செய்ன் ஆறு

செய்ன் ஆறு (Seine river) (/seɪn/ SAYN-'; பிரெஞ்சு மொழி: La Seine, pronounced ) பிரான்சின் முக்கிய ஆறுகளுள் ஒன்று.

இது பிரான்சின் உள்நாட்டு நீர்வழிகளில் முதன்மையானது. கிழக்கு பிரான்சில் ஆல்ப்ஸ் மலைத்தொடரருகே உருவாகி 776 கிமீ பாய்ந்து லே ஆவர் நகரருகே ஆங்கிலக் கால்வாயில் கலக்கிறது. கடலில் கலக்கும் இடத்திலிருந்து 120 கிமீ உட்பகுதிக்கு கடலில் செல்லும் கப்பல்கள் செல்லத்தக்க அகலமும் ஆழமும் செய்ன் ஆற்றுக்கு உள்ளது. அதன் நீளத்தின் அறுபது சதவிகிதத்துக்கு மேல் வர்த்தக ஆற்றுப்படகுகள் செல்ல உகந்ததாக உள்ளது. பொழுதுபோக்கு படகுகள் பாரீசின் கோச் ஆற்றிலும் , துராத் ஆற்றிலும் நகர்வலம் வருகின்றன.

செய்ன் ஆறு
செய்ன் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்ஆங்கிலக் கால்வாய்
செய்ன் குடா (லே ஆவர்)
49°26′5″N 0°7′3″E / 49.43472°N 0.11750°E / 49.43472; 0.11750 (English Channel-Seine)
நீளம்776 கிமீ

முப்பத்தியேழு பாலங்கள் பாரிசுக்கு உள்ளேயும், பன்னிரெண்டுக்கும் மேல் நகரத்திற்கு வெளியேயும் இந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ளன. போண்ட் அலெக்சாந்தர் மற்றும் போண்ட் நெவ்ப் ஆகியவை 1607 இல் கட்டப்பட்டவை.

ஆற்றின் ஊற்றுக்கண்

செய்ன் ஆறு 
செய்ன் ஆறு உருவாகுமிடம்

செய்ன் ஆற்றின் ஊற்றுக்கண், டிசோன் நகரின் வடகிழக்கில் 30 கி.மீ. தொலைவில் சோர்சு சேய்ன் எனும் கொம்யூனில் அமைந்துள்ளது. இங்கு கெல்லோ-உரோமன் கோவிலின் எச்சங்கள் காணப்படுகின்றன. மேலும் ' செய்ன் பெண் தெய்வத்தின் ' சிலை கண்டெடுக்கப்பட்டு டிசோன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஆற்றின் வழி

இன்று செய்ன் ஆற்றின் சராசரி ஆழம் 9.5 மீட்டர்கள் (31 அடி) ஆகும்.

வெளி இணைப்புகள்

செய்ன் ஆறு 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
செய்ன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஆங்கில ஒலிப்புக் குறிகள்ஆங்கிலக் கால்வாய்ஆல்ப்ஸ்உதவி:IPA/Englishஉதவி:IPA/Frenchபிரான்சுபிரெஞ்சு மொழிலே ஆவர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

புரோஜெஸ்டிரோன்மறவர் (இனக் குழுமம்)ஜெ. ஜெயலலிதாபள்ளுதிருநங்கைஇயோசிநாடிசென்னைசுவாதி (பஞ்சாங்கம்)கடையெழு வள்ளல்கள்வேற்றுமையுருபுசீறாப் புராணம்பெயர்முகம்மது நபிநினைவே ஒரு சங்கீதம்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்கா. ந. அண்ணாதுரைஇயேசுஇந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்சிதம்பரம் நடராசர் கோயில்ஓரங்க நாடகம்ஆண் தமிழ்ப் பெயர்கள்கண்டம்தேவேந்திரகுல வேளாளர்தேவயானி (நடிகை)சிவம் துபேஆசியாமண்ணீரல்இதயம்அனுமன்வேலுப்பிள்ளை பிரபாகரன்சங்க இலக்கியம்ர. பிரக்ஞானந்தாசங்க காலம்வேதநாயகம் பிள்ளைமியா காலிஃபாசீறிவரும் காளைமாதவிடாய்திருவோணம் (பஞ்சாங்கம்)நெல்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)திட்டக் குழு (இந்தியா)உடுமலை நாராயணகவிருதுராஜ் கெயிக்வாட்நாட்டு நலப்பணித் திட்டம்தமிழ்நாட்டின் அடையாளங்கள்தற்குறிப்பேற்ற அணிடுவிட்டர்தமிழ் மன்னர்களின் பட்டியல்ஆக்‌ஷன்குறிஞ்சிப் பாட்டுநேர்பாலீர்ப்பு பெண்எட்டுத்தொகைசங்ககால மலர்கள்பெரியபுராணம்நுரையீரல் அழற்சிஜலியான்வாலா பாக் படுகொலைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்பரதநாட்டியம்நீர் பாதுகாப்புகோயம்புத்தூர்காவிரிப்பூம்பட்டினம்நிறைவுப் போட்டி (பொருளியல்)இரத்தக்கழிசல்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்நிணநீர்க்கணுதிராவிசு கெட்இந்திய அரசியல் கட்சிகள்குண்டூர் காரம்திருமூலர்திதி, பஞ்சாங்கம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்வெ. இராமலிங்கம் பிள்ளைபடித்தால் மட்டும் போதுமாகுமரகுருபரர்திருப்பூர் குமரன்பதினெண்மேற்கணக்கு🡆 More