அலுமினியம் சிலிக்கேட்டு

அலுமினியம் சிலிக்கேட்டு அல்லது அலுமினம் சிலிக்கேட்டு (Aluminium silicate or aluminum silicate) என்பது அலுமினியம் ஆக்சைடு, Al2O3 மற்றும் சிலிக்கன் ஈராக்சைடுSiO2 ஆகிய சேர்மங்களில் இருந்து தருவிக்கப்படும் வேதிச் சேர்மங்களாகும்.

இவை இயற்கையாகவே தோன்றுவனவாகவும் அல்லது செயற்கை முறையில் தயாரிக்கக்கூடிய நீரிலிகள் அல்லது நீரேற்றுகளாகவும் இருக்கலாம். அலுமினியம் சிலிக்கேட்டுகளின் பொது வாய்ப்பாடு பெரும்பாலும் xAl2O3.ySiO2.zH2O என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் அலுமினியம் சிலிக்கேட்டு என்ற பகுப்பு கீழ்கண்ட சேர்மங்களையும் உள்ளடக்கியது ஆகும்.

  • Al2SiO5, (Al2O3.SiO2), இயற்கையில் கனிமங்களாகத் தோன்றுபவை, அண்டலுசைட்டு, கயனைட்டு மற்றும் சில்லிமனைட்டு முதலியன. இவை வெவ்வேறு படிக வடிவங்களில் காணப்படுகின்றன.
அலுமினியம் சிலிக்கேட்டு
இனங்காட்டிகள்
12141-46-7 அலுமினியம் சிலிக்கேட்டுN
ChemSpider 8488719 அலுமினியம் சிலிக்கேட்டுN
InChI
  • InChI=1S/2Al.O3Si.2O/c;;1-4(2)3;;/q2*+1;-2;; அலுமினியம் சிலிக்கேட்டுN
    Key: PZZYQPZGQPZBDN-UHFFFAOYSA-N அலுமினியம் சிலிக்கேட்டுN
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10313254
SMILES
  • O=[Al]O[Si](=O)O[Al]=O
பண்புகள்
Al
2
SiO
5
வாய்ப்பாட்டு எடை 162.0456 கி மோல்−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 அலுமினியம் சிலிக்கேட்டுN verify (இதுஅலுமினியம் சிலிக்கேட்டுY/அலுமினியம் சிலிக்கேட்டுN?)
Infobox references
  • Al2Si2O5(OH)4, (Al2O3·2SiO2·2H2O), இயற்கையில் கயோலினைட்டு கனிமங்களாகத் தோன்றுபவை, இவை அலுமினியம் சிலிக்கேட்டு இருநீரேற்றுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. நுண்ணியத் துகளாகக் காணப்படும் இத்தூள் காகிதம், இரப்பர் ஆகியனவற்றில் நிரப்பியாகவும் மற்றும் சாயத் தொழிலிலும் பயன்படுத்தப்படுகிறது.
  • Al2Si2O7, (Al2O3.2SiO2), மெட்டா கயோலினைட்டு என்று அழைக்கப்படும் இவை கயோலினை 450 0 செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்துவதால் உண்டாகின்றன. தொகுப்பிலுள்ள
  • Al6SiO13, (3Al2O3.2SiO2), முல்லைட்டு கனிமம், வெப்பவியக்கவிசையின்படி வளிமண்டல அழுத்தத்தில் நிலைப்புத்தன்மை கொண்ட Al2O3-SiO2. தொகுப்பிலுள்ள ஒரே இடைமுகக்கனிமம் ஆகும். இது '3:2 முல்லைட்டு என்ற பெயராலும் அழைக்கப்பட்டு 2Al2O3.SiO2, Al4SiO8 '2:1 முல்லைட்டு' என்ற கனிமத்தில் இருந்து வேறுபடுத்தப்படுகிறது.
  • Al6SiO13, (3Al2O3.2SiO2), முல்லைட்டு கனிமம், வெப்பவியக்கவிசையின்படி வளிமண்டல அழுத்தத்தில் நிலைப்புத்தன்மை கொண்ட Al2O3-SiO2 தொகுப்பிலுள்ள ஒரே இடைமுகக்கனிமம் ஆகும். இது '3:2 முல்லைட்டு என்ற பெயராலும் அழைக்கப்பட்டு 2Al2O3.SiO2, Al4SiO8 '2:1 முல்லைட்டு' என்ற கனிமத்தில் இருந்து வேறுபடுத்தப்படுகிறது.
  • 2Al2O3.SiO2, Al4SiO8 '2:1 முல்லைட்டு

