திரைப்படத் தயாரிப்பாளர்:

திரைப்படத் தயாரிப்பாளர் என்பவர் திரைப்படத் தயாரிப்பை மேற்பார்வையிடும் நபர் ஆகும்.

இவரின் பணி ஒரு திரைப்படம் உருவாக்க நிதியுதவி செய்பவர் ஆவார். இவர் வெறும் பண உதவி மட்டுமின்றி, திரைப்படம் உருவாகத் தேவையான அனைத்து பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.

படத்திற்குத் தேவைப்படும் விளம்பரம் முதல், ஆட்களை தேர்வு செய்வதில் இயக்குநருக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார். பெரும்பாலும் தயாரிப்பாளர்கள், இயக்குநராகவோ, திரைக்கதை ஆசிரியராகவோ அல்லது திரைப்பட விநியோகிஸ்தவர்களாகவோ அல்லது நடிகர்களாகவோ இருப்பார். சில வெளியாட்களும், அரசியல்வாதிகளும் திரைப்படம் தயாரிப்பதும் உண்டு.

பல்வேறு காரணங்களுக்காக தயாரிப்பாளர் எப்போதும் அனைத்து தயாரிப்புகளையும் மேற்பார்வையிட முடியாது. இதன் காரணமாக முக்கிய தயாரிப்பாளர் அல்லது நிர்வாக தயாரிப்பாளர், உதவி தயாரிப்பாளர்கள், வரி தயாரிப்பாளர்கள் அல்லது உற்பத்தி மேலாளர்களை போன்ற பல பிரிவுகளின் கீழ் பலரை பணி அமர்த்தப்படுகின்றது.

தொழில் செயல்முறை

திரைப்பட தயாரிப்பாளராக மாற பல வழிகள் உள்ளன. ஸ்டான்லி கிராமர் என்பவர் ஆரம்பத்தில் ஒரு திரைப்படத் தொகுப்பாளர் மற்றும் எழுத்தாளராகத் தொடங்கினார், மற்ற தயாரிப்பாளர்கள் நடிகர்கள் அல்லது இயக்குநர்களாகத் தொடங்கினர். இருப்பினும் பல தயாரிப்பாளர்கள் ஒரு கல்லூரி, பல்கலைக்கழகம் அல்லது திரைப்படப் பள்ளியில் முறையாக பயறிற்று விட்டு தயாரிப்புத் துறைக்கு அறிமுகமாகின்றனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

திரைப்படத் தயாரிப்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

புற்றுநோய்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்தமிழர் விளையாட்டுகள்பதிற்றுப்பத்துபண்பாடுபிரகாஷ் ராஜ்அஜின்கியா ரகானேதமிழ் இலக்கணம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்மு. களஞ்சியம்மாணிக்கவாசகர்கரிசலாங்கண்ணிராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்இராமலிங்க அடிகள்நேர்பாலீர்ப்பு பெண்வயாகராதிருமூலர்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019சட்டம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024ஆடுதுள்ளுவதோ இளமைரோபோ சங்கர்திருவாசகம்சித்தர்கள் பட்டியல்நா. முத்துக்குமார்இசைதிணையும் காலமும்குறிஞ்சிப் பாட்டுதேனீவிழுப்புரம் மக்களவைத் தொகுதிநாயன்மார்காரைக்கால் அம்மையார்சமூகம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பதுருப் போர்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அரச மரம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)புதுமைப்பித்தன்கா. ந. அண்ணாதுரைஹாட் ஸ்டார்சிவாஜி கணேசன்மண் பானைதிருநங்கைசெப்புகல்விநாம் தமிழர் கட்சிவிடை (இலக்கணம்)வானதி சீனிவாசன்மு. அ. சிதம்பரம் அரங்கம்மனித உரிமைதமிழச்சி தங்கப்பாண்டியன்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்பாட்டாளி மக்கள் கட்சிகுப்தப் பேரரசுவிசயகாந்துநிலக்கடலைதிருமலை நாயக்கர் அரண்மனைஈழை நோய்ஓம்பால் கனகராஜ்பி. கோவிந்தராஜ்நாடாளுமன்றம்உ. வே. சாமிநாதையர்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)அக்கி அம்மைதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்அனுமன்தேசிக விநாயகம் பிள்ளைஅயோத்தி தாசர்போக்கிரி (திரைப்படம்)முகம்மது நபிசிதம்பரம் மக்களவைத் தொகுதி🡆 More