ஆர்தர் பீல்ட்ஸ்

ஆர்தர் பீல்ட்ஸ் (Arthur Fields) (1901–1994) அயர்லாந்து நாட்டின் டப்லின் நகர தெருப்புகைப்படக்காரர்.

அவர் டப்லின் நகரின் ஓகானல் பாலம் அருகில் உள்ள பாதசாரிகளை 180,000 க்கும் அதிகமான புகைப்படங்கள் எடுத்துள்ளார். இவர் 50 வருடங்களுக்கும் மேலாக இப்புகைப்படங்களை எடுத்து வந்தார். இவர் உக்ரேனிய நாட்டில் யூதக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர். அவரது குடும்பம் 1900 ஆம் ஆண்டு டப்லினுக்கு இடம் பெயர்ந்தது. ஆர்தர் பீல்ட்ஸ் ஒலிகளை பதிவுசெய்யும் அரங்கம் ஒன்றை நடத்தினார். மக்கள் தங்களின் சொந்தக்குரலைப் பதிவு செய்து வந்தனர். பின்னர் அவர் சொந்தமாக ஒரு புகைப்படக்கருவியை வாங்கினார். இவரின் சகோதரரும் அதே பாலத்தில் புகைப்படக்கலைஞராக இருந்தார். 1930 முதல் 1980 வரையிலான டூப்ளின் நகர சமூகத்தை பிரதிபலிப்பதாக இவரது புகைப்படங்கள் அமைந்துள்ளன.

இவர் 1930 முதல் 1985 வரை சராசரியாக 182,000 புகைப்படங்களை எடுத்துள்ளார். தனது வீட்டிலிருந்து ஓகானல் பாலத்திற்கான 7 மைல் தூரத்தை தினமும் நடந்தே செல்வார். பாதசாரிகளை அவர் எடுக்கும் புகைப்படங்களுக்கான சீட்டை அவர் பாதசாரிகளிடம் கொடுப்பார். அவர்கள் அதை பீல்ட்சின் மனைவி நடத்தும் கடையில் கொடுத்து தயாரான புகைப்படங்களை வாங்கிச் செல்வர்.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

அயர்லாந்துஉக்ரைன்டப்லின்யூதம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

குணங்குடி மஸ்தான் சாகிபுஅறிவியல்தமிழ் இலக்கணம்நெல்லிசிவனின் 108 திருநாமங்கள்இலக்கியம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்போக்குவரத்துபஞ்சபூதத் தலங்கள்குலுக்கல் பரிசுச் சீட்டுஎடப்பாடி க. பழனிசாமிவி.ஐ.பி (திரைப்படம்)வேலூர் மக்களவைத் தொகுதிமட்பாண்டம்பொதுவாக எம்மனசு தங்கம்மேற்குத் தொடர்ச்சி மலைஇந்தியாசென்னைஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிஆசியாலோகேஷ் கனகராஜ்திருக்குர்ஆன்ஐ (திரைப்படம்)சங்க காலப் பெண்பாற் புலவர்கள்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்குறை ஒன்றும் இல்லை (பாடல்)தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்கொங்கு வேளாளர்பூரான்கல்லீரல் இழைநார் வளர்ச்சிமுதுமலை தேசியப் பூங்காயூடியூப்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)பணவீக்கம்இடலை எண்ணெய்சுற்றுச்சூழல்சைலன்ஸ் (2016 திரைப்படம்)மாநிலங்களவைவைகோஅருங்காட்சியகம்இந்திய மக்களவைத் தொகுதிகள்வெண்பாநயன்தாராதமிழ்ஒளிஅலீஊராட்சி ஒன்றியம்விளையாட்டுஅன்புமணி ராமதாஸ்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)பெரியபுராணம்நருடோஅயோத்தி இராமர் கோயில்எனை நோக்கி பாயும் தோட்டாஉமறு இப்னு அல்-கத்தாப்அகத்தியர்மாலைத்தீவுகள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மதீனாதிருட்டுப்பயலே 2டார்வினியவாதம்தி டோர்ஸ்கோயம்புத்தூர் மாவட்டம்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)சுற்றுலாமருதமலைஇந்திய வரலாறுஅரக்கோணம் மக்களவைத் தொகுதிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்ஆத்திரேலியாஅப்துல் ரகுமான்இந்து சமயம்கருக்கலைப்புகருப்பசாமிஅக்பர்முடக்கு வாதம்முருகன்நாடார்🡆 More