1957 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்

இந்தியக் குடியரசின் இரண்டாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1957 ல் நடைபெற்றது.

1950 முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத், இத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் குடியரசுத் தலைவரானார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1957
1957 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
← 1952 மே 6, 1957 1962 →
  1957 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் 1957 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் 1957 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
வேட்பாளர் ராஜேந்திர பிரசாத் சவுதிரி ஹரி ராம் நாகேந்திர நாராயண் தாஸ்
கட்சி காங்கிரசு சுயேச்சை சுயேச்சை
சொந்த மாநிலம் பீகார் பஞ்சாப் அசாம்

தேர்வு வாக்குகள்
4,59,698 2,672 2,000

முந்தைய குடியரசுத் தலைவர்

ராஜேந்திர பிரசாத்
காங்கிரசு

குடியரசுத் தலைவர் -தெரிவு

ராஜேந்திர பிரசாத்
காங்கிரசு

பின்புலம்

மே 6, 1957ல் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. முன்பு இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக இருந்த ராஜேந்திர பிரசாத் அனைத்து சாரருக்கும் ஏற்புடையவராக இருந்தார். பல எதிர்க்கட்சிகளும் அவரைத் தங்கள் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு போட்டி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. கட்சி சார்பற்ற வேட்பாளராகவே அவர் போட்டியிட்டார். மேலும் இரு சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். மிகப்பெரும்பாலான கட்சிகளின் ஆதரவையும் மதிப்பையும் பெற்றிருந்த ராஜேந்திர பிரசாத் 99 % வாக்குகளுடன் எளிதில் வெற்றி பெற்றார்.

முடிவுகள்

ஆதாரம்:

வேட்பாளர் வாக்காளர் குழு வாக்குகள்
ராஜேந்திர பிரசாத் 4,59,698
சவுதிரி ஹரி ராம் 2,672
நாகேந்திர நாராயண் தாஸ் 2,000
மொத்தம் 4,64,370

மேற்கோள்கள்

Tags:

இந்தியக் குடியரசுத் தலைவர்இந்தியாராஜேந்திர பிரசாத்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பொன்னியின் செல்வன்நாடோடிப் பாட்டுக்காரன்தமிழர் கப்பற்கலைவேளாளர்பதிற்றுப்பத்துசெம்மொழியோகிநீக்ரோசைவத் திருமணச் சடங்குசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)குறுந்தொகைவிஷ்ணுபுரோஜெஸ்டிரோன்பிரேமலுஅறுபது ஆண்டுகள்தமன்னா பாட்டியாஇதயம்அகரவரிசைஆண்டு வட்டம் அட்டவணைஊராட்சி ஒன்றியம்பால்வினை நோய்கள்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)மயக்கம் என்னசமூகம்நெல்தசாவதாரம் (இந்து சமயம்)தனுசு (சோதிடம்)இந்தியன் பிரீமியர் லீக்அருந்ததியர்பக்கவாதம்அக்கி அம்மைதமிழர் அளவை முறைகள்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதிருமலை நாயக்கர் அரண்மனைஉலா (இலக்கியம்)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்ஆறாம் பத்து (பதிற்றுப்பத்து)வீட்டுக்கு வீடு வாசப்படிமொழிராஜேஸ் தாஸ்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்வளையாபதிகுடலிறக்கம்முதுமலை தேசியப் பூங்காபாம்பன் குமரகுருதாச சுவாமிகள்பெண்ணியம்மருதம் (திணை)ஆய்த எழுத்துகம்பராமாயணம்அண்ணாமலை குப்புசாமிசிந்துவெளி நாகரிகம்போக்குவரத்துஏப்ரல் 25கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)இராமாயணம்வெந்து தணிந்தது காடுகுதிரைமுல்லை (திணை)சுற்றுச்சூழல் மாசுபாடுவரிசையாக்கப் படிமுறைசேக்கிழார்மரகத நாணயம் (திரைப்படம்)ரா. பி. சேதுப்பிள்ளைசீமான் (அரசியல்வாதி)புதிய ஏழு உலக அதிசயங்கள்கவலை வேண்டாம்திராவிடர்ஜெயம் ரவிபௌத்தம்மெய்யெழுத்துகாச நோய்தொழிலாளர் தினம்தமிழர் நிலத்திணைகள்காதல் (திரைப்படம்)இராமர்பர்வத மலைவிநாயகர் அகவல்அமேசான்.காம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்🡆 More