மாநிலங்களவைத் தேர்தல்கள் 1975

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1975 (1975 Rajya Sabha Elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1975ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1975
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1975
← 1974
1976 →

தேர்தல்கள்

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்தல் நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

1975-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1975-1981 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர 1981ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர். . பட்டியல் முழுமையடையவில்லை.

மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீர் சையத் மிர் காசிம் ஜேகேஎன்சி (தேர்தல் 29/07/1975; 1978 வரை) டி. பி. தர் பதவி விலகியதால் தேர்தல்
பீகார் உசைன் ஜவார் ஜே.கே.என்.சி (தேர்தல் 20/12/1975; 1978 வரை)

இடைத்தேர்தல்

1975ஆம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.

1975-1981 காலத்திற்கான ராஜ்யசபா உறுப்பினர்கள்
மாநிலம் உறுப்பினர் பெயர் கட்சி குறிப்பு
குசராத்து ஹரிசிங் பி மஹிதா இதேகா பதவி விலகல் 15/03/1985
குசராத்து வீரன் ஜே ஷா சுயே
குசராத்து பேராசிரியர் ராம்லால் பரிக் ஜன
சிக்கிம் லியோனார்ட் சாலமன் சாரிங் இதேகா
மேற்கு வங்காளம் ஜஹர்லால் பானர்ஜி இதேகா
மேற்கு வங்காளம் பிரதிமா போஸ் இதேகா
மேற்கு வங்காளம் பிரணாப் முகர்ஜி இதேகா
மேற்கு வங்காளம் தே. பி. சட்டோபாத்யாயா இதேகா
மேற்கு வங்காளம் கல்யாண் ராய் சிபிஐ
மேற்கு வங்காளம் அகமது எச் மோண்டல் இதேகா

மேற்கோள்கள்

Tags:

மாநிலங்களவைத் தேர்தல்கள் 1975 தேர்தல்கள்மாநிலங்களவைத் தேர்தல்கள் 1975 இடைத்தேர்தல்மாநிலங்களவைத் தேர்தல்கள் 1975 மேற்கோள்கள்மாநிலங்களவைத் தேர்தல்கள் 1975இந்திய நாடாளுமன்றம்மாநிலங்களவைமேலவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கொல்லி மலைகோயம்புத்தூர் மாவட்டம்இன்ஸ்ட்டாகிராம்பெரும்பாணாற்றுப்படைவிளம்பரம்முடியரசன்வெண்பாமேழம் (இராசி)அலீஇந்திய தேசிய சின்னங்கள்மண் பானைஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்சித்த மருத்துவம்சுற்றுச்சூழல் பாதுகாப்புவாட்சப்திருப்போரூர் கந்தசாமி கோயில்அரிப்புத் தோலழற்சிமுகலாயப் பேரரசுவேலுப்பிள்ளை பிரபாகரன்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைகங்கைகொண்ட சோழபுரம்அல்லாஹ்சிந்துவெளி நாகரிகம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஜெயம் ரவிஆ. ராசாஇராமலிங்க அடிகள்கொங்கு வேளாளர்மயில்நாளந்தா பல்கலைக்கழகம்கெத்சமனிஇயேசுவின் இறுதி இராவுணவுபகத் சிங்இரவு விடுதிஆளுமைநாயன்மார் பட்டியல்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)அஜித் குமார்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்டி. எம். செல்வகணபதிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்இன்னா நாற்பதுபண்பாடுலியோஉரிச்சொல்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிமணிமேகலை (காப்பியம்)திராவிசு கெட்வட்டாட்சியர்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்யானைகனிமொழி கருணாநிதிபிள்ளைத்தமிழ்அழகிய தமிழ்மகன்ஏலாதிஉஹத் யுத்தம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்வயாகராகிராம ஊராட்சிசித்தர்கள் பட்டியல்மார்ச்சு 29மண்ணீரல்பந்தலூர் வட்டம்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாடுஅகநானூறுதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்வெந்து தணிந்தது காடுசப்தகன்னியர்மார்ச்சு 28கருக்கலைப்புகருப்பை வாய்என்விடியாஆரணி மக்களவைத் தொகுதிநிதி ஆயோக்கம்பர்திருத்தணி முருகன் கோயில்பிள்ளையார்🡆 More