மாநிலங்களவைத் தேர்தல்கள் 1981

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1981 (1981 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1981-ல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1981
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1981
← 1980
1982 →

228 இடங்கள்-மாநிலங்களவை
  First party Second party
  மாநிலங்களவைத் தேர்தல்கள் 1981 மாநிலங்களவைத் தேர்தல்கள் 1981
தலைவர் பிரணாப் முகர்ஜி எல். கே. அத்வானி
கட்சி இதேகா பாஜக

தேர்தல்கள்

பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1981-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

1981-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1981-87 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1987ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.

மாநில - உறுப்பினர் - கட்சி

1981-1987 காலத்திற்கான ராஜ்யசபா உறுப்பினர்கள்
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி கருத்து
குஜராத் அரிசிங் பி மகிதா இதேக பதவி விலகல் 15/03/1985
குஜராத் பிரணாப் முகர்ஜி இதேக
குஜராத் கிசோர் மேத்தா சுயே
சிக்கிம் இலியோனார்ட் சாலமன் சாரிங் இதேக
மேற்கு வங்காளம் தேபேந்திர நாத் பர்மன் சிபிஎம்
மேற்கு வங்காளம் தீபன் கோசு சிபிஎம்
மேற்கு வங்காளம் அரபிந்த கோசு சிபிஎம் மரணம் 08/11/1984
மேற்கு வங்காளம் சங்கர் பிரசாத் மித்ரா சுயே மரணம் 09/08/1986
மேற்கு வங்காளம் சந்தோஷ் மித்ரா சிபிஎம் மரணம் 28/03/1984
மேற்கு வங்காளம் மகான் பால் ஆர்எஸ்பி

இடைத்தேர்தல்

1981ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.

மாநில - உறுப்பினர் - கட்சி

மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி கருத்து
ஆந்திரப் பிரதேசம் எம்.ஆர். அப்பரோவ் இதேக (தேர்தல் 20/03/1981 1984 வரை)
ஆந்திரப் பிரதேசம் பாலசுப்பா ராவ் இதேக (தேர்தல் 20/03/1981 1984 வரை )
ஆந்திரப் பிரதேசம் டி சந்திரசேகர் ரெட்டி இதேக (தேர்தல்16/09/1981 1984 முதல் 1984 வரை ) 15/09/1993
உத்தரப் பிரதேசம் ராம் புஜன் படேல் இதேக (தேர்தல் 1616/09/1981 1986 முதல் 1986 வரை ) 29/12/1984
உத்தரப் பிரதேசம் சிவ் லால் பால்மிகி இதேக (தேர்தல் 16/09/1981 1982 வரை)
மேற்கு வங்காளம் நேபால்தேவ் பட்டாச்சார்ஜி சிபிஎம் (தேர்தல் 28/09/1981 1982 வரை )
மகாராஷ்டிரா வி.எச். சலாஸ்கர் இதேக (தேர்தல் 30/11/1981 1982 வரை)

மேற்கோள்கள்

Tags:

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1981 தேர்தல்கள்மாநிலங்களவைத் தேர்தல்கள் 1981 இடைத்தேர்தல்மாநிலங்களவைத் தேர்தல்கள் 1981 மேற்கோள்கள்மாநிலங்களவைத் தேர்தல்கள் 1981இந்திய நாடாளுமன்றம்மாநிலங்களவைமேலவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

நுரையீரல் அழற்சிதிருமுருகாற்றுப்படைதொலைக்காட்சிபாரதிய ஜனதா கட்சிஆடு ஜீவிதம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இளங்கோவடிகள்வெள்ளையனே வெளியேறு இயக்கம்சேரர்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிவேலூர் மக்களவைத் தொகுதிஅத்தி (தாவரம்)திருக்குர்ஆன்திருத்தணி முருகன் கோயில்தமிழ் இலக்கணம்சிவவாக்கியர்கோயம்புத்தூர்கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிவேதநாயகம் பிள்ளைஅகத்தியர்இயற்கை வளம்வசுதைவ குடும்பகம்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிகுப்தப் பேரரசுபங்குனி உத்தரம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்கேசரி யோகம் (சோதிடம்)தமிழ் எண் கணித சோதிடம்அண்ணாமலை குப்புசாமிவேதாத்திரி மகரிசிநற்றிணைநாளந்தா பல்கலைக்கழகம்வட்டார வளர்ச்சி அலுவலகம்இந்தியப் பிரதமர்திருநங்கைமு. வரதராசன்சுலைமான் நபிதமிழர் அளவை முறைகள்துரைமுருகன்காயத்ரி மந்திரம்அக்கி அம்மைதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிகலைஞர் மகளிர் உரிமைத் தொகைமாத்திரை (தமிழ் இலக்கணம்)ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)நிதி ஆயோக்கடலூர் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்குணங்குடி மஸ்தான் சாகிபுதென் சென்னை மக்களவைத் தொகுதிதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிவிவேகானந்தர்கவிதைமூலம் (நோய்)பெண்கண்ணகிசிந்துவெளி நாகரிகம்வாழைஆடுஜீவிதம் (திரைப்படம்)சரத்குமார்வெண்பாஆங்கிலம்ந. பிச்சமூர்த்திகுற்றியலுகரம்சிவம் துபேசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)எட்டுத்தொகைவிஷ்ணுரோசுமேரிசப்ஜா விதைமுதுமொழிக்காஞ்சி (நூல்)தேனி மக்களவைத் தொகுதிதிருவோணம் (பஞ்சாங்கம்)சிவாஜி கணேசன்மரவள்ளிதமிழ்நாடு காவல்துறைஎஸ். ஜெகத்ரட்சகன்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)🡆 More