நூல் ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர்

ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (Harry Potter and the Goblet of Fire) ஆரி பாட்டர் புனைவுத்தொடரின் நான்காம் புனைவு நூல் ஆகும்.

இப்புனைவு பிரித்தானிய எழுத்தாளர் சே. கே. ரௌலிங் என்பவரால் எழுதப்பட்டு 2000ம் ஆண்டு சூலை 8ம் திகதி வெளியிடப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் 3 மில்லியன் பிரதிகள் முதல் வாரத்தில் விற்றுத்தீர்ந்தது. இப்புனைவு 2001ல் இயுகோ விருது பெற்றது. ஆரி பாட்டர் புனைவுகளில் இவ்விருது பெற்ற ஒரே புனைவு இதுவாகும். 2005 நவம்பர் 15ல் இந்நூல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர்
நூலாசிரியர்சே. கே. ரௌலிங்
பட வரைஞர்கில்லெசு கிரீம்பீல்டு (ஐ. இ)
மேரி கிரண்ட்பிரி (ஐ. அ. நா)
தொடர்ஆரி பாட்டர்
வெளியீட்டு எண்
4-ஆம்
வகைகற்பனை
வெளியீட்டாளர்
  • புலூம்சுபெரி (ஐ. இ) (கனடா 2010–தற்போது)
  • ஆர்தர் ஏ. லெவின்/
    இசுகொலாசுடிக் (ஐ. அ. நா.)
  • ரெயின்கோசுடி (கனடா 1998–2010)
வெளியிடப்பட்ட நாள்
8 சூலை 2000
பக்கங்கள்636 (மூல ஐ. இ. பதிப்பு)
617 (2014 ஐ. இ. பதிப்பு)
734 (ஐ. அ. நா. பதிப்பு)
ISBN0-7475-4624-X
முன்னைய நூல்ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்
அடுத்த நூல்ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு

மேற்கோள்கள்

Tags:

ஆரி பாட்டர்எழுத்தாளர்ஐக்கிய அமெரிக்காஜே. கே. ரௌலிங்பிரித்தானியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கேழ்வரகுகோயம்புத்தூர் மாவட்டம்நீர் விலக்கு விளைவுமதுரைக் காஞ்சிபி. காளியம்மாள்பல்லவர்பெங்களூர்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்பேரூராட்சிவிராட் கோலிஅரண்மனை (திரைப்படம்)தன்னுடல் தாக்குநோய்நியூயார்க்கு நகரம்ஆற்றுப்படைதமிழ்நாடு அமைச்சரவைதண்டியலங்காரம்தேவேந்திரகுல வேளாளர்பெருங்கடல்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஇராமாயணம்தாய்ப்பாலூட்டல்கீர்த்தி சுரேஷ்புனித வெள்ளிலியோநாளந்தா பல்கலைக்கழகம்அறுபது ஆண்டுகள்நாமக்கல் மக்களவைத் தொகுதிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)பாசிசம்புவிவெப்பச் சக்திசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்ஆறுமுக நாவலர்இந்திய நாடாளுமன்றம்விஜய் (நடிகர்)பத்து தலமஞ்சள் காமாலைசுப்பிரமணிய பாரதிநெல்லியாளம்அறிவியல்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிபரதநாட்டியம்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019ஜெ. ஜெயலலிதாதொல். திருமாவளவன்பொது ஊழிபொள்ளாச்சி மக்களவைத் தொகுதிபீப்பாய்ஜி. யு. போப்புரோஜெஸ்டிரோன்திராவிடர்சிதம்பரம் நடராசர் கோயில்மதுராந்தகம் தொடருந்து நிலையம்கொல்லி மலைதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்ஏ. ஆர். ரகுமான்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்கிருட்டிணன்தயாநிதி மாறன்கலம்பகம் (இலக்கியம்)மனத்துயர் செபம்தேவநேயப் பாவாணர்தீரன் சின்னமலைதிமிரு புடிச்சவன் (திரைப்படம்)திருக்குறள்பாரதிதாசன்வன்னியர்ஆனந்தம் விளையாடும் வீடுநருடோமதுரைநன்னீர்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்கயிறுநயினார் நாகேந்திரன்கோயில்கஞ்சாசிறுதானியம்🡆 More