பணம் படைத்தவன்

பணம் படைத்தவன் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா, சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பணம் படைத்தவன்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புடி. ஆர். ராமண்ணா
ஆர். ஆர். பிக்சர்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎம். ஜி. ஆர்
கே. ஆர். விஜயா
சௌகார் ஜானகி
வெளியீடுமார்ச்சு 27, 1965
நீளம்4467 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

நடிகர் கதாபாத்திரம்
எம். ஜி. ராமச்சந்திரன் ராஜா
சௌகார் ஜானகி ரமா
கே. ஆர். விஜயா சாந்தி
டி. எஸ். பாலையா சண்முகம் பிள்ளை (ராஜா, பாலுவின் தந்தை)
நாகேஷ் பாலு
எஸ். ஏ. அசோகன்
ஆர். எஸ். மனோகர்
ஆர். எம். சேதுபதி
ஏ. கே. வீராசாமி
கீதாஞ்சலி உமா
சீதாலட்சுமி

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு விசுவநாதன் இராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வினாடி)
1 அந்த மாப்பிள்ளை டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா வாலி 4:39
2 எனக்கொரு மகன் டி. எம். சௌந்தரராஜன் 4:35
3 கண் போன போக்கிலே டி. எம். சௌந்தரராஜன் 5:11
4 மாணிக்க தொட்டில் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி 4:19
5 பருவத்தில் கொஞ்சம் எல். ஆர். ஈஸ்வரி, [பருவத்தில் கொஞ்சம் என்ற [டி. எம். சௌந்தரராஜன்]] 4:12
6 பவளக்கொடியில் டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி 5:00
7 தன்னுயிர் பிரிவதை பி. சுசீலா 4:41

மேற்கோள்கள்

உசாத்துணை

Tags:

பணம் படைத்தவன் நடிகர்கள்பணம் படைத்தவன் பாடல்கள்பணம் படைத்தவன் மேற்கோள்கள்பணம் படைத்தவன் உசாத்துணைபணம் படைத்தவன்1965எம். ஜி. ஆர்கே. ஆர். விஜயாசௌகார் ஜானகிடி. ஆர். ராமண்ணா

🔥 Trending searches on Wiki தமிழ்:

நோட்டா (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)மகேந்திரசிங் தோனிதமிழிசை சௌந்தரராஜன்ஆபிரகாம் லிங்கன்அதிதி ராவ் ஹைதாரிதேவேந்திரகுல வேளாளர்குண்டலகேசிஅணி இலக்கணம்அபூபக்கர்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்ஈரோடு மக்களவைத் தொகுதிகுறுந்தொகைபாரத ஸ்டேட் வங்கிமுருகன்அகழ்வாய்வுகுடும்ப அட்டைகிரியாட்டினைன்திராவிசு கெட்இயற்கை வளம்போயர்ஆழ்வார்கள்விழுப்புரம் மக்களவைத் தொகுதிசிப்பாய்க் கிளர்ச்சி, 1857உயிர்மெய் எழுத்துகள்சேக்கிழார்வெள்ளையனே வெளியேறு இயக்கம்விஜயநகரப் பேரரசும. கோ. இராமச்சந்திரன்குப்தப் பேரரசுகாப்பியம்சமந்தா ருத் பிரபுஇந்தியத் தேர்தல் ஆணையம்புரோஜெஸ்டிரோன்சங்க காலம்இந்திய தேசிய சின்னங்கள்திருமூலர்இரச்சின் இரவீந்திராசுபாஷ் சந்திர போஸ்ரோகித் சர்மாமக்காநாயன்மார்தற்குறிப்பேற்ற அணிஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிபண்ணாரி மாரியம்மன் கோயில்இட்லர்ஹர்திக் பாண்டியாகுறிஞ்சிப் பாட்டுபுதிய ஏழு உலக அதிசயங்கள்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்அபிசேக் சர்மாமுத்துராஜாஅ. கணேசமூர்த்திமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்அன்புமணி ராமதாஸ்ஆற்றுப்படைமாத்திரை (தமிழ் இலக்கணம்)துரைமுருகன்நயினார் நாகேந்திரன்இராசேந்திர சோழன்ஆடுஜீவிதம் (திரைப்படம்)வேதாத்திரி மகரிசிதிருவாசகம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திருமலை நாயக்கர்தேர்தல் பத்திரம் (இந்தியா)இலங்கைதமிழ் எண் கணித சோதிடம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பூலித்தேவன்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்திதி, பஞ்சாங்கம்மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)விடுதலை பகுதி 1அக்கி அம்மைமாதவிடாய்🡆 More