போலந்து மீதான முதல் மங்கோலியப் படையெடுப்பு

போலந்து மீதான முதல் மங்கோலியப் படையெடுப்பு என்பது 1240 முதல் 1241 வரை நடந்தது.

இறுதியாக லெக்னிகா யுத்தத்தில் முடிவுற்றது. பக்தியுடைய இரண்டாம் என்றி மற்றும் சிலேசியாவின் இளவரசன் ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட சிதைவுற்ற போலந்து மற்றும் அதன் கூட்டாளிகளின் படைகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணியை மங்கோலியர்கள் தோற்கடித்தனர். முதல் மங்கோலிய தாக்குதலின் இலக்கானது அங்கேரி இராச்சியம் மீது தாக்குதல் நடத்தும் முதன்மை மங்கோலிய இராணுவத்துக்கான பக்கவாட்டு பகுதிகளை பாதுகாப்புடையதாக மாற்றுவதாகும். போலந்துக்காரர்கள் அல்லது எந்த இராணுவ வரிசைகளாலும் அங்கேரியின் மன்ன நான்காம் பெலாவிற்கு கிடைக்கக்கூடியதாக கருதப்பட்ட உதவிகளை மங்கோலியர்கள் தடுத்தனர்.

போலந்து மீதான முதல் மங்கோலியப் படையெடுப்பு
லெக்னிகா யுத்தம், 1241. ஒரு நடுக்காலக் கைப்பிரதி நூலிலிருந்து.

குறிப்பு

உசாத்துணை

ஆதாரங்கள்

மேலும் படிக்க

  • Gerard Labuda, Wojna z tatarami w roku 1241, Prz. Hist. — T. 50 (1959), z. 2, pp. 189–224
  • Wacław Zatorski, Pierwszy najazd Mongołów na Polskę w roku 1240–1241, Prz. Hist.-Wojsk. — T. 9 (1937), pp. 175–237

Tags:

போலந்து மீதான முதல் மங்கோலியப் படையெடுப்பு குறிப்புபோலந்து மீதான முதல் மங்கோலியப் படையெடுப்பு உசாத்துணைபோலந்து மீதான முதல் மங்கோலியப் படையெடுப்பு ஆதாரங்கள்போலந்து மீதான முதல் மங்கோலியப் படையெடுப்பு மேலும் படிக்கபோலந்து மீதான முதல் மங்கோலியப் படையெடுப்புகங்கேரி இராச்சியம்மங்கோலியர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

எயிட்சுகாடுவெட்டி குருமயக்கம் என்னநற்கருணைவேலு நாச்சியார்வீரமாமுனிவர்சீவக சிந்தாமணிமுத்தொள்ளாயிரம்விடுதலை பகுதி 1திராவிடர்குடும்பம்சீமான் (அரசியல்வாதி)ஆற்றுப்படைசிலம்பம்கயிறு இழுத்தல்அறுபடைவீடுகள்அண்ணாதுரை (திரைப்படம்)நீரிழிவு நோய்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஇந்திய நிதி ஆணையம்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிபெங்களூர்தருமபுரி மக்களவைத் தொகுதிதேனி மக்களவைத் தொகுதிஇந்திய நாடாளுமன்றம்ஆரணி மக்களவைத் தொகுதிஇராவண காவியம்கண்ணதாசன்பந்தலூர் வட்டம்கொன்றைமேற்குத் தொடர்ச்சி மலைபெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஜவகர்லால் நேருஅணி இலக்கணம்கன்னியாகுமரி மாவட்டம்இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956உயிர்மெய் எழுத்துகள்ராசாத்தி அம்மாள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்போதி தருமன்மக்களவை (இந்தியா)யூதர்களின் வரலாறுமனித மூளைகட்டுவிரியன்சைலன்ஸ் (2016 திரைப்படம்)மரியாள் (இயேசுவின் தாய்)சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்சீறாப் புராணம்நாடார்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ஜி. யு. போப்எஸ். சத்தியமூர்த்திதிருப்பூர் மக்களவைத் தொகுதிம. பொ. சிவஞானம்பதினெண்மேற்கணக்குஇறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)திருமந்திரம்நருடோகர்ணன் (மகாபாரதம்)மணிமேகலை (காப்பியம்)நவரத்தினங்கள்பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்உ. வே. சாமிநாதையர்புரோஜெஸ்டிரோன்லைலத்துல் கத்ர்காயத்ரி மந்திரம்பதுருப் போர்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்கே. மணிகண்டன்சரத்குமார்டைட்டன் (துணைக்கோள்)உரிச்சொல்வட்டாட்சியர்கண்ணாடி விரியன்சூரரைப் போற்று (திரைப்படம்)சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்குமரி அனந்தன்🡆 More