ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள்

ஆஷ்மோர் மற்று கார்ட்டியர் தீவுகளின் பிரதேசம் (Territory of Ashmore and Cartier Islands) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இரண்டு சிறிய மக்களற்ற வெப்ப-வலயத் தீவுக் கூட்டம் ஆகும்.

ஆஸ்திரேலியாவினால் நிருவகிக்கப்படும் இப்பிரதேசம் ஆஸ்திரேலியாவின் வட-மேற்கேயும், இந்தோனீசியாவின் ரோட்டி தீவின் தெற்கேயும் அமைந்துள்ளன.

ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள்
ஆஷ்மோர் மற்றும் கார்ட்டியர் தீவுகள்
ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள்
ஹைபேர்ணியா கற்பாறை
ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள்
ஆஷ்மோர் கற்பாறை

புவியியல்

இப்பிரதேசம் ஆஷ்மோர் கற்பாறை (Ashmore Reef), (கிழக்கு குறுந்தீவுகள்) மற்றும் கார்ட்டியர் தீவு (70 கிமீ கிழக்கே) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாறைகள் மற்றும் குடாக்களிடையே 199.45 கிமீ² பரப்பளவையும், வெற்று நிலம் 114,400 மீ² பரப்பளவையும் கொண்டுள்ளது. 74.1 கிமீ நீள கடற்கரையைக் கொண்டிருந்தாலும் இங்கு துறைமுகங்கள் எதுவும் இல்லை. ஆஷ்மோர் கற்பாறைக்கு 42 கிமீ தூரத்தில் உள்ள ஹைபேர்ணியா கற்பாறை இப்பிரதேசத்தில் அடங்கவில்லை.

அரசாங்கம்

இப்பிரதேசம் ஆஸ்திரேலியாவின் கான்பராவில் இருந்து சட்டமா அதிபர் திணக்களத்தினால் நிர்வாகிக்கப்படுகிறது. இதன் பாதுகாப்பு ஆஸ்திரேலியாவின் பொறுப்பில் உள்ளது. ஆஸ்திரேலியக் கடற்படை, மற்றும் வான்படை இங்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ளும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


Tags:

ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் புவியியல்ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் அரசாங்கம்ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் மேற்கோள்கள்ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் வெளி இணைப்புகள்ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள்ஆஸ்திரேலியாஇந்தியப் பெருங்கடல்இந்தோனீசியாதீவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

திணை விளக்கம்அறுபடைவீடுகள்ஈ. வெ. இராமசாமிதீபிகா பள்ளிக்கல்பிரேமம் (திரைப்படம்)மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)ரயத்துவாரி நிலவரி முறைநாளந்தா பல்கலைக்கழகம்கிறிஸ்தவம்மயில்கவிதைஇயேசு காவியம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)கருத்துஆதிமந்திபுலிஇரட்டைமலை சீனிவாசன்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்குண்டலகேசிகேழ்வரகுபனைஇணையம்பாண்டியர்அன்னை தெரேசாசங்கம் (முச்சங்கம்)மாதவிடாய்நேர்பாலீர்ப்பு பெண்பிரீதி (யோகம்)நவரத்தினங்கள்வேதாத்திரி மகரிசிதேவிகாவடிவேலு (நடிகர்)கருத்தரிப்புமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)பழனி முருகன் கோவில்சுடலை மாடன்விஷ்ணுவைரமுத்துதமிழ்ஒளிபெருஞ்சீரகம்தட்டம்மைஅரச மரம்தமிழர் தொழில்நுட்பம்இரட்சணிய யாத்திரிகம்நற்றிணைஅறம்மரகத நாணயம் (திரைப்படம்)மனித மூளைதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்மே நாள்விளையாட்டுஇந்தியாவில் இட ஒதுக்கீடுநன்னூல்சென்னைதமிழக வெற்றிக் கழகம்திருநங்கையாவரும் நலம்மூகாம்பிகை கோயில்உரைநடைஊராட்சி ஒன்றியம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சூல்பை நீர்க்கட்டிவாட்சப்திராவிட இயக்கம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்கார்லசு புச்திமோன்கமல்ஹாசன்சுற்றுச்சூழல் பாதுகாப்புஆய்வுபல்லவர்மயங்கொலிச் சொற்கள்குலசேகர ஆழ்வார்காமராசர்சிங்கம் (திரைப்படம்)வெற்றிக் கொடி கட்டுகலிங்கத்துப்பரணிரச்சித்தா மகாலட்சுமிஉ. வே. சாமிநாதையர்ஆசாரக்கோவை🡆 More