எல்லைகளற்ற மருத்துவர்கள்

எல்லைகளற்ற மருத்துவர்கள் (Doctors Without Borders) (பிரெஞ்சு மொழி: Médecins Sans Frontières) என்பது சமய சார்பற்ற, அரச சார்பற்ற, இலாப நோக்கமற்ற, மனித நேய உதவிகளை வழங்கும் ஓரு நிறுவனம்.

இது போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், கொடு நோய்களால் பாதிக்கப்பட்ட வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிலும் பல பணிகளைச் செய்கிறது. 1999 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது.

இலங்கை வடகிழக்கில் செயற்பாடு

இலங்கையில் வடகிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிறுவனம் அடிப்படை மருந்து, உணவு வசதிகளை வழங்குவதில் ஈடுபடுகிறது. புகலிடத் தமிழ் மக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் நிதி, இந்தச் செயற்பாட்டுக்கு நேரடியாக பயன்படுத்தப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Tags:

அமைதிக்கான நோபல் பரிசுசமயம்பிரெஞ்சு மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கருட புராணம்மோகன் (நடிகர்)திருப்போரூர் கந்தசாமி கோயில்மதுரைமத கஜ ராஜாவிசயகாந்துகல்லணைவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)ஆற்காடு வீராசாமிஅயலிகலம்பகம் (இலக்கியம்)முதலுதவிமாரியம்மன்மலேசியாநற்றிணைதிருக்கோயிலூர்பாரதிதாசன்ஒற்றைத் தலைவலிசட் யிபிடிநாடாளுமன்ற உறுப்பினர்மணிமேகலை (காப்பியம்)தமிழ்நாடு காவல்துறைநெசவுத் தொழில்நுட்பம்திருவள்ளுவர்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)நேர்பாலீர்ப்பு பெண்ஈமானின் கிளைகள்விஜய் (நடிகர்)வாலி (இராமாயணம்)விண்ணைத்தாண்டி வருவாயாதிருக்குர்ஆன்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)தமிழ்நாட்டின் அடையாளங்கள்விந்துராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சூரைமாதம்பட்டி ரங்கராஜ்தமிழ்நாடுநிலக்கடலைஹரி (இயக்குநர்)மரகத நாணயம் (திரைப்படம்)தமிழர் நிலத்திணைகள்காதல் கோட்டைமாம்பழம்முகம்மது நபிசிவவாக்கியர்வாலி (கவிஞர்)சைவத் திருமணச் சடங்குநெடுநல்வாடைஆண் தமிழ்ப் பெயர்கள்சிதம்பரம் நடராசர் கோயில்படையப்பாபுதிய ஏழு உலக அதிசயங்கள்தமிழ் இலக்கியப் பட்டியல்மனித ஆண்குறிபாலினப் பயில்வுகள்நீரிழிவு நோய்யோகிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்விளாதிமிர் லெனின்பகத் பாசில்இந்திய வரலாறுதூது (பாட்டியல்)சுற்றுச்சூழல் மாசுபாடுபறவைநாயக்கர்வசுதைவ குடும்பகம்கார்த்திக் சிவகுமார்நெருப்புசன்ரைசர்ஸ் ஐதராபாத்மணிரத்னம் திரைப்படப் பட்டியல்கலித்தொகைஉலகத் தமிழாராய்ச்சி மாநாடுவடிவேலு (நடிகர்)திராவிட மொழிக் குடும்பம்காடழிப்புதமிழக மக்களவைத் தொகுதிகள்நீக்ரோ🡆 More