திகில் திரைப்படம்

திகில் திரைப்படம் (Horror film) என்பது திரைப்படங்களில் உள்ள ஒரு வகையாகும்.

திரைக்கதைகளில் பேய்கள், ஆவிகள், சாத்தான்கள் போன்ற பல பின்னணியிலும் பார்வையாளர்களைப் பயமுறுத்தும் காட்சிகளைக் கொண்டு உருவாக்கப்படும் திரைப்படம் பேய்ப்படம் எனலாம். பேய்ப்படங்கள் பெரும்பாலும் ஆங்கிலத் திரைப்படத்துறையில் அதிகளவில் காணப்படும். இவ்வகையில் வெளிவரும் திரைப்படங்கள் சில கட்டுக்கதைகளின் அடிப்படையிலும் சில திரைப்படங்கள் உண்மைச் சம்பவங்கள் அடிப்படையிலும் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

திகில் திரைப்படங்கள் கனவுருப்புனைவு, இயற்கைக்கு அப்பாற்பட்ட புனைகதை மற்றும் பரபரப்பூட்டும் வகைகள் திகில் கதையுடன் ஒன்று சேரக்கூடும். திகில் திரைப்படங்கள் பெரும்பாலும் பார்வையாளர்களின் கனவுகள், அச்சங்கள், வெறுப்புகள் மற்றும் தெரியாதவர்களின் பயங்கரத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

தமிழில் 13-ம் நம்பர் வீடு, அதிசய மனிதன், ஆயிரம் ஜென்மங்கள், சிவி, ஷாக், முனி, போன்ற பல திகில் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பிரபல பேய்ப்படங்கள்

பிரபல பேய்ப்பட எழுத்தாளர்கள்

தமிழ் திகில் தொடர்கள்

மேற்கோள்கள்

Tags:

திகில் திரைப்படம் பிரபல பேய்ப்படங்கள்திகில் திரைப்படம் பிரபல பேய்ப்பட எழுத்தாளர்கள்திகில் திரைப்படம் தமிழ் திகில் தொடர்கள்திகில் திரைப்படம் மேற்கோள்கள்திகில் திரைப்படம்ஆங்கிலம்ஆவிஆவிகள்திரைக்கதைதிரைப்படம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆய கலைகள் அறுபத்து நான்குஆந்தைகூர்ம அவதாரம்மாலைத்தீவுகள்மலேசியாகேள்விஆண்டு வட்டம் அட்டவணைமுத்தொள்ளாயிரம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)நயன்தாராசரண்யா பொன்வண்ணன்வெண்பாஇந்திய உச்ச நீதிமன்றம்கணியன் பூங்குன்றனார்ரெட் (2002 திரைப்படம்)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்கிராம ஊராட்சிபாளையத்து அம்மன்திருமலை நாயக்கர்பறையர்பள்ளுவசுதைவ குடும்பகம்சுற்றுலாதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)காதல் கோட்டைகுண்டூர் காரம்மெய்யெழுத்துமாதவிடாய்பெண் தமிழ்ப் பெயர்கள்மீன் வகைகள் பட்டியல்தமிழ்நாடுசெண்டிமீட்டர்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்தொல்காப்பியர்புலிமுருகன்இந்திய மக்களவைத் தொகுதிகள்தைராய்டு சுரப்புக் குறைகீர்த்தி சுரேஷ்ஏப்ரல் 27நல்லெண்ணெய்அபினிஇராமாயணம்மியா காலிஃபாஇங்கிலீஷ் பிரீமியர் லீக்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்பெயர்ச்சொல்சூரரைப் போற்று (திரைப்படம்)இட்லர்முலாம் பழம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019ஊராட்சி ஒன்றியம்நுரையீரல் அழற்சிஜே பேபிகனடாஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்சித்தர்கள் பட்டியல்நந்திக் கலம்பகம்அகநானூறுதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்ஜன கண மனபக்தி இலக்கியம்சடுகுடுயூடியூப்உலக சுகாதார அமைப்புகட்டுரைஇந்தியாகண்ணனின் 108 பெயர் பட்டியல்நாளந்தா பல்கலைக்கழகம்நற்றிணைஅஸ்ஸலாமு அலைக்கும்அரிப்புத் தோலழற்சிமுரசொலி மாறன்சங்கம் (முச்சங்கம்)கண்ணகிதமிழர் நிலத்திணைகள்அவதாரம்🡆 More