ஜி. கே. வாசன்: இந்திய அரசியல்வாதி

ஜி.

கே. வாசன் (பிறப்பு: டிசம்பர் 28, 1964) தமிழ்நாட்டு அரசியல்வாதி தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றியவர். தற்போது தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் தலைவராக உள்ளார்.

ஜி. கே. வாசன்
தமிழ் மாநில காங்கிரசு
தலைவர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1964-12-28)28 திசம்பர் 1964
சுந்தரபெருமாள் கோவில்,தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு
துணைவர்சுனிதா
பிள்ளைகள்பிரனாவ் கருப்பையா
வாழிடம்சென்னை
கல்விபி.ஏ. நிருவன செயலியல்
இணையத்தளம்www.gkvasan.net

குடும்பம்

ஜி.கே.வாசன் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் ஜி. கே. மூப்பனார், தாயார் பெயர் கஸ்தூரி. சென்னை புதுக் கல்லூரியில் பி.ஏ. நிருவன செயலியல் பட்டம் பெற்றார். 29-11-1996 ல் சுனிதாவை திருமணம் புரிந்தார்.

காங்கிரஸ் கட்சியில்

தனது தந்தையின் மரணத்திற்கு பின் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக பணியாற்றி பின்னர் அதனை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். பின்னர் தமிழக காங்கிரஸ்தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும், இருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற்று ஒருமுறை மத்திய புள்ளிவிவரத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.சென்ற மத்திய கப்பல் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மறுதொடக்கம்

2014 நாடாளமன்ற தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. இந்நிலையில் காங்கிரசில் இருந்து வெளியேறிய ஜி. கே. வாசன் காங்கிரசுடன் இணைத்த தனது தந்தை ஜி. கே. மூப்பனார் ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை 2014 நவம்பர் 28இல் த‌.மா.கா கட்சியை மீண்டும் தொடங்கினார்

திருவையாறு தியாகபிரம்மா மகாஉத்சவ சபாவின் தலைவராகவும், அதன் நிர்வாக அறங்காவலராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்

Tags:

ஜி. கே. வாசன் குடும்பம்ஜி. கே. வாசன் காங்கிரஸ் கட்சியில்ஜி. கே. வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மறுதொடக்கம்ஜி. கே. வாசன் மேற்கோள்கள்ஜி. கே. வாசன்1964இந்திய தேசிய காங்கிரசுடிசம்பர் 28தமிழகம்தமிழ் மாநில காங்கிரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

விசயகாந்துபிரசாந்த்கேழ்வரகுதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)இந்து சமயம்தற்கொலை முறைகள்விநாயகர் அகவல்இந்திய அரசியல் கட்சிகள்அகத்தியம்மே நாள்திருமுருகாற்றுப்படைமுதுமொழிக்காஞ்சி (நூல்)உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்மீனா (நடிகை)கலிங்கத்துப்பரணிதிணை விளக்கம்ரெட் (2002 திரைப்படம்)மொழிபெயர்ப்புநரேந்திர மோதிஎயிட்சுஅவுரி (தாவரம்)கணையம்பல்லவர்அயோத்தி தாசர்நேர்பாலீர்ப்பு பெண்நாலடியார்போக்கிரி (திரைப்படம்)பூக்கள் பட்டியல்2024 இந்தியப் பொதுத் தேர்தல்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுசிற்பி பாலசுப்ரமணியம்காந்தள்கன்னத்தில் முத்தமிட்டால்அய்யா வைகுண்டர்தமிழர் விளையாட்டுகள்பொருநராற்றுப்படைநாச்சியார் திருமொழிதமிழ் விக்கிப்பீடியாதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்ஔவையார் (சங்ககாலப் புலவர்)சீவக சிந்தாமணிதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021இராமர்மரபுச்சொற்கள்இரசினிகாந்துஇந்திய தேசிய காங்கிரசுஅறுசுவையானையின் தமிழ்ப்பெயர்கள்இந்தியத் தேர்தல் ஆணையம்சயாம் மரண இரயில்பாதைசுற்றுச்சூழல் பாதுகாப்புநுரையீரல் அழற்சிபலாகண்டம்இசைடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஉத்தரகோசமங்கைபரதநாட்டியம்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்வண்ணார்இரட்சணிய யாத்திரிகம்ரச்சித்தா மகாலட்சுமிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிசிந்துவெளி நாகரிகம்இயற்கை வளம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019அளபெடைகுற்றாலக் குறவஞ்சிஇரட்டைமலை சீனிவாசன்மதுரை நாயக்கர்ஊராட்சி ஒன்றியம்இந்தியன் (1996 திரைப்படம்)மருது பாண்டியர்திரிகடுகம்🡆 More