கல்லூரி

கல்லூரி என்பது பள்ளிக் கல்விக்குப் பின்பு உயர்கல்வி படிக்கும் இடத்தைக் குறிக்கும்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல இடங்களில் பள்ளிப் படிப்பிற்குப் பின்பு உயர்கல்வியை அளிப்பதற்காக கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகள் அனைத்தும் அந்தந்தப் பகுதியில் அமைந்துள்ள ஏதாவதொரு பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைக்கப்பட்டு அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் அதன் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகின்றன.

கல்லூரி
திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்

கல்லூரி வகைகள்

நிர்வாக வகை

கல்லூரியின் நிர்வாக அமைப்பைக் கொண்டு இதை மூன்று வகைப்படுத்தலாம்.

  1. அரசுக் கல்லூரிகள்
  2. அரசு உதவி பெறும் கல்லூரிகள்
  3. சுயநிதிக் கல்லூரிகள்

கல்வி வகை

கல்லூரிகள் அது கற்றுத் தரும் கல்வியைப் பொறுத்தும் கீழ்காணும் சில வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

  1. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  2. மருத்துவக் கல்லூரி
  3. பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி
  4. கல்வியியல் கல்லூரி
  5. விவசாயம் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரி
  6. விடுதி மேலாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்லூரி
  7. கால்நடை மருத்துவக் கல்லூரி
  8. செவிலியர் பயிற்சிக் கல்லூரி
  9. விளையாட்டு மற்றும் உடல்நலக் கல்வியியல் கல்லூரி

இலக்கியப் பயன்பாடு

  1. 'கல்லூரி நற்கொட்டிலா' - சீவக சிந்தாமணி (995)

மேற்கோள்கள்

Tags:

கல்லூரி வகைகள்கல்லூரி மேற்கோள்கள்கல்லூரிஇந்தியாபல்கலைக்கழகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

யூலியசு சீசர்இந்திஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்புதுச்சேரிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)பழமுதிர்சோலை முருகன் கோயில்சுப்பிரமணிய பாரதிசரத்குமார்சூரிஅக்பர்குடும்பம்பதினெண்மேற்கணக்குமாமல்லபுரம் கடற்கரைக் கோயில்ஜோதிமணிஅம்பேத்கர்செண்டிமீட்டர்பீப்பாய்தற்குறிப்பேற்ற அணிபாரத ரத்னாநாலாயிர திவ்வியப் பிரபந்தம்பர்வத மலைஎடப்பாடி க. பழனிசாமிவிழுப்புரம் மக்களவைத் தொகுதிநிலக்கடலைகருக்காலம்அன்மொழித் தொகைநெடுநல்வாடை (திரைப்படம்)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்பாக்கித்தான்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்பாபுர்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அமேசான்.காம்அளபெடைமனித உரிமைநாளந்தா பல்கலைக்கழகம்வெள்ளையனே வெளியேறு இயக்கம்விந்துஇராபர்ட்டு கால்டுவெல்திருப்பதிகுமரகுருபரர்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிபாவலரேறு பெருஞ்சித்திரனார்முக்குலத்தோர்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்ஹர்திக் பாண்டியாஈ. வெ. இராமசாமிஉப்புச் சத்தியாகிரகம்உலா (இலக்கியம்)நான் அவனில்லை (2007 திரைப்படம்)இராமலிங்க அடிகள்பெயர்ச்சொல்வியாழன் (கோள்)இயேசுவிஷ்ணுகட்டபொம்மன்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்அகத்தியர்உமறுப் புலவர்வெண்பாகுறை ஒன்றும் இல்லை (பாடல்)வெந்து தணிந்தது காடுகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)ஞானபீட விருதுஜெயகாந்தன்முருகன்இளையராஜாஅண்ணாமலையார் கோயில்மண் பானைபல்லவர்காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடுமுத்துராஜாவடிவேலு (நடிகர்)காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்சென்னைஆ. ராசாதொலைக்காட்சிஅகழ்வாய்வு🡆 More