ஆங்கிலேயக் கால்வாய்: கடல்

ஆங்கிலேயக் கால்வாய் (English Channel) அல்லது ஆங்கிலக் கால்வாய் அட்லாண்டிக் பெருங்கடலில் பெரிய பிரித்தானியாத் தீவையும் வடக்கு பிரான்சையும் பிரிக்கும் ஒரு நீரிணை ஆகும்.

அத்துடன் இது வட கடலை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கிறது. இது கிட்டத்தட்ட 562 கிமீ நீளமும் 240 கிமீ அதிகூடிய அகலமும் கொண்டது. டோவர் நீரிணையில் இதன் அகலம் 34 கிமீ ஆகும்.

ஆங்கிலேயக் கால்வாய்
ஆங்கிலேயக் கால்வாய்: கடல்
அமைவிடம்அத்திலாந்திக்குப் பெருங்கடல்
முதன்மை வரத்துஈக்ஸ் ஆறு, செய்ன் ஆறு, டெஸ்ட் ஆறு, தமார் ஆறு,
சொம்மே ஆறு
வடிநில நாடுகள்ஐக்கிய இராச்சியம், பிரான்சு
அதிகபட்ச ஆழம்174 m (571 அடி)
உவர்ப்புத் தன்மை3.4 to 3.5%
குடியேற்றங்கள்பிளைமவுத், போர்ட்ஸ்மவுத்

புவியியல்

ஆங்கிலேயக் கால்வாய்: கடல் 
ஆங்கிலக் கால்வாயின் வரைபடம்

இக்கால்வாய் வழியே பல தீவுகள் அமைந்திருக்கின்றன. அவற்றில் ஆங்கிலக் கடற்பரப்பில் வைட் தீவு (Isle of Wight), பிரான்ஸ் கடற்பரப்பில் கால்வாய் தீவுகள் ஆகியன முக்கியமானவை.

கால்வாய் சுரங்கம்

ஆங்கிலக் கால்வாயை பலர் கால்வாய் சுரங்கத்தினூடாகக் கடக்கின்றனர். இச்சுரங்கத்துக்கான திட்டம் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அமைக்கப்பட்டாலும் இது 1994 இலேயே நிறைவானது. இது ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் தொடருந்துப் போக்குவரத்து மூலம் இணைக்கிறது.

மேற்கோள்கள்

50°11′01″N 0°31′52″W / 50.18361°N 0.53111°W / 50.18361; -0.53111

Tags:

அட்லாண்டிக் பெருங்கடல்கிமீடோவர் நீரிணைதீவுநீரிணைபிரான்ஸ்பெரிய பிரித்தானியாவட கடல்வடக்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

வியாழன் (கோள்)தமிழ் விக்கிப்பீடியாதிராவிட மொழிக் குடும்பம்கட்டுரைதமிழக மக்களவைத் தொகுதிகள்ஆசாரக்கோவைகோயம்புத்தூர்தங்கராசு நடராசன்கொன்றை வேந்தன்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்கண்ணகிநஞ்சுக்கொடி தகர்வுவடலூர்வேதநாயகம் பிள்ளைகல்விடி. என். ஏ.மே நாள்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்இதயம்ஆளுமைமு. வரதராசன்மருதம் (திணை)தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024நவரத்தினங்கள்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்நீரிழிவு நோய்உத்தரகோசமங்கைதேர்தல்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்2024 இந்தியப் பொதுத் தேர்தல்பரிவர்த்தனை (திரைப்படம்)உயர் இரத்த அழுத்தம்ஆய்வுஅன்னை தெரேசாசித்திரைத் திருவிழாதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)மழைநீர் சேகரிப்புமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்அகரவரிசைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்அம்பேத்கர்முகுந்த் வரதராஜன்நிலாபாரிநீர்நிலைவெ. இறையன்புமுத்தொள்ளாயிரம்இளங்கோவடிகள்சுற்றுச்சூழல் பாதுகாப்புவசுதைவ குடும்பகம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இரைச்சல்உ. வே. சாமிநாதையர்மருதநாயகம்கருச்சிதைவுசெயற்கை நுண்ணறிவுமயில்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370விலங்குகளின் பெயர்ப் பட்டியல்திருவாசகம்ஊராட்சி ஒன்றியம்இந்திய தேசியக் கொடிசித்த மருத்துவம்குற்றாலக் குறவஞ்சிஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)முல்லைப் பெரியாறு அணைதமிழச்சி தங்கப்பாண்டியன்மங்காத்தா (திரைப்படம்)புற்றுநோய்ஆண்டாள்தமிழர் நிலத்திணைகள்ஐங்குறுநூறுசிதம்பரம் நடராசர் கோயில்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)ஜெயகாந்தன்இராமாயணம்🡆 More