ஜான் மேனார்ட் கெயின்ஸ்

ஜான் மேனார்ட் கெயின்ஸ் (John Maynard Keynes - ஜூன் 5, 1883 – ஏப்ரல் 21, 1946) ஒரு பிரித்தானியப் பொருளியலாளர்.

கெயின்சியப் பொருளியல் என அழைக்கப்படும் இவரது எண்ணக்கரு, தற்காலப் பொருளியல், அரசியல் கோட்பாடு என்பவற்றிலும், பல அரசாங்கங்களின் நிதிக் கொள்கைகளிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. பொருளாதாரப் பின்னடைவு, பொருளாதாரப் பூரிப்பு போன்ற வற்றினால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை மட்டுப்படுத்துவதற்காக நிதிசார்ந்த நடவடிக்கைகளை எடுக்கும் விதத்தில் அரசாங்கம் தலையீட்டுக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வாதிட்டார். தற்காலக் கோட்பாட்டுப் பருப்பொருளியலின் (macroeconomics) தந்தை எனக் கருதப்படுபவர்களில் ஒருவராக இருப்பதுடன், 20 ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க பொருளியலாளராகவும் இவர் உள்ளார்.

ஜான் மேனார்ட் கெயின்ஸ்
காலம்20ஆம்-நூற்றாண்டுப் பொருளியலாளர்கள்
(கெயின்சியன் பொருளியல்)
பகுதிமேற்கத்தியப் பொருளியலாளர்கள்
பள்ளிகெயின்சியன்
முக்கிய ஆர்வங்கள்
பொருளியல், அரசியல் பொருளாதாரம், நிகழ்தகவு
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
செலவுப் பல்பெருக்கம்
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • டி. கே. விட்டேக்கர், மைக்கல் கலெக்கி சைமன் குஸ்னெட்ஸ், பவுல் சாமுவேல்சன், ஜான் ஹிக்ஸ், ஜி.எல்.எஸ். ஷக்கிள், சில்வியோ கெசெல், வில்லியம் விக்கெரி, கல்பிரெய்த்

மேற்கோள்

Tags:

அரசியல்கெயின்சியப் பொருளியல்பருப்பொருளியல்பொருளாதாரப் பின்னடைவுபொருளியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நீர்தமிழ்ஒளிஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019தமிழ் இணைய மாநாடுகள்தேவேந்திரகுல வேளாளர்கிராம ஊராட்சிபாரதிய ஜனதா கட்சிதேவாரம்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்ஆனைக்கொய்யாகள்ளர் (இனக் குழுமம்)தமிழ்த் தேசியம்தமிழில் கணிதச் சொற்கள்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்மகேந்திரசிங் தோனிஅட்சய திருதியைதிருவாசகம்அகத்திணைசூர்யா (நடிகர்)டேனியக் கோட்டைஅபினிபொருநராற்றுப்படைபரதநாட்டியம்அறம்இந்திய ரிசர்வ் வங்கிமு. க. ஸ்டாலின்எங்கேயும் காதல்அயோத்தி தாசர்மங்காத்தா (திரைப்படம்)வளையாபதிகமல்ஹாசன்ஆண் தமிழ்ப் பெயர்கள்வாதுமைக் கொட்டைகல்விநாலாயிர திவ்வியப் பிரபந்தம்ஐம்பூதங்கள்புதுக்கவிதைசென்னை உயர் நீதிமன்றம்திருநாவுக்கரசு நாயனார்பச்சைக்கிளி முத்துச்சரம்ஆண்டாள்முக்கூடற் பள்ளுகாச நோய்சாருக் கான்நவதானியம்தமிழச்சி தங்கப்பாண்டியன்வராகிமார்கஸ் ஸ்டோய்னிஸ்நிணநீர்க்கணுடுவிட்டர்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்பொதுவுடைமைவசுதைவ குடும்பகம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஆங்கிலம்சுப்மன் கில்மலேரியாஇலட்சத்தீவுகள்வரலாறுஐங்குறுநூறு - மருதம்ரயத்துவாரி நிலவரி முறைஆடுஜீவிதம் (திரைப்படம்)பூக்கள் பட்டியல்இளங்கோவடிகள்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுபெண்களின் உரிமைகள்இந்திய தேசிய காங்கிரசுசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)எச்.ஐ.விதிணைதமிழ்நாடுநீக்ரோபறையர்பனிக்குட நீர்சங்க காலப் புலவர்கள்🡆 More