ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (United Nations Children's Fund or UNICEF) 11 டிசம்பர் 1946 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் இரண்டாம் உலகயுத்தத்தில் அழிவுற்ற நாடுகளில் உள்ள சிறார்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.

1953இல் ஐக்கியநாடுகளின் நிதந்தர அமைப்பாகி இதன் முன்னைய பெயரான ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுச் சிறுவர்களிற்கான அவசரகால உதவி (United Nations International Children's Emergency Fund) என்னும் பெயரானது ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என மாற்றப்பட்டது. எவ்வாறெனினும் இன்றும் இதன் முன்னைய பெயரில் இருந்து சுருக்கி அறியப்பட்ட யுனிசெஃப் என்றே இன்னமும் அறியப்படுகின்றது. இதன் தலைமை அலுவலகமானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது வளர்ந்து வரும் நாடுகளின் தாய் சேய் தொடர்பான வசதிவாய்ப்புக்களை பெருக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 1965ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது தனது திட்டங்களுக்கான நிதி வசதிக்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களையே சார்ந்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
நிறுவப்பட்டது1946
வகைஉதவிவழங்கும் அமைப்பு
சட்டப்படி நிலைஇயங்குகின்றது.
இணையதளம்http://www.unicef.org

முக்கிய இலக்குகள்

யுனிசெஃப் அமைப்பானது 155 நாடுகளில் பணியாற்றி வருகின்றது. கீழ்வரும் ஐந்து முக்கிய இலக்குகளில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஈடுபட்டு வருகின்றது.

  • பெண் பிள்ளைகளின் கல்வி
  • ஏற்பூசி ஏற்றல் (Immunisation )
  • எச்.ஐ.வி/எய்ட்ஸ்
  • சிறுவரின் பாதுகாப்பு
  • சிறார் பருவம் (Early childhood)

இவை தவிர, குடும்ப அமைப்பில் குழந்தைகளை வளரச் செய்தல், குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்காக விளையாட்டுக்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

இதையும் காண்க

யுனிசெப் இந்தியா

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் முக்கிய இலக்குகள்ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இதையும் காண்கஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளி இணைப்புகள்ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மேற்கோள்கள்ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்11 டிசம்பர்194619531965ஐக்கிய அமெரிக்காதனியார் நிறுவனம்தாய்நியூயார்க்நோபல் பரிசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

வணிகம்கிராம்புமுத்துலட்சுமி ரெட்டிதமிழ்நாட்டின் நகராட்சிகள்ஆண்டாள்புறநானூறுசுரைக்காய்தினமலர்குப்தப் பேரரசுதமிழச்சி தங்கப்பாண்டியன்குகேஷ்பெண் தமிழ்ப் பெயர்கள்உடன்கட்டை ஏறல்மாற்கு (நற்செய்தியாளர்)மனித உரிமைபனைஅழகிய தமிழ்மகன்இராமலிங்க அடிகள்பொது ஊழிபணவீக்கம்வைகைதெலுங்கு மொழிமாநிலங்களவைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்உயிர்மெய் எழுத்துகள்கடையெழு வள்ளல்கள்குறிஞ்சி (திணை)மருதநாயகம்குணங்குடி மஸ்தான் சாகிபுதங்க மகன் (1983 திரைப்படம்)மு. க. ஸ்டாலின்அண்ணாமலை குப்புசாமிநன்னன்வரலாறுநிதிச் சேவைகள்ஆறுஆளுமைஇட்லர்சிவாஜி கணேசன்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)மார்க்கோனிவிருத்தாச்சலம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்ஜி. யு. போப்விஸ்வகர்மா (சாதி)மேகக் கணிமைஆசிரியப்பாசடுகுடுஇன்ஸ்ட்டாகிராம்கள்ளழகர் கோயில், மதுரைஇந்து சமயம்வேதாத்திரி மகரிசிஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)தேவாரம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்யானைகஞ்சாகணையம்மதராசபட்டினம் (திரைப்படம்)தமிழ்விடு தூதுவயாகராரோகிணி (நட்சத்திரம்)தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்நாயன்மார்மரகத நாணயம் (திரைப்படம்)சச்சின் டெண்டுல்கர்ஆப்பிள்மாமல்லபுரம்கோயில்கோயம்புத்தூர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)தொல். திருமாவளவன்கன்னி (சோதிடம்)2024 இந்தியப் பொதுத் தேர்தல்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்வெ. இறையன்புசிற்பி பாலசுப்ரமணியம்🡆 More