கார்மேல் அன்னை

தூய கார்மேல் அன்னை அல்லது தூய கார்மேல் மலை அன்னை அல்லது புனித உத்தரிய மாதா என்பது கார்மேல் சபையின் பாதுகாவலராகிய, இயேசு கிறித்துவின் தாயான தூய கன்னி மரியாவுக்கு அளிக்கப்படும் பெயராகும்.

கார்மேல் சபையின் முதல் உறுப்பினர்கள் 12 முதல் 13ம் நூற்றாண்டு வரை திருநாட்டில் உள்ள கார்மேல் மலையில் வனவாசிகளாக வாழ்ந்தனர். தங்களின் துறவு இல்லத்தருகில் ஒரு கோவிலை மரியாவின் பெயரில் கடவுளுக்கு கட்டினர். அக்கால வழக்கப்படி அக்கோவில் இருந்த இடத்தின் பெயராலேயே மரியாவுக்கு கார்மேல் அன்னை என்னும் பெயர் வழங்கலாயிற்று.

கார்மேல் அன்னை
தூய கார்மேல் அன்னை ஓவியர்: Pietro Novelli, 1641.
கார்மேல் அன்னை
கார்மேல் அன்னை (Italy)

15ம் நூற்றாண்டில், மரியாவின் உத்தரியம் என்னும் அருளிரக்கத்தின் பக்தியானது பரவ துவங்கியது. மரியாவே உத்தரியத்தை புனித சைமன் ஸ்டாக் என்னும் கார்மேல் சபை புனிதருக்கு ஒரு காட்சியில் அளித்ததாக நம்பப்படுகின்றது. 16 ஜூலை கத்தோலிக்க திருச்சபையில் கார்மேல் அன்னையின் விழா நாள் ஆகும்.

தூய கார்மேல் அன்னை, சிலி நாட்டின் பாதுகாவலி ஆவார்.

படக்கட்சியகம்

உத்தரியத்தோடு புனித கார்மேல் அன்னை:

மேற்கோள்கள்


Tags:

இயேசு கிறித்துகார்மேல் மலைதிருநாடுமரியாள் (இயேசுவின் தாய்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

புரோஜெஸ்டிரோன்கலாநிதி மாறன்இந்தியத் தேர்தல் ஆணையம்இலட்சம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிதமிழர் விளையாட்டுகள்சென்னைஹிஜ்ரத்முரசொலி மாறன்நீலகிரி மக்களவைத் தொகுதிவடிவேலு (நடிகர்)தமிழ்நாடுராதிகா சரத்குமார்உஹத் யுத்தம்வாணிதாசன்ஹதீஸ்அபிசேக் சர்மாசித்த மருத்துவம்டுவிட்டர்சிலப்பதிகாரம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)யாதவர்மூன்றாம் பானிபட் போர்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிரயத்துவாரி நிலவரி முறைஅகழ்ப்போர்சூரிகல்லீரல்புறப்பொருள் வெண்பாமாலைமுடியரசன்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்கனிமொழி கருணாநிதிவெள்ளையனே வெளியேறு இயக்கம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்தண்ணீர்கௌதம புத்தர்தமிழ் நாடக வரலாறுசித்தர்புற்றுநோய்நீதிக் கட்சிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தமிழர் நெசவுக்கலைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்ஜெ. ஜெயலலிதாதிருத்தணி முருகன் கோயில்சித்தார்த்குற்றியலுகரம்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்அல்லாஹ்ஆனந்தம் விளையாடும் வீடுகுமரிக்கண்டம்பஞ்சபூதத் தலங்கள்உ. வே. சாமிநாதையர்இந்திய அரசியலமைப்புரோபோ சங்கர்சிவபெருமானின் பெயர் பட்டியல்இயோசிநாடியூலியசு சீசர்ரமலான்அதிதி ராவ் ஹைதாரிம. கோ. இராமச்சந்திரன்சி. விஜயதரணிகுலுக்கல் பரிசுச் சீட்டுகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிநாயன்மார் பட்டியல்குடமுழுக்குவேலுப்பிள்ளை பிரபாகரன்வட சென்னை மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலைசுந்தரமூர்த்தி நாயனார்தேம்பாவணிஉணவுதமன்னா பாட்டியாகாச நோய்🡆 More