மணிலா பெருநகரம்

மணிலா பெருநகரம் அல்லது மெட்ரோ மணிலா (பிலிப்பினோ: Kalakhang Maynila, Kamaynilaan) என்பது பிலிப்பீன்சு நாட்டின் தேசியத் தலைநகரப்பகுதி (National Capital Region) ஆகும்.

இத்தேசியத் தலைநகரப்பகுதியானது பல்வேறு பிலிப்பீனியப் பெரு நகரங்களைக் கொண்டுள்ளது. மணிலா நகர் உட்பட மொத்தமாக பதினாறு நகரங்கள் இத்தேசியத் தலைநகரப்பகுதியில் காணப்படுகின்றன. இத்தேசியத் தலைநகரப்பகுதி அரசாங்க, கலாச்சார, பொருளாதார மற்றும் கல்விக்கான நாட்டின் மத்திய நிலையமாக விளங்குகின்றது. இதன் மொத்தப் பரப்பளவு 638.55 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2010 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இப்பகுதியின் சனத்தொகை 11,855,975 ஆகும். 1975 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் ஏழாம் திகதி இத்தேசியத் தலைநகரப்பகுதி நிறுவப்பட்டது.

மெட்ரோ மணிலா
Metro Manila

Kalakhang Maynila
மாநகரம்
நாடுபிலிப்பீன்சு
நிர்வாக அமைப்புமெட்ரோபோலியன் மணிலா
நிறுவுதல்நவம்பர் 7, 1975
உப பகுதிகள்
பட்டியல்
  • பட்டியல்
பரப்பளவு
 • மொத்தம்638.55 km2 (246.55 sq mi)
மக்கள்தொகை (1903, 1918, 1939, 1948, 1960, 1970, 1975, 1980, 1990, 1995, 2000, 2007, 2010, 2015, 2020)
 • மொத்தம்1,34,84,462
 • அடர்த்தி21,000/km2 (55,000/sq mi)
இனங்கள்Manileño
நேர வலயம்பிலிப்பைன் சர்வதேச நேரம் (ஒசநே+8)
அழைப்பு எண்2
இணையதளம்mmda.gov.ph

காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், Metro Manila
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35
(95)
35
(95)
36
(97)
37
(99)
38
(100)
38
(100)
38
(100)
36
(97)
35
(95)
35
(95)
35
(95)
34
(93)
38
(100)
உயர் சராசரி °C (°F) 30
(86)
30
(86)
31
(88)
33
(91)
34
(93)
34
(93)
33
(91)
31
(88)
31
(88)
31
(88)
31
(88)
31
(88)
31
(88)
தாழ் சராசரி °C (°F) 21
(70)
21
(70)
21
(70)
22
(72)
23
(73)
24
(75)
24
(75)
24
(75)
24
(75)
24
(75)
23
(73)
22
(72)
23
(73)
பதியப்பட்ட தாழ் °C (°F) 14
(57)
14
(57)
16
(61)
16
(61)
17
(63)
20
(68)
22
(72)
21
(70)
21
(70)
21
(70)
19
(66)
17
(63)
14
(57)
பொழிவு mm (inches) 23
(0.91)
23
(0.91)
13
(0.51)
18
(0.71)
33
(1.3)
130
(5.12)
254
(10)
432
(17.01)
422
(16.61)
356
(14.02)
193
(7.6)
145
(5.71)
2,042
(80.39)
ஆதாரம்: WeatherSpark

மேற்கோள்கள்

Tags:

கலாச்சாரம்பிலிப்பினோ மொழிபிலிப்பீன்சுமணிலா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கெத்சமனிபிரபுதேவாபாரிஇந்திய தேசிய காங்கிரசுஆ. ராசாபுவிவெப்பச் சக்திகர்ணன் (மகாபாரதம்)அக்பர்தமிழக மக்களவைத் தொகுதிகள்தி டோர்ஸ்காடுவெட்டி குருவிடுதலை பகுதி 1மங்கோலியாபீப்பாய்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)தங்கம் (திரைப்படம்)மஞ்சள் காமாலைஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்சித்திரைஇந்து வாரிசுரிமைச் சட்டம், 1956பழமுதிர்சோலை முருகன் கோயில்ரோசுமேரிகிறிஸ்தவம்ரயத்துவாரி நிலவரி முறைவிஜய் ஆண்டனிஇலிங்கம்வேதம்மண் பானைதமிழ்நாடு அமைச்சரவைகுலுக்கல் பரிசுச் சீட்டுஎஸ். ஜானகிமக்காவாய்மொழி இலக்கியம்அழகி (2002 திரைப்படம்)ஐக்கிய நாடுகள் அவைஸ்ரீலீலாவே. செந்தில்பாலாஜிவிழுப்புரம் மக்களவைத் தொகுதிகருக்காலம்வெண்குருதியணுபுலிகுறிஞ்சி (திணை)உன்னாலே உன்னாலேமாநிலங்களவைதேம்பாவணிபிரீதி (யோகம்)துரைமுருகன்மாமல்லபுரம்பரணி (இலக்கியம்)ஆதலால் காதல் செய்வீர்கௌதம புத்தர்ஹாலே பெர்ரிஉவமையணிசிற்பி பாலசுப்ரமணியம்தற்கொலை முறைகள்கலிங்கத்துப்பரணிஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2ஞானபீட விருதுதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்சிதம்பரம் மக்களவைத் தொகுதிகேரளம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்திரிசாஹாட் ஸ்டார்யூடியூப்ஹிஜ்ரத்காதல் மன்னன் (திரைப்படம்)இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுஅல்லாஹ்ஆங்கிலம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சீறாப் புராணம்சின்னம்மைகட்டுவிரியன்இந்திய அரசியலமைப்புதமிழ் எழுத்து முறைகுமரகுருபரர்சாரைப்பாம்பு🡆 More