1962 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1962 என்பது 7 மே 1962-ல் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலாகும்.

சாகீர் உசேன் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் இரண்டு தேர்தல்களும் போட்டியின்றி நடந்ததால், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மட்டுமே வேட்பாளராக இருந்ததால், இந்தியாவில் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிருந்த முதல் தேர்தல் இதுவாகும். இத்தேர்தலில் சாகீர் உசேன் என். சி. சமந்த்சின்ஹாரை எதிர்த்து அபார வெற்றி பெற்றார்.

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1962
1962 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
← 1957 7 மே 1962 1967 →
  1962 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1962 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
கட்சி சுயேச்சை சுயேச்சை
விழுக்காடு 97.59% 2.41%

முந்தைய குடியரசுத் துணைத் தலைவர்

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
சுயேச்சை

குடியரசுத் துணைத் தலைவர் -தெரிவு

சாகீர் உசேன்
சுயேச்சை

முடிவுகள்

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1962-முடிவுகள்

வேட்பாளர்
வாக்குகள்
வாக்கு விகிதம்
சாகீர் உசேன் 568 97.59
என். சி. சமந்த்சின்ஹா 14 2.41
மொத்தம் 582 100.00
செல்லத்தக்க வாக்குகள் 582 97.65
செல்லாத வாக்குகள் 14 2.35
பதிவான வாக்குகள் 596 80.00
வாக்களிக்காதவர் 149 20.00
வாக்காளர்கள் 745

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Tags:

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்சாகீர் உசேன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வளையாபதிபூசலார் நாயனார்முலாம் பழம்விஜயநகரப் பேரரசுநன்னூல்பெருஞ்சீரகம்இசைஅணி இலக்கணம்சங்ககால மலர்கள்ஜெயகாந்தன்கிராம நத்தம் (நிலம்)தஞ்சைப் பெருவுடையார் கோயில்பாரதிய ஜனதா கட்சிதமிழர் அளவை முறைகள்ஆங்கிலம்தமிழ்ப் பருவப்பெயர்கள்சாதிஆபுத்திரன்பொய்கையாழ்வார்சைவ சமய மடங்கள்இணையம்திருமலை நாயக்கர்சென்னை சூப்பர் கிங்ஸ்இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்முத்திரை (பரதநாட்டியம்)குருதிச்சோகைசுரதாதேவாரம்எயிட்சுபஞ்சதந்திரம் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்நாயக்கர்திருக்குறள்தமிழர் நிலத்திணைகள்இசுலாமிய வரலாறுயானைசேரன் செங்குட்டுவன்அகமுடையார்சே குவேராசமந்தா ருத் பிரபுகிருட்டிணன்இங்கிலீஷ் பிரீமியர் லீக்ஊராட்சி ஒன்றியம்பதினெண்மேற்கணக்குதமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்சுந்தரமூர்த்தி நாயனார்சிறுநீர்ப்பாதைத் தொற்றுநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இந்திய மக்களவைத் தொகுதிகள்வேற்றுமைத்தொகைஇராமலிங்க அடிகள்எழிமலை நன்னன்நந்தியாவட்டைதமிழ்நாடுகவின் (நடிகர்)சுப்பிரமணிய பாரதிஅருணகிரிநாதர்சிறுநீரகம்திருவிளையாடல் புராணம்பரிபாடல்பத்ம பூசண்விக்ரம்நீர்தேவேந்திரகுல வேளாளர்கல்லணைஅழகர் கோவில்கலிங்கத்துப்பரணிகலைசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதளை (யாப்பிலக்கணம்)இயற்கை வளம்பவுல் (திருத்தூதர்)பஞ்சபூதத் தலங்கள்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்அகத்தியர்ஔவையார்எட்டுத்தொகை தொகுப்பு🡆 More