திருத்தூதர் அந்திரேயா

புனித அந்திரேயா (அ) புனித பெலவேந்திரர் (Saint Andrew, கிரேக்கம்: Ἀνδρέας, அந்திரேயாஸ்; 1ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்), இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர்.

இவர் புனித பேதுருவின் சகோதரர். கலிலேயாவின் பெத்சாயிதா நகரில் பிறந்தவர், மீன் பிடித்து வந்தார். திருமுழுக்கு யோவானிடம் சீடராயிருந்தார். பின்னர் இயேசுவோடு சேர்ந்தார். இயேசு திருமுழுக்கு பெற்ற மறுநாள் அந்தப் பக்கமாய் செல்வதைக் கண்ட திருமுழுக்கு யோவான், அவரைச் சுட்டிக்காட்டி, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!" என்றார் . உடனே இவர் இயேசுவை பின் தொடர்ந்தார். இயேசுவின் அழைப்புக்கிணங்கி ஓர் இரவும் பகலும் அவரோடு தங்கினார். அடுத்த நாள் தன் சகோதரன் பேதுருவையும் அழைத்து வந்தார். கானாவூர் திருமணத்திற்கு இயேசுவோடு வந்திருந்தார். இயேசு அப்பங்களை பருகச் செய்த போது, ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் உள்ளதென்று சொன்னவர் இவரே. கோவிலின் அழிவை முன்னறிவித்த போது 'அழிவு எப்போது வரும்?' என கேட்டவர் இவரே.

திருத்தூதர்
புனித அந்திரேயா
புனித பெலவேந்திரர்
Saint Andrew (Apostle)
திருத்தூதர் அந்திரேயா
புனித அந்திரேயாவின் அழைப்பு, ஹரோல்ட் காப்பிங்
திருத்தூதர், முதல் அழைப்பு பெற்றவர், கிறித்துவை அறிமுகம் செய்பவர்
பிறப்பு~ கிபி 1 (முற்பகுதி)
பெத்சாயிதா
இறப்பு~ கிபி 1 (பிற்பகுதி)
பத்ராஸில் 'X' வடிவ சிலுவையில் அறையப்பட்டார்
ஏற்கும் சபை/சமயங்கள்எல்லா கிறித்தவப் பிரிவுகளும்
முக்கிய திருத்தலங்கள்புனித அந்திரேயா ஆலயம், பத்ராஸ்
திருவிழாநவம்பர் 30
சித்தரிக்கப்படும் வகை'X' வடிவ சிலுவை, ஏட்டுச்சுறுள்
பாதுகாவல்இசுக்காட்லாந்து, உக்ரைன், உருசியா, சிசிலி, கிரேக்க நாடு, பிலிப்பைன்ஸ், உருமேனியா, மீனவர், கடற்படையினர், தரை படையினர், கையிறு நெய்பவர், பாடகர்

தூய ஆவியின் வருகைக்குப் பிறகு கப்பதோசியா, கலாசியா, மாசிதோனியா, பைசண்டைன் பேரரசு மற்றும் பல இடங்களில் மறைபணி புரிந்தார்.

திருத்தூதர் அந்திரேயா
புனித அந்திரேயா சிலுவையில் அறையப்படல்

பத்ராஸில் 'X' வடிவ சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். அச்சிலுவையைக் கண்டதும், "உன்னில் தொங்கி என்னை மீட்டவர், உன் வழியாய் என்னை ஏற்றுக் கொள்வாராக" என்றார். புனித அந்திரேயா ஆலயம், பத்ராசில் இவரது புனித பண்டம் வைக்கப்பட்டுள்ளது.

திருத்தூதர் அந்திரேயா
புனித அந்திரேயா ஆலயம், பத்ராஸ்

மேற்கோள்கள்

Tags:

1ம் நூற்றாண்டுஇயேசுகிரேக்க மொழிதிருத்தூதர் (கிறித்தவம்)புனித பேதுரு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாத்திரை (தமிழ் இலக்கணம்)சிலம்பம்செயற்கை மழைஅட்டமா சித்திகள்வடிவேலு (நடிகர்)தமிழச்சி தங்கப்பாண்டியன்ராஜசேகர் (நடிகர்)பறவைசித்ரா பௌர்ணமிபுதுமைப்பித்தன்மலேரியாஆங்கிலம்அம்பேத்கர்அன்னி பெசண்ட்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)தமிழில் கணிதச் சொற்கள்சமூகம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)பெண்களின் உரிமைகள்கண்ணாடி விரியன்இல்லுமினாட்டிகருப்பசாமிஇரண்டாம் உலகப் போர்பொதுவுடைமைசிற்பி பாலசுப்ரமணியம்பொன்னியின் செல்வன்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)வன்னியர்வெள்ளியங்கிரி மலைஅண்ணாமலையார் கோயில்செங்குந்தர்வீட்டுக்கு வீடு வாசப்படிம. பொ. சிவஞானம்கிழவனும் கடலும்ரோசுமேரிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்இரா. இளங்குமரன்கன்னத்தில் முத்தமிட்டால்முத்துராஜாமனித மூளையாதவர்விருமாண்டிவைரமுத்துஅறுபடைவீடுகள்திருநெல்வேலிஉடுமலை நாராயணகவிதமிழ் தேசம் (திரைப்படம்)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்இந்தியாமதுரைக் காஞ்சிகுதிரைமென்பொருள்கண்ணனின் 108 பெயர் பட்டியல்தமிழ் மாதங்கள்இந்திரா காந்திகிரியாட்டினைன்லீலாவதிஅக்கி அம்மைபால் (இலக்கணம்)நான் வாழவைப்பேன்இலங்கைநாயன்மார்சீரகம்இந்திய அரசியலமைப்புஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பச்சைக்கிளி முத்துச்சரம்வேதம்குருதி வகைஇரட்சணிய யாத்திரிகம்ஜி. யு. போப்பால்வினை நோய்கள்மாதவிடாய்மலைபடுகடாம்பருவ காலம்🡆 More