ரையன் ரெனால்ட்சு

ரையன் ரோட்னி ரெனால்ட்சு (ஆங்கில மொழி: Ryan Rodney Reynolds) (பிறப்பு: அக்டோபர் 23, 1976) என்பவர் கனடிய நாட்டு நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார்.

இவர் கனேடிய நாட்டு விடலைப்பருவ தொலைக்காட்சி தொடரான 'பிப்டீன்' (1991-1993) என்ற தொடர் மூலம் நடிப்புத்திரையில் அறிமுகமானார். 1998 முதல் 2001 வரை 'டூ கைஸ் அண்ட் எ கேர்ள்' என்ற தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடிப்பதற்கு முன்பு சிறிய வேடங்களில் சில தொடர்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து பிளேடு 3 (2004), வோல்வரின் (2009), ஆர்.ஐ.பி.டி. (2013), வுமன் இன் கோல்ட் (2015), லைப் (2017), பிரீ காய் (2021), போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.

ரையன் ரெனால்ட்சு
ரையன் ரெனால்ட்சு
பிறப்புரியான் ரோட்னி ரெனால்ட்ஸ்
அக்டோபர் 23, 1976 ( 1976 -10-23) (அகவை 47)
வான்கூவர், பிரித்தானிய கொலம்பியா, கனடா
பணிநடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர்
செயற்பாட்டுக்
காலம்
1991–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஸ்கார்லெட் ஜோஹான்சன் (செப்டம்பர் 27, 2008-ஜூலை 1, 2011)
பிளேக் லைவ்லி (செப்டம்பர் 9, 2012)
பிள்ளைகள்3

இவர் டெட்பூல் என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை வைத்து வெளியான மிகப்பெரிய வணிக வெற்றி மீநாயகன் படங்களான டெட்பூல் (2016) மற்றும் டெட்பூல் 2 (2018) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவரது நடிப்பு திறனுக்காக விமர்சகர்களின் சாய்ஸ் திரைப்பட விருது மற்றும் கோல்டன் குளோப் விருது போன்றவற்றிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

ஆரம்ப கால வாழ்க்கை

இவர் அக்டோபர் 23, 1976 அன்று பிரித்தானிய கொலம்பியாவின் வான்கூவரில் நான்கு மகன்களில் இளையவராக பிறந்தார். இவரது தந்தை, ஜேம்சு செஸ்டர் ரெனால்ட்ஸ் என்பவர் ராயல் கனடியன் மவுண்டட் காவல்அதிகாரியாக இருந்தார், அதற்கு முன்பு படையில் இருந்து ஓய்வு பெற்று உணவுப் பொருட்கள் மொத்த விற்பனையாளராக வேலைக்குச் சென்று இருந்தார். இவரது தாயார் தமரா லீ, சில்லறை விற்பனையில் பணிபுரிந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆங்கில மொழிஆர்.ஐ.பி.டி. (திரைப்படம்)கனடாதிரைப்படத் தயாரிப்பாளர்நடிகர்பிளேடு 3வுமன் இன் கோல்ட்வோல்வரின் (திரைப்படம்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

சினைப்பை நோய்க்குறிஅபூபக்கர்பிரீதி (யோகம்)ஜெயகாந்தன்கிராம ஊராட்சிபாரத ரத்னாநிர்மலா சீதாராமன்பெரியபுராணம்பனிக்குட நீர்மாநிலங்களவைகனிமொழி கருணாநிதிமதுரைதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021சூரரைப் போற்று (திரைப்படம்)குருத்து ஞாயிறுரோபோ சங்கர்வன்னியர்கரும்புற்றுநோய்வாதுமைக் கொட்டைமாணிக்கம் தாகூர்எஸ். சத்தியமூர்த்திமனித உரிமைநெசவுத் தொழில்நுட்பம்மருத்துவம்வேற்றுமையுருபுகலாநிதி வீராசாமிகண்ணப்ப நாயனார்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்காச நோய்சத்குருபல்லவர்அறிவியல்கருத்தரிப்புஔவையார் (சங்ககாலப் புலவர்)நற்கருணை ஆராதனைசெம்பருத்திஇட்லர்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்ஊராட்சி ஒன்றியம்தஞ்சாவூர்அரக்கோணம் மக்களவைத் தொகுதிபிரேசில்புகாரி (நூல்)மீன்இயற்கை வளம்திருவாசகம்லியோராதாரவிபறையர்செம்மொழிபதினெண் கீழ்க்கணக்குஇராமாயணம்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்கருப்பைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்முக்குலத்தோர்இலங்கைஅழகிய தமிழ்மகன்கலாநிதி மாறன்முன்னின்பம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்வீரப்பன்தேசிக விநாயகம் பிள்ளைபகத் சிங்ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2பெண்ணியம்திருப்பூர் மக்களவைத் தொகுதிகள்ளுபெண்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிசித்த மருத்துவம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சுந்தரமூர்த்தி நாயனார்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)கல்விவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)கடலூர் மக்களவைத் தொகுதி🡆 More