திகில் திரைப்படம்

திகில் திரைப்படம் (Horror film) என்பது திரைப்படங்களில் உள்ள ஒரு வகையாகும்.

திரைக்கதைகளில் பேய்கள், ஆவிகள், சாத்தான்கள் போன்ற பல பின்னணியிலும் பார்வையாளர்களைப் பயமுறுத்தும் காட்சிகளைக் கொண்டு உருவாக்கப்படும் திரைப்படம் பேய்ப்படம் எனலாம். பேய்ப்படங்கள் பெரும்பாலும் ஆங்கிலத் திரைப்படத்துறையில் அதிகளவில் காணப்படும். இவ்வகையில் வெளிவரும் திரைப்படங்கள் சில கட்டுக்கதைகளின் அடிப்படையிலும் சில திரைப்படங்கள் உண்மைச் சம்பவங்கள் அடிப்படையிலும் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

திகில் திரைப்படங்கள் கனவுருப்புனைவு, இயற்கைக்கு அப்பாற்பட்ட புனைகதை மற்றும் பரபரப்பூட்டும் வகைகள் திகில் கதையுடன் ஒன்று சேரக்கூடும். திகில் திரைப்படங்கள் பெரும்பாலும் பார்வையாளர்களின் கனவுகள், அச்சங்கள், வெறுப்புகள் மற்றும் தெரியாதவர்களின் பயங்கரத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

தமிழில் 13-ம் நம்பர் வீடு, அதிசய மனிதன், ஆயிரம் ஜென்மங்கள், சிவி, ஷாக், முனி, போன்ற பல திகில் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பிரபல பேய்ப்படங்கள்

பிரபல பேய்ப்பட எழுத்தாளர்கள்

தமிழ் திகில் தொடர்கள்

மேற்கோள்கள்

Tags:

திகில் திரைப்படம் பிரபல பேய்ப்படங்கள்திகில் திரைப்படம் பிரபல பேய்ப்பட எழுத்தாளர்கள்திகில் திரைப்படம் தமிழ் திகில் தொடர்கள்திகில் திரைப்படம் மேற்கோள்கள்திகில் திரைப்படம்ஆங்கிலம்ஆவிஆவிகள்திரைக்கதைதிரைப்படம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆனைக்கொய்யாதனுஷ்கோடிஅழகர் கோவில்ஆடுபாசிப் பயறுபோதைப்பொருள்பனிக்குட நீர்திராவிடர்பாசிசம்சிறுபாணாற்றுப்படைநாடகம்ஒற்றைத் தலைவலிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஓ. பன்னீர்செல்வம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்வானதி சீனிவாசன்குற்றாலக் குறவஞ்சிபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்முன்னின்பம்சிவபெருமானின் பெயர் பட்டியல்சப்தகன்னியர்கருப்பை நார்த்திசுக் கட்டிமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்ஹாட் ஸ்டார்சு. வெங்கடேசன்இலங்கைகா. ந. அண்ணாதுரைசங்க இலக்கியம்உன்னாலே உன்னாலேதருமபுரி மக்களவைத் தொகுதிவினைத்தொகைபுதுக்கோட்டைதமிழ்நாடுவேதம்மனித வள மேலாண்மைசேம்சங்பாரத ரத்னாசிங்கப்பூர்அரிப்புத் தோலழற்சிஅண்ணாமலையார் கோயில்நிலக்கடலைமனத்துயர் செபம்சனீஸ்வரன்விஷ்ணுதமிழ்சிட்டுக்குருவியாப்பிலக்கணம்தொழிற்பெயர்தங்குதன்ஜோதிமணிஇராவணன்போக்குவரத்துபுறப்பொருள்திருவிளையாடல் புராணம்லோ. முருகன்சின்னம்மைஉயிர்ச்சத்து டிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிடுவிட்டர்கருக்காலம்பிரகாஷ் ராஜ்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)விராட் கோலிஇளையராஜாமாடு2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழர் பண்பாடுசிறுவாபுரி முருகன் கோவில்ஈகைவினையாலணையும் பெயர்சுதேசி இயக்கம்பர்வத மலைசுப்மன் கில்தற்குறிப்பேற்ற அணிசேரர்கள்ளர் (இனக் குழுமம்)வைப்புத்தொகை (தேர்தல்)சன் மைக்ரோசிஸ்டம்ஸ்🡆 More