வடமேற்கு மண்டலம் (பிரெஞ்சு மொழி: Région du Nord-Ouest) கமரூன் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ளது.
இது கமரூன் நாட்டின் மேற்கே அமைந்த மேட்டு நில பகுதியாகும். இதன் எல்லைகள் முறையே தென்மேற்கே தென்மேற்கு மண்டலம், தெற்கே மேற்கு மண்டலம், கிழக்கே அடமாவா மண்டலம் மற்றும் வடக்கே நைஜீரியா நாடும் அமைந்துள்ளது. பமென்டா இதன் தலைநகர் ஆகும்.
வடமேற்கு மண்டலம் | |
---|---|
கமரூன் நாட்டின் வடமேற்கு மண்டலம் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 6°20′N 10°30′E / 6.333°N 10.500°E | |
நாடு | கமரூன் |
தலைநகர் | பமென்டா |
Departments | Boyo, Bui, Donga-Mantung, Menchum, Mezam, Momo, Ngo-Ketunjia (Ngoketunjia) |
அரசு | |
• ஆளுநர் | அடால்பி லிலி லபிரிகு (2012–) |
பரப்பளவு | |
• மொத்தம் | 17,300 km2 (6,700 sq mi) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 19,68,578 |
• அடர்த்தி | 110/km2 (290/sq mi) |
HDI (2017) | 0.602 medium · 5th |
This article uses material from the Wikipedia தமிழ் article வடமேற்கு மண்டலம் (கமரூன்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.