கமரூன் வடக்கு மண்டலம்

வடக்கு மண்டலம் (பிரெஞ்சு மொழி: Région du Nord) 66090 சதுர கிமீ பரப்பளவை கொண்டது.

இது கமரூன் நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகள் முறையே வடக்கில் வட தூர மண்டலம், தெற்கே அடமாவா மண்டலம், மேற்கே நைஜீரியா நாடும், கிழக்கே சாட் நாடும் மற்றும் தென்கிழக்கே மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாடும் அமைந்துள்ளது. கருவோ நகரம் அரசியல் மற்றும் தொழில் தலைநகர் ஆகும். கருவோ நகரம் கமரூன் நாட்டின் மூன்றாவது பெரிய துறைமுகம் ஆகும். இது பென்யு நதிக்கரையில் அமைந்துள்ளது. ஆண்டில் குறிப்பிட்ட காலங்களில் இங்கு பயணிக்கப்படுகிறது.

வடக்கு மண்டலம்
கமரூன் நாட்டின் வடக்கு மண்டலம் அமைவிடம்
கமரூன் நாட்டின் வடக்கு மண்டலம் அமைவிடம்
ஆள்கூறுகள்: 8°30′N 14°00′E / 8.500°N 14.000°E / 8.500; 14.000
நாடுகமரூன்
CapitalGaroua
DepartmentsBénoué, Faro, Mayo-Louti, Mayo-Rey
அரசு
 • ஆளுநர்ரோகர்-மொய்சி ஐநி லூம்
பரப்பளவு
 • மொத்தம்66,090 km2 (25,520 sq mi)
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்24,42,578
 • அடர்த்தி37/km2 (96/sq mi)
HDI (2017)0.430
low · 9th

மேற்கோள்கள்

Tags:

அடமாவா மண்டலம் (கமரூன்)கமரூன்சாட்நைஜீரியாபிரெஞ்சு மொழிமத்திய ஆப்பிரிக்கக் குடியரசுவட தூர மண்டலம் (கமரூன்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

நீக்ரோஎட்டுத்தொகைதிருமுருகாற்றுப்படைசேமிப்புஆகு பெயர்சிவாஜி (பேரரசர்)காசோலைஅக்பர்வெப்பநிலைஅறிவியல்நெடுநல்வாடைநெசவுத் தொழில்நுட்பம்ஒற்றைத் தலைவலிவிநாயகர் அகவல்கருக்காலம்புறப்பொருள்தமிழ் விக்கிப்பீடியாமுகலாயப் பேரரசுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மூலம் (நோய்)மருதநாயகம்ரஜினி முருகன்கம்பர்கணையம்தட்டம்மைசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமாணிக்கவாசகர்இராமானுசர்தங்க மகன் (1983 திரைப்படம்)கிறிஸ்தவம்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்இந்தியாவில் இட ஒதுக்கீடுசமூகம்வினோஜ் பி. செல்வம்சிறுபாணாற்றுப்படைமு. க. ஸ்டாலின்தமிழ்நாடுஆளுமைகாந்தள்எங்கேயும் காதல்மேகக் கணிமைநன்னூல்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்நீ வருவாய் எனபோயர்கொல்லி மலைஐக்கிய நாடுகள் அவைஅறுபது ஆண்டுகள்நாட்டு நலப்பணித் திட்டம்முத்தரையர்அருந்ததியர்புணர்ச்சி (இலக்கணம்)வடலூர்திருமூலர்தரணிமுல்லைக்கலிபஞ்சதந்திரம் (திரைப்படம்)நீர்நிலைசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)தேஜஸ்வி சூர்யாவேற்றுமையுருபுஎல் நீனோ-தெற்கத்திய அலைவுமரபுச்சொற்கள்திராவிசு கெட்விருமாண்டிஜன கண மனஅறிவுசார் சொத்துரிமை நாள்கள்ளுபௌத்தம்யுகம்கோயம்புத்தூர்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்சேலம்இந்திய நாடாளுமன்றம்திருப்பாவைநீதிக் கட்சிதாவரம்காமராசர்இலக்கியம்🡆 More