இணையச் சேவை வழங்கி

இணைய சேவை வழங்கி (ISP)என்பது இணைய அணுகலை (சேவை) வழங்கும் நிறுவனம் ஆகும்.

அனுமதி பெற்ற ISP நிறுவனங்கள் தாமிரம், கம்பியில்லா அல்லது ஒளியிழை இணைப்புகளை பயன்படுத்தி, வாடிக்கையாளர்களை இணையத்தில் இணைக்கின்றனர்.

இணையச் சேவை வழங்கி வரலாறு

காரணம்

இணையம் அரசாங்க ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் தொடர்புடைய பகுதிகளுக்கு இடையே ஒரு மூடிய வலையமைப்பு (intranet) என்ற போக்கிலேயே தொடங்கப்பட்டது. இது பின்னர் பிரபலமாக மாறியதும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அதை அணுக, மேலும் இதன் உறுப்பினர்கள் அதிகமாக ஆரம்பித்தனர். இதன் விளைவாக, வணிக அடிப்படையிலான இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் இணைய சேவை வழங்க ஆரம்பித்தன.

இணையச் சேவை வழங்கி 
Internet connectivity options from end-user to Tier 3/2 ISP's

முதல் வணிக ரீதியிலான சேவை

1989 ஆம் ஆண்டு, முதல் இணையச் சேவை வழங்கிகள், அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் நிறுவப்பட்டன. ப்ரூக்லினில், மசாசூசெட்ஸ் அடிப்படையாகக் கொண்ட 'தி வேர்ல்ட்' என்ற நிறுவனமே, முதல் அமெரிக்க வணிக ரீதியிலான ஐ.எஸ்.பி அல்லது இணையச் சேவை வழங்கி ஆகும். அதன் முதல் வாடிக்கையாளருக்கு நவம்பர் 1989 ஆம் ஆண்டில் சேவை வழங்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள முக்கிய இணையச் சேவை வழங்கிகள்

  • பி எஸ் என் எல்
  • எம் டி என் எல்
  • ஏர்டெல்
  • டாட்டா
  • வோடாபோன்
  • ஜியோ

மேற்கோள்கள்

Tags:

இணையச் சேவை வழங்கி வரலாறுஇணையச் சேவை வழங்கி இந்தியாவில் உள்ள முக்கிய கள்இணையச் சேவை வழங்கி மேற்கோள்கள்இணையச் சேவை வழங்கி

🔥 Trending searches on Wiki தமிழ்:

வணிகம்இன்ஸ்ட்டாகிராம்இலிங்கம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)தமிழ்நாடு அமைச்சரவைஆண்டுஇந்திய அரசியல் கட்சிகள்கண்ணனின் 108 பெயர் பட்டியல்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சுந்தர காண்டம்தமிழர் கப்பற்கலைநாச்சியார் திருமொழிதிருநங்கைஎங்கேயும் காதல்ஆங்கிலம்இதயம்அழகிய தமிழ்மகன்அவிட்டம் (பஞ்சாங்கம்)அகத்தியர்முடியரசன்நாயன்மார் பட்டியல்திருப்பாவைபதிற்றுப்பத்துதமிழர் தொழில்நுட்பம்கொல்லி மலைசிவனின் தமிழ்ப் பெயர்கள்மதுரைக் காஞ்சிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)உயர் இரத்த அழுத்தம்சோழர்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)பஞ்சபூதத் தலங்கள்கொன்றைதமிழச்சி தங்கப்பாண்டியன்வரலாறுமுள்ளம்பன்றிகிறிஸ்தவம்எல் நீனோ-தெற்கத்திய அலைவுநற்றிணைஇந்தியத் தேர்தல் ஆணையம்உலகம் சுற்றும் வாலிபன்முடிமு. கருணாநிதிதிருவிழாதமிழ் இலக்கியப் பட்டியல்கங்கைகொண்ட சோழபுரம்ஆளுமைபோக்குவரத்துகிராம நத்தம் (நிலம்)தமிழிசை சௌந்தரராஜன்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)தொல்காப்பியம்இயற்கைஉவமையணிதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்மாதவிடாய்பெரியாழ்வார்மக்களவை (இந்தியா)காவிரி ஆறுகண்ணதாசன்குற்றாலக் குறவஞ்சிசாத்துகுடிவிழுமியம்சுடலை மாடன்வே. செந்தில்பாலாஜிநஞ்சுக்கொடி தகர்வுசிவாஜி கணேசன்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்ஆசிரியப்பாசூரரைப் போற்று (திரைப்படம்)தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்தமிழர் விளையாட்டுகள்சங்க காலம்தைப்பொங்கல்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்ரயத்துவாரி நிலவரி முறைகுமரகுருபரர்குறவஞ்சி🡆 More