கமரூன் மேற்கு மண்டலம்

மேற்கு மண்டலம் (பிரெஞ்சு மொழி: Région de l'Ouest) கமரூன் நாட்டின் மத்திய மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

இது 14,000 சதுர கிமீ பரப்பை கொண்டது. இதன் எல்லைகள் முறையே வடமேற்கே வடமேற்கு மண்டலம், வடகிழக்கே அடமாவா மண்டலம், தென்கிழக்கே மத்திய மண்டலம், தென்மேற்கே லிட்டோரல் மண்டலம் மற்றும் மேற்கே தென்மேற்கு மண்டலம் அமைந்துள்ளது. கமரூன் நாடின் பத்து மண்டலங்களில் இதுவே சிறிய மண்டலமாகும். மேலும் இது அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்டது.

மேற்கு மண்டலம்
கமரூன் நாட்டில் மேற்கு மண்டலத்தின் அமைவிடம்
கமரூன் நாட்டில் மேற்கு மண்டலத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 5°30′N 10°30′E / 5.500°N 10.500°E / 5.500; 10.500
நாடுகமரூன்
CapitalBafoussam
DepartmentsBamboutos, Haut-Nkam, Hauts-Plateaux, Koung-Khi, Ménoua, Mifi, Ndé, Noun
அரசு
 • ஆளுநர்அவா பொங்கா அஹஸ்டியன்
பரப்பளவு
 • மொத்தம்13,892 km2 (5,364 sq mi)
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்19,21,590
 • அடர்த்தி140/km2 (360/sq mi)
HDI (2017)0.603
medium · 4th

மேற்கோள்கள்

Tags:

அடமாவா மண்டலம் (கமரூன்)கமரூன்தென்மேற்கு மண்டலம் (கமரூன்)பிரெஞ்சு மொழிமத்திய மண்டலம் (கமரூன்)லிட்டோரல் மண்டலம் (கமரூன்)வடமேற்கு மண்டலம் (கமரூன்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

தொழிற்பெயர்அகத்தியர்தலைவி (திரைப்படம்)சித்திரைத் திருவிழாகொடைக்கானல்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்எட்டுத்தொகைநவதானியம்பீனிக்ஸ் (பறவை)பெயர்ச்சொல்ஐக்கிய நாடுகள் அவைதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கற்றாழைமதராசபட்டினம் (திரைப்படம்)ஜெயகாந்தன்பரணர், சங்ககாலம்சீனாஇந்தியாவில் பாலினப் பாகுபாடுவிலங்குமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்செயங்கொண்டார்தமிழ்த் தேசியம்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்தமிழ் இலக்கணம்சச்சின் டெண்டுல்கர்தேவாங்குஇந்திய நிதி ஆணையம்ஐஞ்சிறு காப்பியங்கள்மகாபாரதம்தமிழ் தேசம் (திரைப்படம்)தேவயானி (நடிகை)செக் மொழிஜிமெயில்எஸ். பி. பாலசுப்பிரமணியம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்விளையாட்டுகுண்டூர் காரம்திருக்குறள்விஸ்வகர்மா (சாதி)அஜித் குமார்போக்குவரத்துகம்பராமாயணம்நாலடியார்திராவிட மொழிக் குடும்பம்மகரம்மோகன்தாசு கரம்சந்த் காந்திஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்சமணம்சோழர்கோவிட்-19 பெருந்தொற்றுகன்னி (சோதிடம்)பணவீக்கம்முலாம் பழம்ரா. பி. சேதுப்பிள்ளைவனப்புஇராமானுசர்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுவிவேகானந்தர்விளம்பரம்மியா காலிஃபாமனித வள மேலாண்மைமதுரை நாயக்கர்பயில்வான் ரங்கநாதன்சிவன்போயர்மனோன்மணீயம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகலாநிதி மாறன்அருந்ததியர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)ஜெயம் ரவிசேரர்ஆய்த எழுத்துதமிழ்நாடு அமைச்சரவைபுனித யோசேப்புவைகைதமிழிசை சௌந்தரராஜன்ருதுராஜ் கெயிக்வாட்🡆 More