சங்கிலி முருகன்: தமிழ்த் திரைப்பட நடிகர்

சங்கிலி முருகன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார் தமிழ் மொழித் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து வருகிறார்.

இவரது முழுப் பெயர் முத்துவேல் முருகன் என்பதாகும்.

சங்கிலி முருகன்
பிறப்புமுத்துவேல் முருகன்
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1979– தற்போது வரை

வாழ்க்கைக் குறிப்பு

இவர் நடித்த முதல் திரைப்படமான ஒரு கை ஓசை திரைப்படத்தில் இவர் ஏற்ற சங்கிலி கதாபாத்திரத்தின் பெயருடன் சேர்த்துசங்கிலி முருகன் என்று அறியப்படுகிறார். முருகன் சினி ஆர்ட்சு என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்தும் வருகிறார். இதுவரை ஒன்பதற்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

திரைப்பட விபரம்

தயாரித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் நடிகர்கள் இயக்குநர் மொழி குறிப்புகள்
1987 எங்க ஊரு பாட்டுக்காரன் ராமராஜன், ரேகா கங்கை அமரன் தமிழ் திரைக்கதை ஆசிரியராகவும்
1988 சக்கரைப் பந்தல் சரண் ராஜ், சாந்திப்பிரியா கங்கை அமரன் தமிழ் திரைக்கதை ஆசிரியராகவும்
1988 எங்க ஊருப் பூவாத்தா ராமராஜன், கௌதமி டி. பி. கஜேந்திரன் தமிழ் திரைக்கதை ஆசிரியராகவும்
1989 பாண்டி நாட்டுத் தங்கம் கார்த்திக், நிரோசா டி. பி. கஜேந்திரன் தமிழ் திரைக்கதை ஆசிரியராகவும்
1990 பெரிய வீட்டுப் பண்ணைக்காரன் கார்த்திக், கனகா என். கே. விசுவநாதன் தமிழ் திரைக்கதை ஆசிரியராகவும்
1992 நாடோடிப் பாட்டுக்காரன் கார்த்திக், மோகினி என். கே. விசுவநாதன் தமிழ் திரைக்கதை ஆசிரியராகவும்
1997 காதலுக்கு மரியாதை விஜய், சாலினி பாசில் தமிழ்
2010 சுறா விஜய், தமன்னா, வடிவேலு எசு. பி. ராஜ்குமார் தமிழ்
2016 மீண்டும் ஒரு காதல் கதை கௌதம், இசா தல்வார் மித்ரன் ஜவகர் தமிழ்

நடித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

சங்கிலி முருகன் வாழ்க்கைக் குறிப்புசங்கிலி முருகன் திரைப்பட விபரம்சங்கிலி முருகன் மேற்கோள்கள்சங்கிலி முருகன் வெளியிணைப்புகள்சங்கிலி முருகன்இந்தியாதமிழ்தயாரிப்பாளர் (திரைப்படம்)நடிகர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சீரகம்ஆப்பிள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சூர்யா (நடிகர்)குறவஞ்சிஅகநானூறுபாண்டியர்உலக மலேரியா நாள்மண்ணீரல்ம. பொ. சிவஞானம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்கம்பராமாயணத்தின் அமைப்புயாவரும் நலம்மயக்க மருந்துஇந்தியக் குடியரசுத் தலைவர்கபிலர்சிறுநீர்ப்பாதைத் தொற்றுநெடுநல்வாடைவிண்ணைத்தாண்டி வருவாயாநாட்டு நலப்பணித் திட்டம்திருச்சிராப்பள்ளிகுப்தப் பேரரசுதமிழர் பண்பாடுஅணி இலக்கணம்நீ வருவாய் எனகன்னி (சோதிடம்)சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்கோவிட்-19 பெருந்தொற்றுஇன்னா நாற்பதுருதுராஜ் கெயிக்வாட்கலாநிதி மாறன்ஸ்ரீஷங்கர் (திரைப்பட இயக்குநர்)பஞ்சதந்திரம் (திரைப்படம்)இட்லர்எல் நீனோ-தெற்கத்திய அலைவுதமிழ்ப் புத்தாண்டுபெரியபுராணம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்கொடைக்கானல்தீரன் சின்னமலைஅட்சய திருதியைசேரன் செங்குட்டுவன்வானிலைஉவமையணிதமிழ் மாதங்கள்குற்றியலுகரம்அகத்திணையாழ்முதலாம் இராஜராஜ சோழன்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்முதற் பக்கம்ஆசிரியர்தாவரம்சமணம்ஐங்குறுநூறு - மருதம்மாணிக்கவாசகர்சுற்றுச்சூழல்அகத்தியர்ஆண் தமிழ்ப் பெயர்கள்தமிழ் இலக்கணம்போக்கிரி (திரைப்படம்)புவியிடங்காட்டிசிவபெருமானின் பெயர் பட்டியல்காளமேகம்சிலப்பதிகாரம்குருதி வகைமணிமேகலை (காப்பியம்)தண்டியலங்காரம்சாகித்திய அகாதமி விருதுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பெண் தமிழ்ப் பெயர்கள்கருக்கலைப்புநான்மணிக்கடிகைவளைகாப்புதனிப்பாடல் திரட்டுமுதல் மரியாதை🡆 More