அலுமினியம் சிலிக்கேட்டு கலவைப் பொருட்கள், இழைநார்

அலுமினியம் ஆக்சைடு மற்றும் சிலிக்கன் ஈராக்சைடு ஆகிய சேர்மங்களால் ஆக்கப்பட்ட ஒருவகையான இழைநார் சேர்மம் அலுமினியம் சிலிக்கேட்டு ஆகும். எனவே இவை அலுமினியம் சிலிக்கேட்டு இழைநார்கள் என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றன. வேதிச்சேர்மங்கள் என்பதைத் தாண்டி இவைகள் பளபளப்பான கண்ணாடிக் கரைசல்களாக உள்ளன. இவற்றின் பகுதிப்பொருட்கள் அலுமினா, Al2O3 மற்றும் சிலிக்கா, SiO2 ஆகியனவற்றின் எடைகளின் அடிப்படையில் விவரிக்கப்படுகின்றன. அலுமினாவின் எடை சதவீதத்தை அதிகரிப்பதால் ஒரு பொருளின் வெப்பத் தடையை அதிகரிக்கமுடியும். கம்பளிகள், போர்வைகள், உரோம அட்டைகள், காகிதங்கள் அல்லது அட்டைகள் முதலியனவற்றிலும் இந்த இழைநார் பொருட்கள் இடம்பெறுகின்றன.

மேற்கோள்கள்

இவற்றையும் காண்க

  • அலுமினோசிலிக்கேட்டு

வெளி இணைப்புகள்

Tags:

அலுமினியம் சிலிக்கேட்டு கலவைப் பொருட்கள், இழைநார்அலுமினியம் சிலிக்கேட்டு மேற்கோள்கள்அலுமினியம் சிலிக்கேட்டு இவற்றையும் காண்கஅலுமினியம் சிலிக்கேட்டு வெளி இணைப்புகள்அலுமினியம் சிலிக்கேட்டுஇயற்கைசேர்மம்வேதிச் சேர்மம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்கடவுள்சபரி (இராமாயணம்)மருதமலை முருகன் கோயில்பழமுதிர்சோலை முருகன் கோயில்மார்கழி நோன்புபஞ்சதந்திரம் (திரைப்படம்)காரைக்கால் அம்மையார்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்இந்தியத் தேர்தல்கள் 2024சத்திமுத்தப் புலவர்புற்றுநோய்எல் நீனோ-தெற்கத்திய அலைவுகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)காடுஇடிமழைஅண்ணாமலையார் கோயில்சீறாப் புராணம்உயிர்ச்சத்து டிவெப்பம் குளிர் மழைசீனாசா. ஜே. வே. செல்வநாயகம்சமந்தா ருத் பிரபுராதிகா சரத்குமார்தொல். திருமாவளவன்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021இரட்சணிய யாத்திரிகம்தமிழ் விக்கிப்பீடியாஅழகர் கோவில்முதலாம் இராஜராஜ சோழன்நான் அவனில்லை (2007 திரைப்படம்)கூலி (1995 திரைப்படம்)தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்மகேந்திரசிங் தோனிநீதிக் கட்சிநவரத்தினங்கள்இராமாயணம்சிங்கம் (திரைப்படம்)விநாயகர் அகவல்திருப்பதிசேக்கிழார்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்கவிதைகுஷி (திரைப்படம்)தஞ்சாவூர்கணையம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பனைஇந்திய தேசிய காங்கிரசுதமிழ் இலக்கணம்நீக்ரோதைப்பொங்கல்மேலாண்மைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்உயர் இரத்த அழுத்தம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ஆர். சுதர்சனம்பெண்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்திருவருட்பாஅவுரி (தாவரம்)திருநாவுக்கரசு நாயனார்வெ. இராமலிங்கம் பிள்ளைநெடுநல்வாடைநவதானியம்பொன்னுக்கு வீங்கிநன்னூல்ம. பொ. சிவஞானம்ஆண்டாள்அறுசுவைமலேசியாமுதல் மரியாதைநிணநீர்க்கணுமுகம்மது நபிகன்னியாகுமரி மாவட்டம்கருமுட்டை வெளிப்பாடுதீரன் சின்னமலை🡆 More