போரிஸ் யெல்ட்சின்

போரிஸ் நிக்கொலாயவிச் யெல்ட்சின் (Boris Nikolayevich Yeltsin, Бори́с Никола́евич Е́льцин, பெப்ரவரி 1 1931 - ஏப்ரல் 23 2007) ரஷ்யாவில்ல் 1991 முதல் 1999 வரை பதவியிலிருந்த முதலாவது அதிபராவார்.

போரிஸ் நிக்கொலாயவிச் யெல்ட்சின்
Boris Nikolayevich Yeltsin
Борис Николаевич Ельцин
போரிஸ் யெல்ட்சின்
ரஷ்யாவின் 1வது அதிபர்
பதவியில்
ஜூலை 10 1991 – டிசம்பர் 31 1999
பிரதமர்இவரே
யேகோர் கைடார் (பதில்)
விக்டர் செர்னொமீர்டின்
செர்கே கிரியென்கோ
விக்டர் செர்னொமீர்டின் (பதில்)
யெவ்கேனி பிரிமக்கோவ்
செர்கே ஸ்டெப்பாஷின்
விளாடிமிர் பூட்டின்
Vice Presidentஅலெக்சாண்டர் ருட்ஸ்கோய்
(19911993)
நிறுத்தப்பட்டது
முன்னையவர்அமைக்கப்பட்டது
பின்னவர்விளாடிமிர் பூட்டின்
ரஷ்யாவின் 1வது பிரதமர்
பதவியில்
நவம்பர் 6 1991 – ஜூன் 15 1992
பின்னவர்யேகோர் கைடார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1931-02-01)பெப்ரவரி 1, 1931
பூத்கா, சிவிர்த்லோவ்ஸ்க் ஓப்லஸ்து,
ரஷ்யா, சோவியத் ஒன்றியம்
இறப்பு(2007-04-23)ஏப்ரல் 23, 2007 (அகவை 76)
மாஸ்கோ, போரிஸ் யெல்ட்சின் உருசியா
தேசியம்ரஷ்யர்
அரசியல் கட்சிகம்யூ (1990 இற்கு முன்)
சுயேட்சை (1990 முதல்)
துணைவர்நாயினா யெல்ட்சினா

12 ஜூன் 1991 இல் இவர் 57% வாக்குகளைப் பெற்று மிகுந்த எதிர்பார்ப்புகளின் மத்தியில் ரஷ்ய சோவியத் குடியரசின் முதலாவது அதிபராகத் தெரிவானார். ஆனாலும் 1990களில் ரஷ்யாவில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளினால் இவரது செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. இவரது காலப்பகுதியில் ஊழல், பொருளாதார சரிவு, அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் பெருமளவு தலைதூக்கியிருந்தது

2000 ஆண்டின் முதல் நாளுக்கு சில மணி நேரங்களின் முன்னர் தனது பதவியை விளாடிமீர் பூட்டினிடம் ஒப்படைத்து விட்டு தாம் பதவி விலகுவதாக அறிவித்தார்.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்


Tags:

1931199119992007ஏப்ரல் 23பெப்ரவரி 1ரஷ்யா

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஐம்பெருங் காப்பியங்கள்ஆற்றுப்படைபறவைஆழ்வார்கள்சதுரங்க வேட்டை 2 (திரைப்படம்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகங்கைகொண்ட சோழபுரம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்முல்லை (திணை)தனுஷ் (நடிகர்)தூது (பாட்டியல்)இல்லுமினாட்டிஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கலித்தொகைலால் சலாம் (2024 திரைப்படம்)கண்ணாடி விரியன்இராமலிங்க அடிகள்அவதாரம்சிங்கப்பூர் உணவுபரணி (இலக்கியம்)இரட்சணிய யாத்திரிகம்திருப்பூர் குமரன்இந்திய தேசிய காங்கிரசுபாட்டாளி மக்கள் கட்சிதங்கம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்பிலிருபின்வ. உ. சிதம்பரம்பிள்ளைஔவையார்கிராம சபைக் கூட்டம்திருவாசகம்காதல் கொண்டேன்வேற்றுமையுருபுதமிழ் மாதங்கள்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)வீரமாமுனிவர்மங்கலதேவி கண்ணகி கோவில்கேள்விகல்லணைவெள்ளியங்கிரி மலைஉள்ளூர்திரிசாஇசுலாம்தூத்துக்குடிமெட்பார்மின்அட்சய திருதியைபணவீக்கம்ஆல்பசுமைப் புரட்சிஅன்னி பெசண்ட்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஜல் சக்தி அமைச்சகம்தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கந்தர் அலங்காரம் (திரைப்படம்)விண்ணைத்தாண்டி வருவாயாஅருணகிரிநாதர்கபிலர் (சங்ககாலம்)மறைமலை அடிகள்சித்திரை (பஞ்சாங்கம்)மூலம் (நோய்)கல்லீரல்போதைப்பொருள்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்மொரோக்கோஇலட்சத்தீவுகள்மெய்யெழுத்துஇந்திய தேசியக் கொடிமதீச பத்திரனதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்தமிழர் பண்பாடுஊராட்சி ஒன்றியம்பதினெண் கீழ்க்கணக்குஇந்தியன் பிரீமியர் லீக்உலகப் புத்தக நாள்அமில மழை🡆 More