வஃகாக்கா

வஃகாக்கா (Oaxaca) அல்லது ஒவஃகாக்கா திக் வாரேழ் என்பது, மெக்சிக்கோ நாட்டின் ஒரு மாநிலமான ஒவஃகாக்காவில் அமைந்துள்ள ஒரு முக்கியத் நகரம் ஆகும்.

அம் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்குகின்றது. மாநிலத்தின் மத்தியப் பள்ளத் தாக்குப் பகுதியிலிருக்கும் மத்திய மாவட்டத்தில் சியாரா மாதிரே மலைகளின் அடிவாரத்தில், அதோயாக் ஆற்றங்கரையோரத்தில் இந்நகரம் வீற்றிருக்கின்றது. இந் நகரத்தின் முக்கிய தொழிலாக சுற்றுலாத் துறை வியங்குகின்றது. காலனித்துவக் காலத்துக் கட்டடங்கள், மற்றும் பண்டைய சபாதேக் மற்றும் மீஸ்தேக் பண்பாட்டு தொல்லியல் தலங்களும் மக்களைக் கவரக் கூடியவை. இந்நகரமும், தொல்லியல் தலமான மாண்டே அல்பான் ஆகியவையும் 1987-யில் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. . கேலாகுவைட்சா என்ற பெயரில் ஆண்டு தோறும் ஒரு மாதம் முழுவதும் ஏழுசீமைகளைச் சேர்ந்த ஒவாஃகாக்கா பழங்குடி மக்களின் பண்பாட்டை பறைசாற்றும் கலைவிழா நடப்பதுண்டு. இதில் ஆடல் பாடல், ஒவாஃகாக்கா பெண்களுக்கான அழகுப் போட்டிகளும் நடைபெறுவதுண்டு.

ஒவஃகாக்கா
நகராட்சிப் பகுதி
ஒவஃகாக்கா திக் வாரேழ்
வஃகாக்கா
வஃகாக்கா
வஃகாக்கா
வஃகாக்கா
வஃகாக்கா
வஃகாக்கா
அலுவல் சின்னம் ஒவஃகாக்கா
சின்னம்
Countryமெக்சிக்கோ
Stateவஃகாக்கா
Founded1532
Municipal Status1879
அரசு
 • Municipal PresidentJavier Villacaña Jiménez வார்ப்புரு:PRI party 2014-2016
பரப்பளவு
 • நகரம்85.48 km2 (33.00 sq mi)
ஏற்றம் of seat1,555 m (5,102 ft)
மக்கள்தொகை (2014) Municipality
 • நகரம்300,050
 • Metropolitan650,000
நேர வலயம்CST (ஒசநே−6)
 • கோடை (பசேநே)CDT (ஒசநே−7)
Postal code (of seat)68000
தொலைபேசி குறியீடு951
இணையதளம்(எசுப்பானியம்) /Official site
அலுவல் பெயர்Historic Centre of Oaxaca and Archaeological Site of Monte Albán
வகைCultural
வரன்முறைi, ii, iii, iv
தெரியப்பட்டது1987 (11th session)
உசாவு எண்415
State PartyMexico
RegionLatin America and the Caribbean

குறிப்புகள்

Tags:

நகரம்மெக்சிக்கோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுய இன்பம்சதுரங்க விதிமுறைகள்பனிக்குட நீர்சூளாமணிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்இலட்சம்விஷால்மார்பகப் புற்றுநோய்நாயன்மார்சிதம்பரம் நடராசர் கோயில்சாகிரா கல்லூரி, கொழும்புபரிபாடல்ஆண்டு வட்டம் அட்டவணைவிஜயநகரப் பேரரசுபெண் தமிழ்ப் பெயர்கள்மாசாணியம்மன் கோயில்எஸ். பி. பாலசுப்பிரமணியம்சிவம் துபேமாத்திரை (தமிழ் இலக்கணம்)இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்கருட புராணம்வினோஜ் பி. செல்வம்ஈரோடு தமிழன்பன்காளமேகம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ் மன்னர்களின் பட்டியல்ஆசிரியர்மலையகம் (இலங்கை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்திருட்டுப்பயலே 2சைவ சித்தாந்தம்முலாம் பழம்முடக்கு வாதம்புணர்ச்சி (இலக்கணம்)பகவத் கீதைசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)ஷபானா ஷாஜஹான்சித்த மருத்துவம்மஞ்சள் காமாலைகலைவீரப்பன்போதைப்பொருள்நெருப்புவிளக்கெண்ணெய்மதுரை2024 இந்தியப் பொதுத் தேர்தல்நல்லெண்ணெய்திணை விளக்கம்அறம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)கடையெழு வள்ளல்கள்அத்தி (தாவரம்)ம. கோ. இராமச்சந்திரன்தொகைநிலைத் தொடர்வைணவ இலக்கியங்கள்வேதாத்திரி மகரிசிஸ்ரீலீலாவேளாண்மைசுரதாஇந்திய தேசிய காங்கிரசுதிருவிளையாடல் ஆரம்பம்இந்திய வரலாறுமோகன்தாசு கரம்சந்த் காந்திமுக்கூடல்ஏப்ரல் 29திரு. வி. கலியாணசுந்தரனார்மறைமலை அடிகள்ஆகு பெயர்யாப்பிலக்கணம்வாகமண்ஆதலால் காதல் செய்வீர்நந்திக் கலம்பகம்முடியரசன்கில்லி (திரைப்படம்)சுந்தர் பிச்சைஇரட்டைப்புலவர்🡆 More