லீப் நொடி

லீப் நொடி அல்லது லீப் வினாடி (leap second) என்பது பருவ மற்றும் வானவியல் ஆண்டுடன் நாட்காட்டியை ஒருமுகப்படுத்தும் நோக்கில் கூடுதலாக ஓர் ஆண்டில் அமுல்ப்படுத்தப்படும் கால அளவு ஆகும்.

சர்வதேச நேரமானது சூரிய நேரத்திற்கு அண்மித்து அமைவதற்காக லீப் நொடி அமுல்படுத்தப்படுகின்றது. இந்நொடி இடம்பெறாவிடின் புவிச்சுழற்சியை அளவிடுகின்ற அணுக்கடிகாரத்தின் நேரத்துடன் சாதாரண நேரம் பொருந்தாமல் போய்விடும். பின் புவிச் சுழற்சி வீதத்திலும் மாற்றங்கள் இடம்பெறும். ஆகையாலேயே 1972 ஆம் ஆண்டு முதல் இக்கால அளவு அறிமுகம் செய்யப்பட்ட காலம் முதல் இவ்வாறு 27 லீப் நொடிகள் சர்வதேச நேரத்தில் சேர்க்கப்பட்டன. அதன்பின்னர் தற்போது 2016 திசம்பர் 31 23:59:60 இல் ஒரு லீப் நொடி சேர்க்கப்பட்டது. அடுத்த லீப் நொடி 2018 இன் பின்னரேயே அறிவிக்கப்படும்.

லீப் நொடி
லீப் விநாடியின்போதான இணையத்தளத் திரைப்படம்

மேற்கோள்கள்

Tags:

ஒ.ச.நே + 05:30

🔥 Trending searches on Wiki தமிழ்:

அரபு மொழிவிராட் கோலிகுருத்து ஞாயிறுதமிழ்ப் பருவப்பெயர்கள்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்பச்சைக்கிளி முத்துச்சரம்2014 உலகக்கோப்பை காற்பந்துமயில்விஜய் ஆண்டனிவாணிதாசன்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)குண்டூர் காரம்புனித வெள்ளிவிவேகானந்தர்பிரபுதேவாசட் யிபிடிஅயோத்தி தாசர்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024காதல் கொண்டேன்சிலம்பரசன்சித்திரைஅ. கணேசமூர்த்திஆத்திரேலியாகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிதஞ்சைப் பெருவுடையார் கோயில்புதுச்சேரிபரிபாடல்வே. செந்தில்பாலாஜிமேற்குத் தொடர்ச்சி மலைநெல்லியாளம்முதலாம் உலகப் போர்தினகரன் (இந்தியா)முடியரசன்பொன்னுக்கு வீங்கிதமிழச்சி தங்கப்பாண்டியன்பெயர்ச்சொல்பரிதிமாற் கலைஞர்அகத்தியர்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்இந்தோனேசியாதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்108 வைணவத் திருத்தலங்கள்கங்கைகொண்ட சோழபுரம்பிரேமலதா விஜயகாந்த்புதிய ஏழு உலக அதிசயங்கள்உவமையணிபால்வினை நோய்கள்பிரெஞ்சுப் புரட்சிதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்கடையெழு வள்ளல்கள்தமிழர் கலைகள்தமிழ்இயேசு பேசிய மொழிகண்ணனின் 108 பெயர் பட்டியல்நாளந்தா பல்கலைக்கழகம்வேதாத்திரி மகரிசிதமிழ்நாடு சட்டப் பேரவைதேர்தல்திரு. வி. கலியாணசுந்தரனார்ஆடு ஜீவிதம்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)இந்திய அரசியலமைப்புமதராசபட்டினம் (திரைப்படம்)சித்தர்கள் பட்டியல்வல்லினம் மிகும் இடங்கள்ஔவையார்யுகம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கல்லீரல் இழைநார் வளர்ச்சிசிற்பி பாலசுப்ரமணியம்நீரிழிவு நோய்மஞ்சள் காமாலைஇன்ஸ்ட்டாகிராம்சிவன்பெரும்பாணாற்றுப்படைஐஞ்சிறு காப்பியங்கள்🡆 More