பன்சடா இராச்சியம்

பன்சடா இராச்சியம் (Bansda State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும்.

இது தற்கால குஜராத் மாநிலத்தின் தெற்கு குஜராத் பகுதியில் உள்ள நவ்சாரி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பன்சடா இராச்சியம் 557 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 39,256 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.

பன்சடா இராச்சியம்
વાંસદા રિયાસત
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1780–1948 பன்சடா இராச்சியம்
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of பன்சடா
Location of பன்சடா
Bansda, 1896
தலைநகரம் பன்சடா
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1780
 •  சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1948
பரப்பு
 •  1901 557 km2 (215 sq mi)
Population
 •  1901 39,256 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
பன்சடா இராச்சியம் இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Bansda". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
பன்சடா இராச்சியம்
சூரத் முகமையில் பச்சை நிறத்தில் பன்சடா இராச்சியம்

வரலாறு

1780-ஆம் ஆண்டில் பன்சடா இராச்சியத்தை இராஜபுத்திர குல சோலாங்கி வம்சத்தின் இரண்டாம் வீரசிம்மன் நிறுவினார். 1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற பன்சடா இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர்.

இது பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தின் சூரத் முகமையின் கீழ் இருந்தது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி பன்சடா இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, பன்சடா இராச்சியம் குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

ஆட்சியாளர்கள்

பன்சடா இராச்சியத்தின் ஆட்சியாளர்களை பிரித்தானிய இந்தியா அரசு, மகாராஜா சாகிப் என்ற பட்டத்துடன் அழைத்தனர்.

  • 1780 - 1789 இரண்டாம் வீரசிம்மன் (இறப்பு. 1789)
  • 1789 - 1793 நாகர்சிம்மன் (இறப்பு. 1793)
  • 1793 - 1815 ராய்சிம்மன் (இறப்பு. 1815)
  • 1815 - 27 அக்டோபர் 1828 உதய்சிம்மன் (இறப்பு. 1828)
  • 1828 - 16 சூன் 1861 ஹமிர்சிம்மன் (பிறப்பு. 1826? - இறப்பு. 1861)
  • 1861 - 13 பிப்ரவரி 1876 இரண்டாம் குலாப்சிம்மன் (பிறப்பு. 1838 - இறப்பு. 1876)
  • 6 மார்ச் 1876 – 21 செப்டம் 1911 பிரதாப்சிம்மன் குலாப்சிம்மன் (பிறப்பு. 1863 - இறப்பு. 1911)
  • 21 செப்டம்பர் 1911 – 15 ஆகஸ்டு 1947 இந்திரசிம்மன் பிரதாப்சிம்மன் (பிறப்பு. 1888 - . 1951)

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பன்சடா இராச்சியம் வரலாறுபன்சடா இராச்சியம் இதனையும் காண்கபன்சடா இராச்சியம் மேற்கோள்கள்பன்சடா இராச்சியம் வெளி இணைப்புகள்பன்சடா இராச்சியம்இந்தியப் பிரிவினைகுஜராத்சதுர கிலோ மீட்டர்தெற்கு குஜராத்நவ்சாரி மாவட்டம்பிரித்தானிய இந்தியாமக்கள் தொகைமன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஸ்ரீலீலாகோவிட்-19 பெருந்தொற்றுஅறுவகைப் பெயர்ச்சொற்கள்ஜோதிகாதிருக்குறள்காயத்ரி மந்திரம்அங்குலம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தன்யா இரவிச்சந்திரன்தாயுமானவர்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)முகலாயப் பேரரசுஆந்திரப் பிரதேசம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்தங்கம்தமிழர் பருவ காலங்கள்சிறுத்தைஉ. வே. சாமிநாதையர்நீக்ரோவிவேகானந்தர்தமிழர் விளையாட்டுகள்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்மரவள்ளிசென்னைதமிழர் நிலத்திணைகள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்காம சூத்திரம்இந்தியக் குடியரசுத் தலைவர்பெண்களுக்கு எதிரான வன்முறைதமிழ்நாடுநெல்பீப்பாய்இளையராஜாதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்சிலப்பதிகாரம்புறப்பொருள்பஞ்சாங்கம்பறம்பு மலைதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்பரிதிமாற் கலைஞர்சன்ரைசர்ஸ் ஐதராபாத்அக்கிவீரப்பன்நாயன்மார்திராவிட இயக்கம்பிரேமம் (திரைப்படம்)ஆய்த எழுத்து (திரைப்படம்)சிலம்பம்அகத்தியம்பெ. சுந்தரம் பிள்ளைஅத்தி (தாவரம்)சதுரங்க விதிமுறைகள்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)எஸ். பி. பாலசுப்பிரமணியம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கிராம சபைக் கூட்டம்இந்தியத் தேர்தல் ஆணையம்இராசாராம் மோகன் ராய்சமணம்தேவகுலத்தார்கண்ணதாசன்அஜித் குமார்வெள்ளியங்கிரி மலைசாத்துகுடிகணினிதிரிசாதெலுங்கு மொழிமொழிபெயர்ப்புகபிலர்ஈரோடு தமிழன்பன்மஞ்சள் காமாலைமியா காலிஃபாசங்க இலக்கியம்பிரீதி (யோகம்)கிராம நத்தம் (நிலம்)வெப்பம் குளிர் மழைசூரியக் குடும்பம்யாதவர்அருணகிரிநாதர்🡆 More