கொத்மலை ஆறு

கொத்மலை ஆறு அல்லது கொத்மலை ஓயா இலங்கையின் மத்திய மாகாணத்தில் பாயும் ஆறாகும்.இது மகாவலி கங்கையின் முக்கிய கிளையாறாகும்.

கொத்மலை ஆறு அக்ரா ஆறாக ஓட்டன் சமவெளியில் ஊற்றெடுக்கிறது. வழியில் தம்பகஸ்தலாவை ஆறு, நானு ஓயா, புண்டுல் ஆறு, பூணா ஆறு என்பன கலக்கின்றன. கொத்மலை ஆறு நாவலப்பிட்டிக்கு தெற்கே மகாவலி கங்கையுடன் இணைகின்றது.

கொத்மலை ஆறு
கொத்மலை ஆற்றுக்கு மேலான சங்கிலிப்பாலமொன்று.

நீர் மின்த்திட்டங்கள்

கொத்மலை ஆறு மகாவலி கங்கையுடம் கலக்குமிடத்துக்கு 6.6 கிலோ மீட்டர் (4.1 மைல்) மேலாற்றில் கடதொர என்னுமிடத்தில் 87.0 மீட்டர் உருயரமும் 600 மீட்டர் நீளமும் கொண்ட அனைக்கட்டு ஒன்றின் மூலம் கொத்மலை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வனக்கட்டு துரிதமகாவலி திட்டத்தின் கீழ் சுவீடன் அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படது. இவ்வணைக்கட்டுக்கான கட்டுமானப்பணிகள் 1979 ஆம் ஆண்டு தொடக்கப்பட்டு 1985 ஆம் ஆண்டு முதல் மின்சார உற்பத்தியை தொடங்கியது.

செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சி இவ்வாற்றில் அமைந்துள்ள முக்கியமான நீர்வீழ்ச்சியாகும். இவ்வாற்றை தலவாக்கலை நகருக்கண்மையில் செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சிக்கு மேலாக அனைக்கட்டி மறிப்பதன் மூலம் மேல்கொத்மலை நீர்மின்த்திட்டம் அமைக்கபட தொடக்க வேலைகள் நடபெற்று வருகின்றன. இத்திட்டம் சூழல் பாதிப்பை ஏற்படுத்துபதாக பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.  

ஆதாரங்கள்

Tags:

இலங்கைஓட்டன் சமவெளிநாவலப்பிட்டிமகாவலி கங்கைமத்திய மாகாணம், இலங்கை

🔥 Trending searches on Wiki தமிழ்:

முத்துராஜாஅணி இலக்கணம்வேர்க்குருஇயற்கை வளம்ஆழ்வார்கள்மரகத நாணயம் (திரைப்படம்)தேவாங்குஇந்தியக் குடியரசுத் தலைவர்தேவநேயப் பாவாணர்இதயம்திருமலை (திரைப்படம்)ஆந்தைதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்காடுஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)அறுபடைவீடுகள்இந்திரா காந்திதமிழ் படம் 2 (திரைப்படம்)முதலாம் இராஜராஜ சோழன்புற்றுநோய்நீர்ப்பறவை (திரைப்படம்)கல்லீரல்நிலாபுவிபாண்டவர்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தேவயானி (நடிகை)குணங்குடி மஸ்தான் சாகிபுகீழடி அகழாய்வு மையம்நீதிக் கட்சிதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019உப்புச் சத்தியாகிரகம்முடக்கு வாதம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கணம் (கணிதம்)வேலுப்பிள்ளை பிரபாகரன்யாவரும் நலம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)முடியரசன்தசாவதாரம் (இந்து சமயம்)புங்கைமகேந்திரசிங் தோனிதமிழர் கப்பற்கலைஇந்திய உச்ச நீதிமன்றம்இந்திய மக்களவைத் தொகுதிகள்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)செப்புஆகு பெயர்இனியவை நாற்பதுசுய இன்பம்குண்டலகேசியாழ்பாவலரேறு பெருஞ்சித்திரனார்டிரைகிளிசரைடுசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்குற்றாலக் குறவஞ்சிசுந்தர காண்டம்பத்து தலபரணி (இலக்கியம்)ஆத்திசூடிகேள்விமுன்மார்பு குத்தல்கொங்கு வேளாளர்பள்ளர்உதகமண்டலம்வைதேகி காத்திருந்தாள்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்கிரியாட்டினைன்எங்கேயும் காதல்கபிலர் (சங்ககாலம்)தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்ஜெயம் ரவிஅன்புமணி ராமதாஸ்சிவாஜி (பேரரசர்)ஐக்கிய நாடுகள் அவைதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்🡆 More