ஆர்னோல்டு சுவார்செனேகர்

அர்னால்ட் ஸ்வார்சுநேகர் ஒரு ஆஸ்திரிய-அமெரிக்கர் ஆவார்.

மேலும் இவர் ஒரு முன்னாள் தொழில்முறை உடற்கட்டு கலைஞரும் ஆவார். அதுதவிர இவர் விளம்பர மாடல், நடிகர், திரைப்பட இயக்குனர், மேலும் தொழிலதிபர், அரசியல்வாதி என பல பரிணாமங்களுக்கு சொந்தக்காரரும் ஆவார். மேலும் இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் 38ஆவது ஆளுநராக உள்ளார். அர்னால்ட் தனது உடற்கலை பயிற்சியினை தனது 15ஆவது வயதிலிருந்தே செய்து வந்தார். இவர் முதல் முறையாக உலக ஆணழகன் படத்தினை தனது 20ஆவது வயதில் வென்றார். மேலும் திரு.ஒலிம்பியா ஆணழகன் பட்டதை ஏழு முறை வென்றவரும் ஆவார். இவர் உடற்கட்டு கலையை பற்றி நிறைய நூல்களை எழுதியுள்ளார். இவர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு புகளின் உச்சிக்கே சென்றார். இவரை "ஆஸ்ட்ரியன் ஓக்" என அழைத்தனர்.

ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர்
ஆர்னோல்டு சுவார்செனேகர்
38வது கலிஃவோர்னிய ஆளுனர்
பதவியில் உள்ளார்
பதவியில்
நவம்பர் 17 2003
LieutenantCruz Bustamante
(2003 - 2007)
John Garamendi
(2007 - Present)
முன்னையவர்கிரே டேவிஸ்
பின்னவர்பதவியில் உள்ளார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 30, 1947 (1947-07-30) (அகவை 76)
ஆஸ்திரியா தாள் பீய் கிரஸ் ஆஸ்திரியா
அரசியல் கட்சிரிபப்லிகன் கட்சி
உயரம்6 அ்டி 2 in / 188 cm
துணைவர்மரியா சிரிவர்
தொழில்மெய்வல்லுனர், நடிகர்

ரிபப்ளிக் கட்சியின் சார்பில் தேர்தலி போட்டியிட்ட அர்னால்ட் அக்டோபர் 7,2003 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆளுநராக வெற்றி பெற்றார்.

சொந்த வாழ்க்கை

அர்னால்டும் அவரது மனைவி மரியா ஸ்ரிவர்-உம் 25 ஆண்டுகளாக இணை பிரியாத மணவாழ்க்கையில் உள்ளார்கள். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

ஆரம்பகால வாழ்க்கை

ஸ்வார்சுநேகர் ஆஸ்திரியாவில் உள்ள தாள் என்கிற சிறிய ஊரில் பிறந்தவர். ஸ்வார்சுநேகர் ஆஸ்திரிய ராணுவத்தில் பணியாற்றி ஒரு வருடம் பணி நிறைவு செய்தவர். இவர் ராணுவத்தில் பணியாற்றிய பொழுது ஜூனியர்.திரு.ஐரோப்பா என்கிற ஆணழகன் பட்டதை வென்றவரும் ஆவார். அர்னால்ட் உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக முதல் முறையாக 1966 இல் லண்டன் நகருக்கு சென்றார். அப்பொழுது அவர் இரண்டாம் இடம் மட்டுமே பெற முடிந்தது. அந்த போட்டியில் நடுவராக இருந்த சார்லஸ் பென்னெட் என்பவர் அர்னால்டின் திறமைகளை கண்டு வியந்து அவராகவே அர்னால்டிற்கு பயிற்சி அளிக்க முன்வந்தார். அதன் பின்னர் அர்னால்டின் வெற்றிகளின் வாயிலாக படி படியாக முன்னேறி உச்சத்தினை அடைந்தார்.

அர்னால்ட் நடித்த படங்களில் சில

டோட்டல் ரீகால், ட்ரூ லைஸ் பிரடேட்டர் டெர்மினேட்டர் 1, 2, 3 கமாண்டோ

மேலும் பார்க்க

Tags:

ஆர்னோல்டு சுவார்செனேகர் சொந்த வாழ்க்கைஆர்னோல்டு சுவார்செனேகர் ஆரம்பகால வாழ்க்கைஆர்னோல்டு சுவார்செனேகர் அர்னால்ட் நடித்த படங்களில் சிலஆர்னோல்டு சுவார்செனேகர் மேலும் பார்க்கஆர்னோல்டு சுவார்செனேகர்உடல் கட்டுதல்கலிபோர்னியாதிரு. உலகம் (ஆணழகன் பட்டம்)திரு. ஒலிம்பியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

முல்லை (திணை)காம சூத்திரம்சித்தர்தினமலர்விஜய் வர்மாவாதுமைக் கொட்டைகுழந்தை பிறப்புமூவேந்தர்மருதம் (திணை)நரேந்திர மோதிவே. செந்தில்பாலாஜிஅறுபடைவீடுகள்பர்வத மலைஇணையம்திருச்சிராப்பள்ளிதமிழ் விக்கிப்பீடியாவேளாண்மைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்ஆகு பெயர்முலாம் பழம்தற்கொலை முறைகள்இமயமலைஉள்ளீடு/வெளியீடுதிருவோணம் (பஞ்சாங்கம்)அகரவரிசைநிணநீர்க் குழியம்அரவான்வரலாற்றுவரைவியல்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்பால்வினை நோய்கள்பாண்டியர்நீர்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்பெருஞ்சீரகம்இராவணன்ஆளுமைகூகுள்இந்து சமயம்காடுதிதி, பஞ்சாங்கம்குண்டலகேசிஇராசேந்திர சோழன்வைர நெஞ்சம்திருமங்கையாழ்வார்வனப்புபூரான்கேரளம்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்ர. பிரக்ஞானந்தாமொழிபெயர்ப்புகருத்துஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)சிந்துவெளி நாகரிகம்உடுமலை நாராயணகவிதமிழிசை சௌந்தரராஜன்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019நாடகம்அறம்மதுரைக் காஞ்சிஇன்ஸ்ட்டாகிராம்திருமால்சப்ஜா விதைநெசவுத் தொழில்நுட்பம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்மே நாள்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்காமராசர்யானைஊராட்சி ஒன்றியம்பீப்பாய்வியாழன் (கோள்)மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்பள்ளிக்கூடம்கோவிட்-19 பெருந்தொற்றுஅவுன்சுசன்ரைசர்ஸ் ஐதராபாத்🡆 More