம்பரம்தற்கொலை முறைகள்ம. பொ. சிவஞானம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஅவதாரம்தங்கம்அண்ணாமலையார் கோயில்சங்க காலம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்கருத்தடை உறைபள்ளிக்கூடம்தூது (பாட்டியல்)விபுலாநந்தர்தாஜ் மகால்புவியிடங்காட்டிசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்கணையம்மதீச பத்திரனஐராவதேசுவரர் கோயில்நன்னன்சினேகாகுப்தப் பேரரசுகருப்பை நார்த்திசுக் கட்டிதமன்னா பாட்டியாகுருதி வகைஅகமுடையார்சீமான் (அரசியல்வாதி)அரச மரம்தினகரன் (இந்தியா)கன்னி (சோதிடம்)தமிழ்நாடு காவல்துறைபஞ்சபூதத் தலங்கள்பாலின விகிதம்வெப்பநிலைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்சுரதாதேஜஸ்வி சூர்யாஜன கண மனதிரிகடுகம்தமிழர் பருவ காலங்கள்பதினெண்மேற்கணக்குபறம்பு மலைஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தமிழ் இலக்கியப் பட்டியல்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்🡆 More