ஆஷாபூர்ணா தேவி

ஆஷாபூர்ணா தேவி (பெங்காலி: আশাপূর্ণা দেবী ), புகழ்பெற்ற பெங்காலி நாவலாசியரும் கவிஞரும் ஆவார்.

இவர் 1909 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் நாள் கொல்கத்தாவில் பிறந்தார். 1976 ஆம் ஆண்டு ஞானபீட விருதும் பத்ம ஸ்ரீ விருதும் பெற்றார். இவர் எழுதிய பல்வேறு நூல்கள் குழந்தைகள், ஆண்- பெண் சமத்துவம் பற்றியே இருந்தது. 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் நாள் மறைந்தார்.

ஆஷாபூர்ணா தேவி
আশাপূর্ণা দেবী Edit on Wikidata
பிறப்பு8 சனவரி 1909
கொல்கத்தா
இறப்பு12 சூலை 1995 (அகவை 86)
கொல்கத்தா
சிறப்புப் பணிகள்Prothom Protishruti
பாணிபுனைகதை
விருதுகள்ஞானபீட விருது

சுயசரிதை

வைதீகக் குடும்பத்தில் பிறந்த அவர் பள்ளிக்குச் சென்று படிக்கவில்லை. தனி ஆசிரியர்கள் வீட்டிற்கே வந்து அவருடைய சகோதரர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தனர். அதைப் பார்த்து கற்றுக்கொண்டார். அவர் தந்தை ஒரு ஓவியர். தாயார் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டவர். இதனால் ஆஷாபூர்ணா கதைகளையும், கவிதைகளையும் எழுத தூண்டியது. முறையான கல்வி இல்லாதவர். எனினும் இவர் புத்தகங்களைப் படித்து மிக பெரிய எழுத்தாளராக உருவானார். இவரின் படைப்புகள் விடுதலை புரட்சியை ஏற்படுத்தியது. 'வெளியிலிருந்து ஓர் அழைப்பு' என்ற பெயரில் தான் எழுதிய கவிதையைக் 'குழந்தைகள் நண்பன்' என்ற இதழுக்கு அனுப்பினார். அக்கவிதையின் மூலம் அவருடைய எழுத்துக்கு அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் நிறைய எழுத ஆரம்பித்தார். திருமணத்திற்குப் பிறகு அவரால் எழுதும் வாய்ப்பு கிட்டவில்லை. பின், 1927 இல் எழுத்து பணியைத் தொடங்கினார். வங்காளத்தின் மிகச்சிறந்த எழுத்தாளராகப் போற்றப்படும் ஆஷாபூர்ண 242 நாவல்கள், 3000 சிறுகதைகள், 62 குழந்தைகள் நூல்கள் என்று எண்ணிலடங்காத எழுத்துக்கு சொந்தக்காரர். குழந்தைகளுக்கான கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். ஆஷா. பெரியவர்களுக்கு அவர் எழுதிய பல்வேறு கதைகளும் ஆண்- பெண் சமத்துவம் பற்றியே இருந்தது. 1976 இல் பூர்ணவுக்கு ஞானபீட விருதும், பத்ம ஸ்ரீ விருதும் பெற்றார்.

விருதுகள்

உசாத்துணை

Tags:

கவிஞர்ஞானபீட விருதுநாவலாசிரியர்பத்ம ஸ்ரீ

🔥 Trending searches on Wiki தமிழ்:

செண்டிமீட்டர்வெண்குருதியணுசூரைகண்டம்மெய்யெழுத்துகுறுந்தொகைசைவத் திருமணச் சடங்குமங்காத்தா (திரைப்படம்)ஆசாரக்கோவைகருத்துஇன்னா நாற்பதுமுத்துராமலிங்கத் தேவர்இசுலாமிய வரலாறுதிக்கற்ற பார்வதிபுறநானூறுகள்ளர் (இனக் குழுமம்)முன்னின்பம்பாரிவௌவால்தமிழிசை சௌந்தரராஜன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்விண்ணைத்தாண்டி வருவாயாகபிலர் (சங்ககாலம்)காதலுக்கு மரியாதை (திரைப்படம்)ஐந்திணைகளும் உரிப்பொருளும்சிறுதானியம்பிரேமம் (திரைப்படம்)கள்ளழகர் கோயில், மதுரைவானிலைநயினார் நாகேந்திரன்ஆங்கிலம்ஆதிமந்திகாதல் தேசம்கல்விதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019அடல் ஓய்வூதியத் திட்டம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகேள்விஎட்டுத்தொகைமண் பானைபுறப்பொருள்காம சூத்திரம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்பொன்னுக்கு வீங்கிநவரத்தினங்கள்ரயத்துவாரி நிலவரி முறைவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்வல்லினம் மிகும் இடங்கள்தமிழர் கப்பற்கலைநரேந்திர மோதிமரபுச்சொற்கள்கம்பராமாயணம்தமிழ்நாடு சட்டப் பேரவைபெண் தமிழ்ப் பெயர்கள்அகத்தியம்நஞ்சுக்கொடி தகர்வுகார்லசு புச்திமோன்வே. செந்தில்பாலாஜிசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வேதநாயகம் பிள்ளைகுறவஞ்சிமலேரியாரஜினி முருகன்விண்டோசு எக்சு. பி.இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370படையப்பாசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)மயக்கம் என்னமருதமலைதமிழர் பண்பாடுகா. ந. அண்ணாதுரைவயாகராமுதல் மரியாதைமேகக் கணிமைசிலப்பதிகாரம்பரதநாட்டியம்ஜன கண மன🡆 More