ககனஹள்ளி

கனகஹள்ளி (Kanganahalli), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் வடக்கில் உள்ள குல்பர்கா மாவட்டத்தில் பீமா ஆற்றின் கரையில் அமைந்த, பேரரசர் அசோகர் காலத்திய பௌத்த பெருந்தூபிகள் கொண்ட தொல்லியல் கிராமம் ஆகும்.

இது சன்னதிக்கு 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கனகஹள்ளி
சன்னதி
கிராமம்
கனகஹள்ளி is located in இந்தியா
கனகஹள்ளி
கனகஹள்ளி
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் கனகஹள்ளி கிராமததின் அமைவிடம்
கனகஹள்ளி is located in கருநாடகம்
கனகஹள்ளி
கனகஹள்ளி
கனகஹள்ளி (கருநாடகம்)
ஆள்கூறுகள்: 16°50′08″N 76°55′57″E / 16.835433°N 76.932541°E / 16.835433; 76.932541
நாடுககனஹள்ளி India
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்குல்பர்கா
பரப்பளவு
 • மொத்தம்1.5 km2 (0.6 sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்585218
தொலைபேசி குறியீடு எண்08474

வரலாறு

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கனகஹள்ளி தொல்லியல் களத்தை அகழாய்வு செய்தது. கனகஹள்ளி தொல்லியல் களம் கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி மூன்றாம் நூற்றாண்டு முடிய காலத்தவை என அகழாய்வில் தெரிய்வந்துள்ளது. கிமு முதல் நூற்றாண்டில் கனகஹள்ளி கிராமத்தில் பௌத்த தூபி மற்றும் விகாரைகள் நிறுவப்பட்டது. இதனை கிபி 3 - 4-ஆம் நூற்றாண்டு வரை, மகாயானம் மற்றும் ஈனயானம் பௌத்தத் துறவிகள் பராமரித்தார்கள். சாதவாகனர் ஆட்சியின் போது, அமராவதி தொல்லியல் களத்தின் கட்டிட கலைத் தாக்கம், கனகஹள்ளி பௌத்த தொல்லியல் களத்தின் மீது ஏற்பட்டது.

இந்தியத் தொல்லியல் ஆய்வக மேற்பார்வையில்

ககனஹள்ளி 
பேரரசர் அசோகர் மற்றும் அவரது இராணியின் சிற்பம், சன்னதி, கிபி முதல் நூற்றான்டு - 3-ஆம் நூற்றாண்டு.
ககனஹள்ளி 
பிராமி எழுத்தில் இராய அசோகா ("Rāya Asoko" (𑀭𑀸𑀬 𑀅𑀲𑁄𑀓𑁄) எனப்பொறிக்கப்பட்ட கல்வெட்டு.

அகழாய்வுகள் 1994 - 1998

இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1994 - 1998 காலத்தில் கனகஹள்ளி தொல்லியல் களத்தை ஆய்வு செய்த போது, பெரிய அளவிலான தூபிகள், புத்தரின் சிற்பங்கள், புத்தரின் பாத அச்சுகள், இயக்கர்களின் சிற்பங்கள், விகாரைகளின் செங்கல் கட்டுமானங்கள் வெளிக்கொணரப்பட்டது. மேலும் சாதவாகனர் அரசர்கள் மற்றும் புத்தர் ஜாதக கதைகள் தொடர்பான கதைகளின் கல்வெட்டுக்கள் அகழாய்வில் கிடைத்துள்ளது.

கல்வெட்டுக்கள்

கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி முதல் நூற்றாண்டு காலத்திய ஒரு நீண்ட கல்வெட்டும், 145 குறு கல்வெட்டுகளும் கனகஹள்ளி அகழாய்வின் போது கிடைத்தது. அவைகளில் குறிப்பிடத்தக்கது இராய அசோகா என பிராமி எழுத்துமுறையில் பொறித்த கல்வெட்டாகும். Kanaganahalli in Karnataka is the site with an inscription in Brahmi script reading "Ranyo Ashoka" (King Ashoka) and a sculpture of King Ashoka.

படக்காட்சிகள்

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

வார்ப்புரு:Gulbarga topics

Tags:

ககனஹள்ளி வரலாறுககனஹள்ளி இந்தியத் தொல்லியல் ஆய்வக மேற்பார்வையில்ககனஹள்ளி படக்காட்சிகள்ககனஹள்ளி இதனையும் காண்கககனஹள்ளி வெளி இணைப்புகள்ககனஹள்ளி மேற்கோள்கள்ககனஹள்ளிகர்நாடகாகுல்பர்கா மாவட்டம்சன்னதிதூபிபீமா ஆறுபேரரசர் அசோகர்பௌத்தம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முலாம் பழம்மதீச பத்திரனவேற்றுமை (தமிழ் இலக்கணம்)சுனில் நரைன்ராஜா ராணி (1956 திரைப்படம்)பர்வத மலைவே. செந்தில்பாலாஜிமழைநீர் சேகரிப்புஅழகிய தமிழ்மகன்பரிதிமாற் கலைஞர்பாரதிய ஜனதா கட்சிதிரிகடுகம்ஆசாரக்கோவைமூலம் (நோய்)பக்தி இலக்கியம்பித்தப்பைஅருணகிரிநாதர்தொல்லியல்ஏலகிரி மலைஇந்திய தேசியக் கொடிகவலை வேண்டாம்குண்டூர் காரம்விளக்கெண்ணெய்காடுவெட்டி குருகுற்றியலுகரம்தேர்தல்விளையாட்டுதிருவரங்கக் கலம்பகம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)பாண்டி கோயில்இயேசுகம்பராமாயணத்தின் அமைப்புமுக்குலத்தோர்ஐந்திணைகளும் உரிப்பொருளும்மாரியம்மன்பள்ளர்பல்லவர்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்திருமந்திரம்வன்னியர்ஈ. வெ. இராமசாமிபுதினம் (இலக்கியம்)இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்தமிழ்த் தேசியம்பத்துப்பாட்டுநம்ம வீட்டு பிள்ளைதங்கம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்போயர்கிருட்டிணன்நாம் தமிழர் கட்சிபுலிமுருகன்திரிசாஜோக்கர்மியா காலிஃபாபத்து தலசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)2024 இந்தியப் பொதுத் தேர்தல்பெயரெச்சம்காவிரி ஆறுகட்டுரைபாரத ரத்னாமயக்கம் என்னவடிவேலு (நடிகர்)தமிழ் மாதங்கள்காடுதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்இன்ஸ்ட்டாகிராம்தமிழக வரலாறுஇலங்கைதமிழ்ப் புத்தாண்டுகன்னத்தில் முத்தமிட்டால்சரண்யா பொன்வண்ணன்வேலு நாச்சியார்தமன்னா பாட்டியா🡆 More