டென்னிசு வில்லியம் சியாகௌ சியாமா (Dennis William Siahou Sciama) , அரச கழகத்தின் உறுப்பினர் (/ʃiˈæmə/; 18 நவம்பர் 1926 – 18/19 திசம்பர் 1999) என்பவர் ஒரு பிரித்தானிய இயற்பியலறிஞர் ஆவார்.
இவர் தனது மற்றும் தனது மாணவர்களின் பணியால் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலத்தில் பிரித்தானியாவில் இயற்பியலை வளர்த்தெடுப்பதில் மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.
டென்னிசு சியாமா அரச கழகத்தின் உறுப்பினர் | |
---|---|
பிறப்பு | டென்னிசு வில்லியம் சியாகௌ சியாமா 18 நவம்பர் 1926 மன்செஸ்டர், லான்காசைர், இங்கிலாந்து |
இறப்பு | 18/19 திசம்பர் 1999 (வயது 73) ஆக்சுபோர்டு, இங்கிலாந்து |
Resting place | ஆக்சுபோர்டு சைர் |
வாழிடம் | இங்கிலாந்து மற்றும் இத்தாலி |
தேசியம் | பிரித்தானியர் |
துறை | ஈர்ப்பியல் |
பணியிடங்கள் | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் கோர்னெல் பல்கலைக்கழகம் ஆர்வர்டு பல்கலைக்கழகம் கிங்சு கல்லூரி, இலண்டன் டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்) இசுகௌலா இன்டர்நேசனல் சுப்பீரியர் டி இசுடடி அவான்சடி இசுகௌலா நார்மல் சுப்பீரியர் |
கல்வி கற்ற இடங்கள் | திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ் |
ஆய்வேடு | நிலைமத்தின் தொடக்கத்தில் (1952) |
ஆய்வு நெறியாளர் | பால் டிராக் |
முனைவர் பட்ட மாணவர்கள் |
|
அறியப்படுவது | அண்டவியல், கருந்துளை, பெரு வெடிப்புக் கோட்பாடு, கரும்பொருள் (வானியல்), ஈர்ப்பு அலை, துடிப்பண்டம். |
பின்பற்றுவோர் | ரோசர் பென்ரோசு |
விருதுகள் |
|
துணைவர் | லிடியா டினா (1959–1999; இறப்பு வரை) |
பிள்ளைகள் | 2 |
This article uses material from the Wikipedia தமிழ் article டென்னிஸ் வில்லியம் சைமா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.