சாத்தான்

சாத்தான் அல்லது அலகை என்பது, யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய தொன்மவியல் இலக்கியங்களுக்கு இணங்க தீய சக்திகளின் ஓர் உருவகம்.

சாத்தான் என்ற எண்ணக்கரு பாரசீகத்தின் பண்டைய சரதுசம் சமயக் கடவுள் அகுரா மஸ்தாவிற்கு எதிரான ஒரு தீயசக்தி ஆகும். யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய கதையாடலில் சாத்தான் இறைவனால் உருவாக்கப்பட்ட ஒரு தேவதூதன், தன் தெரிவால் தீய வழியில் வீழ்ந்தான் எனப்படுகின்றது.

மதங்களின் பார்வையில்

கிறிஸ்தவம்

கிறிஸ்தவ மார்கத்தில் சாத்தான் என்பவன் கடவுளால் உருவாக்க பட்ட தேவதூதன், கடவுளின் கட்டளைக்கு கீழ்படிய மறுத்ததால் நரகத்திற்கு தள்ளப்பட்டான் என்று நம்பப்படுகிறது. கிறிஸ்தவர்களின் புனித நூலாக திருவிவிலியத்தில் சாத்தானை பற்றி பல குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. முதல் பெற்றோர்களான ஆதாம், ஏவாளை பாம்பு வடிவில் தோன்றி உண்ணக்கூடாது என்று கடவுள் கூறிய பழத்தை ஏமாற்றி உண்ண வைத்தாகவும், இதன் மூலம் கடவுளின் அருகிலிருக்கும் பேற்றை மனிதன் இழந்ததாகவும் திருவிவிலியத்தின் முதல் புத்தகமான தொடக்கநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

சாத்தான் மதங்களின் பார்வையில்சாத்தான் இதனையும் காண்கசாத்தான் மேற்கோள்கள்சாத்தான்அகுரா மஸ்தாஇசுலாம்கிறிஸ்தவம்சரதுசம்தேவதூதர்தொன்மவியல்யூதம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வரலாறுமக்களவை (இந்தியா)நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்பாளையக்காரர்சென்னைமு. கருணாநிதிஅக்பர்இராமானுசர்புதுமைப்பித்தன்தமிழ்நாட்டின் புவியியல் அமைப்புசிற்பம்கண்டம்ஜெயராம் (நடிகர்)முகலாயப் பேரரசுஏ. ஆர். ரகுமான்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்மேற்கு வங்காளம்தேவா (இசையமைப்பாளர்)தங்கராசு நடராசன்தமிழ்நாட்டின் அடையாளங்கள்இந்தியன் (1996 திரைப்படம்)அய்யா வைகுண்டர்தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்வளைகாப்புபோக்கிரி (திரைப்படம்)டிராபிக் ராமசாமிஇந்தியாவில் இட ஒதுக்கீடுபல்யானைச் செல்கெழு குட்டுவன்தமிழ்க் கல்வெட்டுகள்சுந்தர காண்டம்ஆற்றுப்படைகிராம ஊராட்சிதமிழர் பண்பாடுநுரையீரல்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)பூப்புனித நீராட்டு விழாபிளாக் தண்டர் (பூங்கா)தேள்உப்புச் சத்தியாகிரகம்பணம்ஆனைக்கொய்யாயாழ்நாட்டுப்புறக் கலைபஞ்ச பட்சி சாத்திரம்சிவனின் தமிழ்ப் பெயர்கள்தமிழ்வாகை சூட வாதமிழ் உரைநூல் ஆசிரியர்கள்சப்ஜா விதைகல்லணைமணிமேகலை (காப்பியம்)செம்மொழிபழனி முருகன் கோவில்நேர்பாலீர்ப்பு பெண்கள்ளர் (இனக் குழுமம்)எட்டுத்தொகைரோஜாக்கூட்டம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)வெள்ளி (கோள்)பர்வத மலைதமிழக வெற்றிக் கழகம்வின்னர் (திரைப்படம்)நிதி ஆயோக்நிணநீர்க்கணுநாடார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழர் நிலத்திணைகள்மே 5இசுலாமிய வரலாறுசர்வாதிகாரி (திரைப்படம்)புறப்பொருள் வெண்பாமாலைமே 4போயர்மழைநீர் சேகரிப்புசுற்றுச்சூழல் மாசுபாடுஆறுமுக நாவலர்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019ஆந்திரப் பிரதேசம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்🡆 More