அம்மார் இப்னு யாசிர்: முகமதுவின் தோழர்

அம்மார் இப்னு யாசிர் இப்னு அமீர் இப்னு மாலிக் ( அரபு மொழி: عَمَّار ٱبْن يَاسِر ٱبْن عَامِر ٱبْن مَالِك ٱلْعَنْسِيّ‎ ),எனப்படுபவர் இஸ்லாமிய வரலாற்றில் இசுலாமிய மார்க்கத்தை முதலில் ஏற்றவர்களில் ஒருவராக இருந்தார் , இஸ்லாத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த காரணத்தால் , முஹம்மது நபி மற்றும் முஸ்லிம்களின் மிகவும் விசுவாசமான மற்றும் அன்பான தோழர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

வரலாற்று ரீதியாக, அம்மார் இப்னு யாசிர் இஸ்லாத்தின் முதன்மை பள்ளிவாசலான காஃபா கட்டிய முஸ்லீம்களில் ஒருவராவார் .

இஸ்லாத்திற்கு முன்

அம்மார் பானு மக்சும் கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஹிஜாசில் (தற்போதைய சவூதி அரேபியா ). பிறந்தார், மேலும் கதீஜா (ரலி)உடனான முஹம்மது நபியின் திருமணத்தின் தூதுவர்களில் ஒருவராக இருந்தார். அவரது தந்தை, யாசிர் இப்னு அமீர், யேமனில் உள்ள கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்தவர், மக்காவுக்கு குடிபெயர்ந்து, அடிமைப் பெண்ணான சுமய்யா பின்த் கயாத்தை மணந்த பின்னர் அங்கேயே குடியேறினார்; அம்மார் மற்றும் அவரது பெற்றோர்களான யாசிர் மற்றும் சுமய்யா ஆகியோர் அபுஹுதைஃபாவின் அடிமைகளாக இருந்தனர், அவரது மரணத்தின் பின்னர், இஸ்லாத்தின் எதிரிகளில் ஒருவரான அபு ஜஹ்ல்-இன் அடிமைகளாக எடுத்துக் கொள்ளப்பட்டு சித்திரவதைக்கு ஆளானார்கள். முஹம்மது நபியின் நம்பகத்தன்மையைப் பற்றிய அம்மரின் நம்பிக்கையும் அறிவும், அவருடைய நபித்துவத்திற்கு முன்பே ஆரம்பகாலத்தில் இசுலாத்தை பின்பற்ற அவரை ஊக்குவித்தது.

இஸ்லாமை ஏற்ற பிறகு

முஹம்மது நபியின் முதன்மை தோழரான அபுபக்கரின்(ரலி) அவர்களின் மூலமாக 614 அல்லது 615 இல் இஸ்லாம் மதத்தை ஏற்றார். . அம்மரின் தந்தை, தாய் மற்றும் சகோதரரும் முஸ்லிம்களாக மாறினர்.

இதை அறிந்த குரைஷியர்கள் இஸ்லாத்தை கைவிட மறுத்ததற்காக கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர் இதில் அம்மாரின் தாயார் அபு ஜஹால் என்பவனால் கொலை செய்யப்பட்டார்: அவர் முதல் முஸ்லீம் தியாகியாக கருதப்படுகிறார். இந்த துன்பகரமான நிகழ்வுக்கு பதிலளிக்கும் விதமாக இறைவனிடம் இருந்து செய்தியாக குர்ஆனின் அத்தியாயம் 29 (சிலந்தி)யின் தொடக்க வசனங்கள் வந்தன

போர்க்களத்தில் அம்மார்(ரலி)

இஸ்லாத்தின் முதல் போரான பத்ர் போரில் பங்கேற்ற வீரர்களில் அம்மர் அவர்களும் ஒருவராக இருந்தார் நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகும் அவர் முஸ்லிம்களுடனான அனைத்து கடுமையான போர்களிலும் தொடர்ந்து பங்கேற்றார்.

Tags:

அரபு மொழிஇசுலாமிய வரலாறுமுகம்மது நபிமுஸ்லிம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பொது ஊழிகண்ணனின் 108 பெயர் பட்டியல்நன்னீர்பெண்ணியம்நன்னூல்மாணிக்கவாசகர்விலங்குதமிழர் பண்பாடுசிந்துவெளி நாகரிகம்மோகன்தாசு கரம்சந்த் காந்திகயிறு இழுத்தல்முத்தொள்ளாயிரம்நவதானியம்பூப்புனித நீராட்டு விழாஅழகி (2002 திரைப்படம்)சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்பால் கனகராஜ்அல் அக்சா பள்ளிவாசல்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கபிலர் (சங்ககாலம்)திருநங்கைஸ்ரீதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019பேரூராட்சிதேர்தல் நடத்தை நெறிகள்அனுமன்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிதிருமந்திரம்இரவு விடுதிஅக்பர்புரோஜெஸ்டிரோன்சிறுகதைகருத்தரிப்புபுணர்ச்சி (இலக்கணம்)மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்திருச்சிராப்பள்ளிசித்தர்அண்ணாமலை குப்புசாமிபுலிவேலுப்பிள்ளை பிரபாகரன்சைவத் திருமுறைகள்தேர்தல்மரபுச்சொற்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்சுற்றுச்சூழல்திராவிட மொழிக் குடும்பம்ரமலான் நோன்புபுதிய ஏழு உலக அதிசயங்கள்தென்னாப்பிரிக்காகாமராசர்இந்தியாசூர்யா (நடிகர்)கருப்பசாமிஓ. பன்னீர்செல்வம்அறுசுவைதேவநேயப் பாவாணர்தங்கம் (திரைப்படம்)காடுவெட்டி குருசரத்குமார்புனித வெள்ளிஅழகர் கோவில்முகலாயப் பேரரசுதமிழ் இலக்கணம்கொடுமுடி மகுடேசுவரர் கோயில்லைலத்துல் கத்ர்கண்ணப்ப நாயனார்சன்ரைசர்ஸ் ஐதராபாத்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்சனீஸ்வரன்பதுருப் போர்கினி எலிகுணங்குடி மஸ்தான் சாகிபுநயன்தாராபொதுவாக எம்மனசு தங்கம்பிள்ளைத்தமிழ்🡆 More