புளிங்காடி: நீரில் கரையும்?

புளிங்காடி (vinegar) என்பது எத்தனால் என்னும் நீர்மத்தை நொதிக்க வைப்பதின் மூலம் உருவாக்கப்படும் நீர்மப் பொருள்.

இதின் முக்கிய உட்பொருளான எத்தனாயிக் காடி (மற்றொரு பெயர் : அசிட்டிக் காடி), 4 முதல் 8 விழுக்காடு வரை நீர்த்த நிலையில் காணப்படுகிறது. பழச்சாறு அல்லது காய்கறிச்சாறு ஆகையவற்றை நொதிக்க விடுவதன் மூலமும் இது கிடைக்கும். ஊறுகாய் போன்றவற்றை கெடாமல் பாதுகாக்கப் பயன்படும் புளிங்காடியில் இக்காடி 18 சதவீதம் வரை காணப்படுகிறது. இயற்கை முறையில் தயாரிக்கப்படும் புளிங்காடியில் சிறிய அளவில் டார்ட்டாரிக் காடி (அமிலம்), நரந்தக் காடி (அமிலம்), மற்றும் வேறு சில காடிகளும் காணப்படுகின்றன. பண்டைய காலம் தொட்டே புளிங்காடி உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

புளிங்காடி: நீரில் கரையும்?
மூலிகைகளுடன் கலக்கப்பட்ட புளிங்காடிப் புட்டிகள்


Tags:

அசிட்டிக் காடிஊறுகாய்எத்தனாயிக் காடிஎத்தனால்நீர்மம்நொதியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கிறித்தோபர் கொலம்பசுபாடுவாய் என் நாவேயூதர்களின் வரலாறுலைலத்துல் கத்ர்வல்லினம் மிகும் இடங்கள்தங்க தமிழ்ச்செல்வன்இனியவை நாற்பதுகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிபகத் சிங்ஐங்குறுநூறுநோட்டா (இந்தியா)மருது பாண்டியர்பீப்பாய்நம்மாழ்வார் (ஆழ்வார்)தட்டம்மைலொள்ளு சபா சேசுஅதிமதுரம்பரிபாடல்கடையெழு வள்ளல்கள்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்அனுமன்பூலித்தேவன்தமிழ்ப் பருவப்பெயர்கள்கே. மணிகண்டன்கூகுள்பாரதிய ஜனதா கட்சிமட்பாண்டம்கம்பர்எஸ். பி. பாலசுப்பிரமணியம்சுற்றுலாகிராம நத்தம் (நிலம்)செம்மொழிசுலைமான் நபிஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிநபிவெந்தயம்அரண்மனை (திரைப்படம்)நிதி ஆயோக்உருசியாஇந்தியன் (1996 திரைப்படம்)சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்மதுரைகலித்தொகைகுலுக்கல் பரிசுச் சீட்டுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்பித்தப்பைவிவேகானந்தர்பசுபதி பாண்டியன்ஜவகர்லால் நேருகுறிஞ்சிப் பாட்டுகான்கோர்டுசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்பழனி முருகன் கோவில்சிவனின் 108 திருநாமங்கள்மாமல்லபுரம்தேவதூதர்பழமுதிர்சோலை முருகன் கோயில்நாட்டார் பாடல்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)பாரிதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்அதிதி ராவ் ஹைதாரி2022 உலகக்கோப்பை காற்பந்துநிர்மலா சீதாராமன்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுகிராம ஊராட்சிவினோஜ் பி. செல்வம்சவ்வாது மலைகாதல் கொண்டேன்இலட்சம்தமிழிசை சௌந்தரராஜன்இராமாயணம்தஞ்சாவூர்இடைச்சொல்எஸ். ஜெகத்ரட்சகன்🡆 More