அதனா

அதனா (Adana, pronounced ; ஆர்மீனியம்: Ադանա; பண்டைக் கிரேக்கம்: Άδανα) தெற்கு துருக்கியிலிலுள்ள முதன்மையான நகரம்.

இந்த நகரம் தென்மத்திய அனத்தோலியாவில் செய்கன் ஆற்றங்கரையில் நடுநிலக் கடலிலிருந்து 35 கிமீ (22 மை) தொலைவில் உள்நாட்டில் அமைந்துள்ளது. அதனா மாகாணத்தின் நிர்வாகத் தலைநகரமாகவுள்ள அதனாவின் மக்கள்தொகை 1.7 மில்லியன். இது துருக்கியின் 5வது மிகுந்த மக்கள்தொகையுள்ள நகரமாக விளங்குகிறது. அதனா-மெர்சின் பன்மையப் பெருநகர் பகுதியின் மக்கள்தொகை 3 மில்லியன் ஆகும். அதனா, மெர்சின்,டார்சசு நகரங்களை உள்ளடக்கிய இந்த பெருநகரப் பகுதி கிழக்கு-மேற்காக 70 கிமீ (43 மை) அகலமும் வடக்கு-தெற்காக 25 கிமீ (16 மை) நீளமும் கொண்டுள்ளது.

அதனா
பெருநகர நகராட்சி
மேலே: சுகுரோவாவிலிருந்து காட்சி, முதல் இடது: அதனா தொடருந்து நிலையம், முதல் வலது:டாஸ்கோப்ரூ, 2வது இடது: செராட்டன் அதனா, 2வது வலது: சபான்சி நடுவப் பள்ளிவாசல், கீழே: புறநகர் வெள்ளை இல்லங்கள்.
மேலே: சுகுரோவாவிலிருந்து காட்சி, முதல் இடது: அதனா தொடருந்து நிலையம், முதல் வலது:டாஸ்கோப்ரூ, 2வது இடது: செராட்டன் அதனா, 2வது வலது: சபான்சி நடுவப் பள்ளிவாசல், கீழே: புறநகர் வெள்ளை இல்லங்கள்.
அதனா is located in துருக்கி
அதனா
அதனா
அதனாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 37°0′N 35°19.28′E / 37.000°N 35.32133°E / 37.000; 35.32133
நாடுஅதனா துருக்கி
வலயம்நடுநிலக் கடல் வலயம்
மாகாணம்அதனா
நிறுவல்பொ.யு.மு 6000 (8024 ஆண்டுகள் முன்பு)
ஒருங்கிணைக்கப்பட்டது1871 (153 ஆண்டுகள் முன்பு)
மாவட்டங்கள்செய்கன், யுரெகிர், சுகுரோவா, சரிசம்
அரசு
 • வகைமேயர்-மன்றம் அரசு
 • நிர்வாகம்அதனா பெருநகர நகராட்சி
 • மேயர்உசையின் சோசுலு (தேசிய இயக்கக் கட்சி)
பரப்பளவு
 • மொத்தம்1,945 km2 (751 sq mi)
ஏற்றம்23 m (75 ft)
மக்கள்தொகை (2017)17,53,337
 • அடர்த்தி892.83/km2 (2,312.4/sq mi)
நேர வலயம்தொலைகிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு01xxx
தொலைபேசி குறியீடு0322
தானுந்து எண்பலகை01
இணையதளம்www.adana.bel.tr
www.adana.gov.tr

அதனா சிலிசியா எனப்படும் புவி-பண்பாட்டு வலயத்தின் மையத்தில் உள்ளது; இப்பகுதி தற்போது சுகுரோவா என அறியப்படுகின்றது. ஆறு மில்லியன் மக்கள் வாழும், சிலிசியா துருக்கியின் மிகப்பெரும் மக்களடர்த்தி கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். சமவெளியான, வண்டல் பூமியாதலால் வேளாண்மைக்கு மிகவும் ஏற்றதாக விளங்குகின்றது. இப்பகுதியில் அதனா மாகாணம், மெர்சின் மாகாணம், ஓசுமானியெ மாகாணம், அதாய் மாகாணங்கள் அடங்கியுள்ளன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

அதனா 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அதனா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

அனத்தோலியாஆர்மீனியம்துருக்கிபண்டைக் கிரேக்க மொழிபெருநகர் பகுதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்நாம் தமிழர் கட்சிஆளுமைபி. காளியம்மாள்ஜோதிகாகரிசலாங்கண்ணிபெண்களின் உரிமைகள்இந்தியன் (1996 திரைப்படம்)வானிலைதூது (பாட்டியல்)செஞ்சிக் கோட்டைநோய்மருதமலை முருகன் கோயில்பரணி (இலக்கியம்)தமிழர் அணிகலன்கள்தமிழிசை சௌந்தரராஜன்கருக்காலம்அயோத்தி இராமர் கோயில்சங்கம் (முச்சங்கம்)தங்கம்அம்பேத்கர்பிள்ளையார்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்குடும்பம்சப்ஜா விதைரோகிணி (நட்சத்திரம்)சிலப்பதிகாரம்மியா காலிஃபாஉயிர்மெய் எழுத்துகள்மயக்க மருந்துஉலக மலேரியா நாள்சோமசுந்தரப் புலவர்பௌத்தம்தேவயானி (நடிகை)தேசிக விநாயகம் பிள்ளைஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370இந்தியாவில் இட ஒதுக்கீடுபெருமாள் திருமொழிவண்ணார்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்அகரவரிசைகல்விபொதுவுடைமைபுறப்பொருள் வெண்பாமாலைபோயர்குண்டலகேசிசிங்கம் (திரைப்படம்)தாவரம்நற்கருணைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்ஊராட்சி ஒன்றியம்நெல்வாட்சப்சித்தர்செக் மொழிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்காடுவெட்டி குருதொலைக்காட்சிமாநிலங்களவைதேவாங்குதிருக்குறள்தொழிலாளர் தினம்கண்ணதாசன்மணிமேகலை (காப்பியம்)யானைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்நிதிச் சேவைகள்சிவாஜி (பேரரசர்)யுகம்நீர்பகவத் கீதைவிடுதலை பகுதி 1மாதம்பட்டி ரங்கராஜ்ஈ. வெ. இராமசாமிமட்பாண்டம்போக்குவரத்துஇந்திய அரசியலமைப்புமு. வரதராசன்🡆 More