ஓல்கர் வம்சம்

ஓல்கர் வம்சம் மராத்தாவின் அரசர்களாகவும் , இந்தோரின் மன்னர்களாகவும் 1818 வரையிலும் ஆண்டவர்களாவர், அதன்பிறகு மன்னர் அரசாக பிரித்தானிய அரசின் கீழ் இருந்தனர்.

ஓல்கர் வம்சம், 1721-ம் ஆண்டு  பேஷ்வாக்களின் சேவையாளராக இணைந்த மல்கர் ராவ் என்பவர் சுபேதாராக பதவி உயர்ந்தவரால் துவங்கப்பட்டது. இவரை மக்கள் ஓல்கர் மன்னர் எனவும் குறிப்பிட்டனர். 

பிரித்தானிய ஆட்சியின் கீழ், ஓல்கர் மன்னருக்கு 19-குண்டு முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இந்த இந்தோர் மாநிலமானது, சூன் 16, 1948-ம் நாள் இந்திய அரசுடன் இணைந்தது.

ஓல்கர்களின் ஆட்சி

ஓல்கர் வம்சம் 
மகேசுவரில் உள்ள அகில்யா கோட்டை
ஓல்கர் வம்சம் 
தத்தா கோவிலிலுள்ள அகில்யாபாய் ஓல்கரின் சிலை

இந்தோர் ஓல்கர் அரசர்கள்

  1. மல்கர் ராவ் ஓல்கர் (ஆட்சி. 2 நவம்பர் 1731 – 20 மே 1766). பிறப்பு 16 மார்ச்சு 1693, இறப்பு 20 மே 176
  2. மாலே ராவ் ஓல்கர் (ஆட்சி. 23 ஆகத்து 1766 – 5 ஏப்ரல் 1767). பிறப்பு 1745, இறப்பு 5 ஏப்ரல் 1767
  3. அகில்யாபாய் ஓல்கர் (முதல் பிரதிநிதியாக 26 மே 1766) (ஆட்சி. 27 மார்ச்சு 1767 – 13 ஆகத்து 1795). பிறப்பு 1725, இறப்பு 13 ஆகத்து 1795
  4. துகோசி ராவ் ஓல்கர் I (ஆட்சி 13 August 1795 – 29 சனவரி 1797). பிறப்பு 1723, இறப்பு 15 August 1797
  5. காசி ராவ் ஓல்கர் (ஆட்சி 29 சனவரி 1797 - சனவரி 1799) பிறப்பு before 1776, இறப்பு 1808
  6. காண்டே ராவ் ஓல்கர் (ஆட்சி சனவரி 1799 - 22 பிப்ரவரி 1807) பிறப்பு in 1798, இறப்பு 1807
  7. முதலாம் யசுவந்த் ராவ் ஓல்கர் (முதல் பிரதிநிதியாக 1799) (ஆட்சி 1807 - 27 அக்டோபர் 1811). பிறப்பு 1776, இறப்பு 27 அக்டோபர் 1811
  8. இரண்டாம் மல்கர் ராவ் ஓல்கர் (ஆட்சி 27 அக்டோபர் 1811 – 27 அக்டோபர் 1833) பிறப்பு 1806, இறப்பு 27 அக்டோபர் 1833
  9. மார்த்தாண்ட் ராவ் ஓல்கர் (ஆட்சி 17 சனவரி 1833 – 2 பிப்ரவரி 1834). பிறப்பு 1830, இறப்பு 2 சூன் 1849
  10. அரி ராவ் ஓல்கர் (ஆட்சி 17 April 1834 – 24 அக்டோபர் 1843). பிறப்பு 1795, இறப்பு 24 அக்டோபர் 1843
  11. இரண்டாம் காண்டே ராவ் ஓல்கர் (ஆட்சி 13 நவம்பர் 1843 – 17 பிப்ரவரி 1844). பிறப்பு 1828, இறப்பு 17 மார்ச்சு 1844
  12. இரண்டாம் துகோசி ராவ் ஓல்கர் (ஆட்சி 27 சூன் 1844 – 17 சூன் 1886). பிறப்பு 3 மே 1835, இறப்பு 17 சூன் 1886
  13. சிவாசி ராவ் ஓல்கர் (ஆட்சி 17 சூன் 1886 – 31 சனவரி 1903). பிறப்பு 11 நவம்பர் 1859, இறப்பு 13 அக்டோபர் 1908
  14. மூன்றாம் துகோசி ராவ் ஓல்கர் (ஆட்சி 31 சனவரி 1903 – 26 பிப்ரவரி 1926). பிறப்பு 26 நவம்பர் 1890, இறப்பு 21 மே 1978
  15. இரண்டாம் யசுவ்ந்த் ராவ் ஓல்கர் (ஆட்சி. 26 பிப்ரவரி 1926 - 1948). பிறப்பு 6 செப்டம்பர் 1908, இறப்பு 5 டிசம்பர் 1961

