பிளேடு 3

பிளேடு 3 அல்லது பிளேட் 3 (ஆங்கில மொழி: Blade 3) என்பது 2004 ஆம் ஆண்டு டேவிட் எஸ்.

கோயர்">டேவிட் எஸ். கோயர் என்பவர் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் அதிரடி திகில் திரைப்படம் ஆகும். இது இதே பெயரில் வெளியான மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து நியூ லைன் சினிமா, மார்வெல் என்டர்பிரைசசு, ஆமென் ரா பிலிம்ஸ், ஷான் டேனியல் புரொடக்சன்சு லிமிடெட் மற்றும் இமேஜினரி போர்சஸ் ஆகியவை இணைந்து தயாரிக்க, நியூ லைன் சினிமா என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.

பிளேடு 3
இயக்கம்டேவிட் எஸ். கோயர்
தயாரிப்பு
கதைடேவிட் எஸ். கோயர்
இசை
நடிப்பு
ஒளிப்பதிவுகேப்ரியல் பெரிஸ்டைன்
படத்தொகுப்பு
  • கான்ராட் இசுமார்ட்
  • ஹோவர்ட் ஈ. இசுமித்
கலையகம்
விநியோகம்நியூ லைன் சினிமா
வெளியீடுதிசம்பர் 8, 2004 (2004-12-08)
ஓட்டம்113 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$65 மில்லியன்
மொத்த வருவாய்$132 மில்லியன்

இந்த திரைப்படத்தில் வெச்லி சினைப்சு, கிறிசு கிறிஸ்டோபர்சன், ஜெசிக்கா பைல், ரையன் ரெனால்ட்சு, பார்க்கர் போஸி, நடாஷா லியோன், டோமினிக் புருசெல் மற்றும் டிரிபிள் எச் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப் படமானது 2002 ஆம் ஆண்டு வெளியான பிளேடு 2 என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியான மற்றும் இறுதி படமாகும். மனிதர்களுக்கும் காட்டேரிகளுக்கும் இடையிலான போர் தொடர்கிறது. இருப்பினும் மனித காட்டேரி கலப்பின பிளேடு மற்றும் ரத்தவெறி கொண்ட தோழர்களை வெற்றிக்கு இட்டுச் செல்வதில் உறுதியாக இருக்கும் காட்டேரி தலைவர் டானிகா டாலோஸால் என்பவர் எண்ணற்ற கொலைககளை செய்கிறான். இதனால் பிளேடு காட்டேரி வேட்டைக்காரர்களுடன் சேர்ந்து மனிதகுலத்தை தனது சவாலான எதிரியிலிருந்து காப்பற்ற போராடுகிறான்.

பிளேடு 3 படம் 8 திசம்பர் 2004 அன்று வெளியாகி, உலகளவில் $132 மில்லியனுக்கும் அதிகமாக வசூல் செய்தது. மார்வெல் 2012 இல் கதாபாத்திரத்திற்கான திரைப்பட உரிமையை மீண்டும் பெற்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அதிரடித் திரைப்படம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்ஆங்கில மொழிடேவிட் எஸ். கோயர்திகில் திரைப்படம்நியூ லைன் சினிமாபிளேடு (வரைகதை)மார்வெல் காமிக்ஸ்மார்வெல் மகிழ்கலைமீநாயகன் திரைப்படம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்பிரேமலுகுற்றாலக் குறவஞ்சிதமிழ்ஒளிஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராதனுசு (சோதிடம்)தீரன் சின்னமலைமொரோக்கோஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்மூசாதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019பாவலரேறு பெருஞ்சித்திரனார்சைவத் திருமுறைகள்சூரைமார்ச்சு 28ஈ. வெ. இராமசாமிதிருநங்கைபழனி பாபாஇந்திய அரசுசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்கிறிஸ்தவம்ஆகு பெயர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)ஆற்றுப்படைதிருமணம்இராமாயணம்அன்புமணி ராமதாஸ்பங்குச்சந்தைகலைஞர் மகளிர் உரிமைத் தொகைமாலைத்தீவுகள்இரட்டைக்கிளவிகல்லணைசேக்கிழார்ஆசிரியர்இரண்டாம் உலகப் போர்கருக்கலைப்புமுத்தரையர்பெங்களூர்விஜயநகரப் பேரரசுபொதுவாக எம்மனசு தங்கம்இந்திய உச்ச நீதிமன்றம்ராதிகா சரத்குமார்விண்டோசு எக்சு. பி.தினகரன் (இந்தியா)மு. வரதராசன்சிங்கம்பரிபாடல்திதி, பஞ்சாங்கம்முரசொலி மாறன்யூதர்களின் வரலாறுஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்மதீனாஆனந்தம் விளையாடும் வீடுஅனுமன்சிவாஜி கணேசன்நன்னூல்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிவிருத்தாச்சலம்இசுலாமிய வரலாறுபுகாரி (நூல்)கபிலர் (சங்ககாலம்)ஹாலே பெர்ரிகுடும்பம்பூக்கள் பட்டியல்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்தென் சென்னை மக்களவைத் தொகுதிவாணிதாசன்தாயுமானவர்ஹிஜ்ரத்நெல்லிஆரணி மக்களவைத் தொகுதிஎஸ். ஜெகத்ரட்சகன்ஆடுபெண் தமிழ்ப் பெயர்கள்சவ்வாது மலைதமிழர் நெசவுக்கலை🡆 More