கமரூன் கிழக்கு மண்டலம்

கிழக்கு மண்டலம் (பிரெஞ்சு மொழி: Région de l'Est) கமரூன் நாட்டின் தென்கிழக்கு பகுதியை உள்ளடக்கியது.

இதன் எல்லைகள் முறையே கிழக்கே மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாடும், தெற்கே கொங்கோ குடியரசு நாடும், வடக்கே அடமாவா மண்டலம், மேற்கே மத்திய மண்டலம், தெற்கு மண்டலம் அமைந்துள்ளது. கிழக்கு மண்டலம் 109002 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. இது நாட்டின் பெரிய மண்டலமாகும். அத்துடன் இங்கு மிக அரிதாக மக்கள் வசிக்கின்றனர். வரலாற்று ரீதியாக கிழக்கத்திய மக்கள் கமரூன் பிரதேசத்தில் வேறு பல இனக்குழுக்களை விட நீண்ட காலத்திற்கு முன்னரே குடியேறியுள்ளனர். இவர்களில் முதன்மையானவர்கள் பாகா (அல்லது பாபிங்கா), பிக்மீஸ் ஆவர்.

கிழக்கு மண்டலம்
மண்டலம்
கமரூன் நாட்டில் கிழக்கு மண்டலம் அமைவு
கமரூன் நாட்டில் கிழக்கு மண்டலம் அமைவு
ஆள்கூறுகள்: 4°00′N 14°00′E / 4.000°N 14.000°E / 4.000; 14.000
நாடுகமரூன்
தலைநகர்பெர்டுவா
DepartmentsBoumba-et-Ngoko, Haut-Nyong, Kadey, Lom-et-Djérem
அரசு
 • ஆளுநர்கிரிகோரி முவாங்கோ
பரப்பளவு
 • மொத்தம்1,09,002 km2 (42,086 sq mi)
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்8,35,642
 • அடர்த்தி7.7/km2 (20/sq mi)
HDI (2017)0.549
low · 7th

மேற்கோள்கள்

Tags:

அடமாவா மண்டலம் (கமரூன்)கொங்கோ குடியரசுதெற்கு மண்டலம் (கமரூன்)பிரெஞ்சு மொழிமத்திய ஆப்பிரிக்கக் குடியரசுமத்திய மண்டலம் (கமரூன்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேலு நாச்சியார்கடையெழு வள்ளல்கள்அடல் ஓய்வூதியத் திட்டம்கோயில்சீமான் (அரசியல்வாதி)உடுமலை நாராயணகவிஉரிச்சொல்திராவிட இயக்கம்பூலித்தேவன்திருப்பதிபரதநாட்டியம்ஒன்றியப் பகுதி (இந்தியா)கிராம்புகலம்பகம் (இலக்கியம்)மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்திருப்பாவைமழைநுரையீரல் அழற்சிமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்திருவிளையாடல் புராணம்புதினம் (இலக்கியம்)பகிர்வுவினோஜ் பி. செல்வம்கிராம சபைக் கூட்டம்கூலி (1995 திரைப்படம்)அனுஷம் (பஞ்சாங்கம்)சங்கம் (முச்சங்கம்)இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்நந்திக் கலம்பகம்வெ. இராமலிங்கம் பிள்ளைமாதவிடாய்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்காசோலைகாம சூத்திரம்நயினார் நாகேந்திரன்பஞ்சதந்திரம் (திரைப்படம்)தேஜஸ்வி சூர்யாநாம் தமிழர் கட்சிவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)தமிழ் விக்கிப்பீடியாஸ்ரீலீலாஐங்குறுநூறு - மருதம்நாச்சியார் திருமொழிகட்டபொம்மன்வினைச்சொல்வளைகாப்புகுண்டலகேசிகாதல் கொண்டேன்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்சின்னம்மைவிவேகானந்தர்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)வேதநாயகம் பிள்ளைதமிழக மக்களவைத் தொகுதிகள்தனிப்பாடல் திரட்டுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பாலின விகிதம்முகுந்த் வரதராஜன்மருதமலைவேதம்இந்தியத் தேர்தல் ஆணையம்மூவேந்தர்ருதுராஜ் கெயிக்வாட்கமல்ஹாசன்பாம்புதமிழ் மன்னர்களின் பட்டியல்வைகைதாவரம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்தேவிகாமதுரைக் காஞ்சிபறம்பு மலைவே. செந்தில்பாலாஜிநெடுநல்வாடைஔவையார் (சங்ககாலப் புலவர்)சைவத் திருமுறைகள்இந்திய நிதி ஆணையம்🡆 More