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  • "Holkars of Indore". Indore District website. Archived from the original on 2013-10-30. பார்க்கப்பட்ட நாள் 2015-08-11.
  • WorldStatesmen- India

Tags:

ஓல்கர் வம்சம் ஓல்கர்களின் ஆட்சிஓல்கர் வம்சம் இந்தோர் ஓல்கர் அரசர்கள்ஓல்கர் வம்சம் குறிப்புகள்ஓல்கர் வம்சம் மேற்கோள்கள்ஓல்கர் வம்சம் வெளி இணைப்புகள்ஓல்கர் வம்சம்இந்தோர்பேஷ்வாமன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)மராத்தாமல்கர் ராவ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்ஒளிதமிழ் எண்கள்தென்னாப்பிரிக்காநீலகிரி மாவட்டம்அப்துல் ரகுமான்தேம்பாவணிம. பொ. சிவஞானம்தமிழச்சி தங்கப்பாண்டியன்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்மூசாபுதுச்சேரிசித்திரைஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்வி.ஐ.பி (திரைப்படம்)அத்தி (தாவரம்)தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சூரரைப் போற்று (திரைப்படம்)கரிகால் சோழன்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிசீமான் (அரசியல்வாதி)ஆனைக்கொய்யாபெரும்பாணாற்றுப்படைமாணிக்கம் தாகூர்இந்திய மக்களவைத் தொகுதிகள்தமிழ்நாடு அமைச்சரவைசிவபெருமானின் பெயர் பட்டியல்கலித்தொகைஇந்திய நிதி ஆணையம்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிஅஜித் குமார்விலங்குதிருப்புகழ் (அருணகிரிநாதர்)பெயர்ச்சொல்பஞ்சபூதத் தலங்கள்கர்மாபேரூராட்சிகோயம்புத்தூர்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கருப்பைசுரதாகூகுள்ஈ. வெ. இராமசாமிபெருங்கடல்உஹத் யுத்தம்வன்னியர்அரக்கோணம் மக்களவைத் தொகுதிமரியாள் (இயேசுவின் தாய்)பால்வினை நோய்கள்ஆசாரக்கோவைஅவிட்டம் (பஞ்சாங்கம்)ஊரு விட்டு ஊரு வந்துதி டோர்ஸ்யூடியூப்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிகார்லசு புச்திமோன்பொதுவாக எம்மனசு தங்கம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிஇந்திய தேசியக் கொடிதொல்காப்பியம்வாதுமைக் கொட்டைமீனா (நடிகை)சுப்பிரமணிய பாரதிமகாபாரதம்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிஇந்தியக் குடியரசுத் தலைவர்காளமேகம்கினி எலிதமிழக வரலாறுஇரட்டைக்கிளவிஉரிச்சொல்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்பால் கனகராஜ்பூட்டுகுமரி அனந்தன்நயினார் நாகேந்திரன்இசுலாமிய வரலாறுஇலட்சம்🡆 More