சாருலதா (The Lonely Wife) 1964 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சத்யஜித் ராய் இயக்கிய இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டர்ஜீ, மாதபி முகர்ஜீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
சாருலதா | |
---|---|
இயக்கம் | சத்யஜித் ராய் |
தயாரிப்பு | RDB Productions |
கதை | சத்யஜித் ராய் ரபிந்திரநாத் தாகூர் (நாவல்) |
நடிப்பு | சௌமித்ரா சாட்டர்ஜீ, மாதபி முகர்ஜீ, சைலென் முகர்ஜி, சியாமல் கோஷ் |
விநியோகம் | எட்வர்ட் ஹரிசன் |
வெளியீடு | 1964 |
ஓட்டம் | 117 நிமிடங்கள் |
மொழி | வங்காள மொழி |
This article uses material from the Wikipedia தமிழ் article சாருலதா (1964 திரைப்படம்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.