மத்திய மண்டலம் (பிரெஞ்சு மொழி: Région du Centre) 69000 சதுர கிமீ பரப்பளவை கொண்டது.
இதன் எல்லைகள் முறையே வடக்கே அடமாவா மண்டலம், தெற்கே தெற்கு மண்டலம், கிழக்கே கிழக்கு மண்டலம் மற்றும் மேற்கே லிட்டோரல் மண்டலம், மேற்கு மண்டலம் அமைந்துள்ளது. கமரூன் நாட்டின் மத்திய மண்டலம் பரப்பளவில் இரண்டாவது பெரிய மண்டலமாகும். பெரிய இனக்குழுக்களான பஸ்சா முதலிய இனக்குழு மக்கள் வாழ்கின்றனர்.
மத்திய மண்டலம் | |
---|---|
கமரூன் நாட்டில் மத்திய மண்டலம் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 4°45′N 12°00′E / 4.750°N 12.000°E | |
நாடு | கமரூன் |
தலைநகரம் | யாவுண்டே |
Departments | Haute-Sanaga, Lekié, Mbam-et-Inoubou, Mbam-et-Kim, Méfou-et-Afamba, Méfou-et-Akono, Mfoundi, Nyong-et-Kéllé, Nyong-et-Mfoumou, Nyong-et-So'o |
அரசு | |
• ஆளுநர் | ஐநி ரோகர் நிலோம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 68,953 km2 (26,623 sq mi) |
மக்கள்தொகை (2015 Projection) | |
• மொத்தம் | 41,59,500 |
• அடர்த்தி | 60/km2 (160/sq mi) |
HDI (2017) | 0.656 medium · 2nd |
This article uses material from the Wikipedia தமிழ் article மத்திய மண்டலம் (கமரூன்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.