அலுமினியம் செலீனைடு

அலுமினியம் செலீனைடு (Aluminium selenide) என்பது Al2Se3.

என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்

அலுமினியம் செலீனைடு
Aluminium selenide
Aluminum selenide
பெயர்கள்
வேறு பெயர்கள்
அலுமினியம்(III) செலீனைடு
இனங்காட்டிகள்
1302-82-5
ChemSpider 144477 அலுமினியம் செலீனைடுY
EC number 215-110-6
InChI
  • InChI=1S/2Al.3Se/q2*+3;3*-2 அலுமினியம் செலீனைடுY
    Key: CYRGZAAAWQRSMF-UHFFFAOYSA-N அலுமினியம் செலீனைடுY
  • InChI=1/2Al.3Se/q2*+3;3*-2
    Key: CYRGZAAAWQRSMF-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 164804
SMILES
  • [Al+3].[Al+3].[Se-2].[Se-2].[Se-2]
பண்புகள்
Al2Se3
வாய்ப்பாட்டு எடை 290.84 கி/மோல்
தோற்றம் மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்துகள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 3.437 கி/செ.மீ3
உருகுநிலை 947 °C (1,737 °F; 1,220 K)
சிதைவடையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றச்சரிவு, mS20, இடக்குழு Cc, No. 9
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation ΔfHo298
-566.9 கி.யூ/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
154.8 யூ/மோல் கெ
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 அலுமினியம் செலீனைடுY verify (இதுஅலுமினியம் செலீனைடுY/அலுமினியம் செலீனைடுN?)
Infobox references

தயாரிப்பு

அலுமினியம் மற்றும் செலீனியம் சேர்ந்த கலவையை 1000 0 செல்சியசு வெப்பநிலையில் எரியூட்டுவதால் இத்திண்மம் தயாரிக்கப்படுகிறது.

    2 Al + 3 Se → Al2Se3

தூய்மையான நிலையில் இது வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது. சில குறிப்பிட்ட மாதிரிகள் வண்ணங்களிலும் அறியப்படுகின்றன. அலுமினியம் செலினைடு மாதிரிகளை ஈரப்பதத்தில் இருந்து விலக்கி பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஏனெனில் இது உடனடியாக நீராற்பகுப்புக்கு உட்பட்டு அபாயகரமான வாயுவான ஐதரசன் செலினைடு வாயுவை வெளியிடுகிறது.:

    Al2Se3 + 3 H2O → Al2O3 + 3 H2Se

பயன்கள்

ஐதரசன் செலீனைடு வாயுவை தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக அலுமினியம் செலீனைடு விளங்குகிறது. இந்த திண்மநிலை சேர்மத்துடன் அமிலங்களைச் சேர்க்கும் போது ஐதரசன் செலீனைடு உண்டாகிறது.

பாதுகாப்பு

அலுமினியம் செலீனைடை ஈரம் மற்றும் காற்று படாமல் பாதுகாப்பாகக் கையாள வேண்டும்.

மேற்கோள்கள்

Tags:

அலுமினியம் செலீனைடு தயாரிப்புஅலுமினியம் செலீனைடு பயன்கள்அலுமினியம் செலீனைடு பாதுகாப்புஅலுமினியம் செலீனைடு மேற்கோள்கள்அலுமினியம் செலீனைடுஅலுமினியம்கனிம வேதியியல்செலீனியம்சேர்மம்மூலக்கூற்று வாய்ப்பாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கங்கைகொண்ட சோழபுரம்கைப்பந்தாட்டம்யானைசிவபுராணம்இராமலிங்க அடிகள்சூரியக் குடும்பம்ஏப்ரல் 26முதல் மரியாதைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பல்லவர்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்சமணம்ஐங்குறுநூறு - மருதம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்வட்டாட்சியர்அய்யா வைகுண்டர்அறம்உலா (இலக்கியம்)சுரதாவானிலைதிரிசாதமிழ் எண்கள்சூர்யா (நடிகர்)சின்னம்மைநீர்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்லிங்டின்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்மழைநீர் சேகரிப்புமதுரை நாயக்கர்கமல்ஹாசன்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)ந. பிச்சமூர்த்திபெயர்ச்சொல்ஓரங்க நாடகம்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)தமிழில் சிற்றிலக்கியங்கள்யாவரும் நலம்சச்சின் (திரைப்படம்)காவிரி ஆறுதிருமலை (திரைப்படம்)மொழிபெயர்ப்புபள்ளிக்கூடம்கணையம்உயிர்மெய் எழுத்துகள்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்குடும்ப அட்டைதங்கராசு நடராசன்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சேரர்ஏப்ரல் 25மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபாரதிய ஜனதா கட்சிமியா காலிஃபாஆண்டு வட்டம் அட்டவணைகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)நிணநீர்க்கணுஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)விந்துஉரிச்சொல்சச்சின் டெண்டுல்கர்தைப்பொங்கல்தமிழக மக்களவைத் தொகுதிகள்மட்பாண்டம்இந்தியாவில் பாலினப் பாகுபாடுமார்பகப் புற்றுநோய்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இராமர்நாம் தமிழர் கட்சிபூக்கள் பட்டியல்இயேசு காவியம்அரிப்புத் தோலழற்சிஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்அகத்தியம்கட்டுவிரியன்தசாவதாரம் (இந்து சமயம்)கிராம நத்தம் (நிலம்)🡆 More