துணி

துணி என்பது பஞ்சு நூல் போன்ற இயற்கைப் பொருட்களாலோ, அல்லது நைலான் போன்ற பிற செயற்கைப் பொருள்களாலோ ஆன மெல்லிய நீண்ட இழைகளால் குறுக்கும் நெடுக்குமாக பின்னி நெய்யும், பரப்பளவு கொண்ட ஒரு பொருள்.

துணி, மாந்தர்கள் அணியும் ஆடையாகவோ, ஆடைக்குப் பயன்படும் பொருளாகவோ நெடுங்காலமாக பயன்பட்டு வந்துள்ளது. துணி நெய்யும் நெசவுத்தொழில் உலகிலேயே மிகப் பழமையான தொழில்களுள் ஒன்று. பொருள்களை எடுத்துச்செல்லும் பை, மூட்டை கட்டும் பொருள், விரிப்பு, கூடாரம் கட்டும் பொருள், காலணிகள், ஓவியம் தீட்டும் பரப்பு அடிப்பொருளாகவும், பாய்மரக் கப்பல்கள், படகுகளில் பாயாகவும் என்று பற்பல பிற பயன்பாடுகளுக்கும் துணி பயன்படுகின்றது. உலகளாவிய பரப்பில் துணிகளின் வணிக அளவு ஆண்டொன்றுக்கு பல நூறு பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்

துணி
பல நிறங்களில் இருக்கும் துணிகளை விற்கும் ஒருவர்

வகைகள்

1. பருத்தித்துணி (இயற்கை இழை)

2. பட்டு (பட்டுக்கூடு)

3. கம்பளி (வுல் எனப்படும் மிருக உரோம நெசவு ஆட்டிழை மற்றும் பல)

4. செயற்கை இழைதுணி (பாலியசுடர், விசுகோசு, மற்றும் பல)

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

Tags:

அமெரிக்க டாலர்காலணிபஞ்சுபில்லியன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வே. செந்தில்பாலாஜிபெ. சுந்தரம் பிள்ளைசங்கர் குருகட்டற்ற மென்பொருள்இணைச்சொற்கள்தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)முகம்மது இசுமாயில்விடுதலை பகுதி 1எல். இராஜாசங்க காலம்பங்குச்சந்தைஊராட்சி ஒன்றியம்வியாழன் (கோள்)மனித உரிமைமக்காஇன்ஃபுளுவென்சாயோனிதேம்பாவணிவறுமைதினகரன் (இந்தியா)தொழுகை (இசுலாம்)பார்த்திபன் கனவு (புதினம்)கு. ப. ராஜகோபாலன்திருவாதிரை (நட்சத்திரம்)சிறுபாணாற்றுப்படைஅக்கி அம்மைபாரிபனைதமிழ் மாதங்கள்அன்புமணி ராமதாஸ்நயன்தாராஉலகமயமாதல்ஏ. ஆர். ரகுமான்அழகிய தமிழ்மகன்நம்மாழ்வார் (ஆழ்வார்)நன்னூல்அறம்பால் (இலக்கணம்)சித்தர்கள் பட்டியல்மனித எலும்புகளின் பட்டியல்என்டர் த டிராகன்அல்லாஹ்இந்தியப் பிரதமர்மக்களாட்சிவளையாபதிவிவேகானந்தர்பூரான்இந்திய நிறுமங்கள் சட்டம், 1956பெரியாழ்வார்அம்பேத்கர்சமணம்இந்து சமய அறநிலையத் துறைசித்தர்இனியவை நாற்பதுஇதழ்கணியன் பூங்குன்றனார்இன்னொசென்ட்வாதுமைக் கொட்டைசிந்துவெளி நாகரிகம்மலக்குகள்மலேரியாசேவல் சண்டைஹதீஸ்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்மயக்கம் என்னஇந்திய விண்வெளி ஆய்வு மையம்இமாச்சலப் பிரதேசம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்சமுதாய சேவை பதிவேடுதிருவள்ளுவர் சிலைவிரை வீக்கம்இன்னா நாற்பதுபாதரசம்கிராம ஊராட்சிஇந்தியாமரபுச்சொற்கள்பெண்இயற்கை வளம்🡆 More